g.s,rajan : கருத்துக்கள் ( 4358 )
g.s,rajan
Advertisement
Advertisement
செப்டம்பர்
25
2017
அரசியல் ஊழலுக்கு எதிராக சமரசம் கிடையாது பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் மோடி உறுதி
அப்போ பேரம் உண்டா மோடிஜி ???. ஜி.எஸ்.ராஜன் சென்னை .   22:41:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
26
2017
அரசியல் கருணாநிதி குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் ஸ்டாலின் எச்சரிக்கை
கருணா ஒரு மனிதனே அல்ல அவர் ஒரு தெய்வப் பிறவி ,சாகா வரம் பெற்றவர் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .   22:35:43 IST
Rate this:
6 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
25
2017
அரசியல் ஊழலுக்கு எதிராக சமரசம் கிடையாது பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் மோடி உறுதி
அப்போ கருணா வீட்டில் தவறு வீடுகளில்வ ஊழல்கள் பல செய்து sருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்ததா ஏதாவது உடனடியா அதிரடி ரெய்டு நடக்குமா ???மக்களுக்கு இதுவே பல நாள் ஆசை ஆனால் அது நிறைவேறுமா ??? மோடிஜி ??? ஜி.எஸ்.ராஜன் சென்னை .   22:32:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
26
2017
சம்பவம் அரசு அதிகாரிகள் வீட்டில் கிலோ கணக்கில் தங்கம், வைரம் பறிமுதல்
கருணா வீட்டுக் கதவைத் தட்டினால் "ஐயோ கொல்றாங்களே ,கொல்றாங்களே என்ற குரல் தான் ஓங்கி ஒலிக்கும் ,தெரியுமா ??? ஜி.எஸ்.ராஜன் சென்னை .   22:25:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
26
2017
சம்பவம் அரசு அதிகாரிகள் வீட்டில் கிலோ கணக்கில் தங்கம், வைரம் பறிமுதல்
அரசு அதிகாரிகளிடம் வீரம் காட்டும் வருமான வரித்துறைக்கு பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளிடம் ரெய்டு நடத்த மரண பயம் வேறு ஒன்றும் இல்லை .வருமான வரித்துறையின் இருப்பவர்கள் துணிவற்ற கோழைகள் ஜி.எஸ்.ராஜன் சென்னை   22:17:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
26
2017
பொது ஆகஸ்டில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.90,699 கோடி
பிணம் திண்ணிப் பிசாசுகள் கேள்விப்பட்டு இருக்கோம் ,இந்தியாவில் ஆளும் அரசாங்கமே மக்களைக் கண்ணில் வைத்துக் காக்க வேண்டிய அரசே சாமானிய மக்களை உயிரோடு இருக்கும் போதே கொன்று தின்கிறார்கள் மகா பாவிகள் அட்டைகள் போல இரத்தத்தை உறிஞ்சுகிறார்கள் எது எப்படியோ இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாப் போகட்டும். ஜி.எஸ்.ராஜன் சென்னை .   22:13:37 IST
Rate this:
14 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
26
2017
பொது மாணவரின் உயிரை பறித்த செல்பி மோகம்
நம்ம நாட்டுல நிறைய செல் போன் கிறுக்குங்க இருக்குங்க . ஜி.எஸ்.ராஜன் சென்னை   20:52:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
26
2017
சம்பவம் அரசு அதிகாரிகள் வீட்டில் கிலோ கணக்கில் தங்கம், வைரம் பறிமுதல்
தமிழகத்தில் கருணா வீட்டுக்குச் சென்று தவறு வீடுகளுக்குச் சென்று ரெய்டு நடத்துங்கள் .என்ன கிடைக்கும் தெரியுமா ??   16:11:11 IST
Rate this:
6 members
0 members
20 members
Share this Comment

செப்டம்பர்
25
2017
அரசியல் இந்திய பொருளாதாரத்தை சரித்தவர் மோடி ராகுல் குற்றச்சாட்டு
அக்னி சிவா அவர்களே புள்ளி விவரங்கள் கட்டாயம் உண்மையைத் தெரிவிக்காது ,அவை எல்லாம் வெத்து வேட்டுக்கள்தான்,ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது ,உண்மை நிலையை நேரில் காண மளிகை சாமான்கள் இதர அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு அதிக பைகளை எடுத்துச் செல்லவும் அதுவும் சிறிதளவு பணத்தோடு செல்வது மிக மிக முக்கியம் ,யதார்த்தம் என்ன??? நாம் எந்த நிலையில் இருக்கிறோம் விலை வாசி உண்மையில் எந்த நிலையில் உள்ளது என்று நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் உட்பட அனைத்து மக்களுமே தெரிந்து கொள்வது நல்லது .பொய் புள்ளி விவரங்கள் யாருக்கு வேணும் ???.   15:04:19 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
25
2017
அரசியல் பாராட்டிய மோடி வேலை கேட்ட இளைஞர்
யார் மீது கை வைத்தாலும் அவர்கள் பஸ்பம் ஆகிவிடுவார்கள் என்று வரம் தந்த சாமி மேல வரத்தை டெஸ்ட் பண்ணுற கதையா இருக்கு.   14:51:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment