E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
g.s,rajan : கருத்துக்கள் ( 4202 )
g.s,rajan
Advertisement
Advertisement
டிசம்பர்
9
2014
அரசியல் காங்கிரசுடன் இணக்கம் காட்டும் தி.மு.க., ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கூட்டணி?
காங்கிரஸ் தி.மு.க இரண்டுமே மூழ்கும் கப்பல் தான் .   14:39:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
1
2010
வாசகர் கருத்து வாசகர் கருத்து
பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு ,நாடு முழுவதும் மது விலக்கை அமல்படுத்துங்கள்.கள்ளச்சாராயம் காய்ச்சினால் எந்த இனமாக இருந்தாலும் எந்த மதமாக சாதியாக இருந்தாலும் தூக்குத் தண்டனை அளிக்க சட்டத்தில் திருத்தம் செய்யுங்கள்.அப்புறம்இந்தியாவில் ,தமிழகத்தில் கள்ளச் சாராராயம் விற்பனை அடியோடு ஒழிக்கப் பட்டு விடும். ஜி.எஸ்.ராஜன் சென்னை ..   12:29:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
1
2010
வாசகர் கருத்து வாசகர் கருத்து
கருணாவுக்கு இந்த விஞ்ஞான கண்டுபிடிப்பான இணையதளத்தைக் கண்டாலே அலர்ஜிதான். அதுவும் முகப்புத்தகம் (Face Book) னா அவருக்கு பேதி புடுங்கிடும். மனுஷன் பின்னங்கால் பிடரியில படக் காத தூரம் ஓடுவார்.ஒரே நாள்ல திறப்பு விழா செஞ்சு கோலாகலமாப் பண்ணி அதே நாளிலேயே மூடுவிழாவும் செஞ்சாரே, இது ஒரு கின்னஸ் சாதனை இல்லையா ???சும்மா சொல்லக் கூடாது எல்லா வாசகர்களும் பின்னிப் பெடல் எடுத்துட்டாங்க. பல வாசகர்கள் கருணாவை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடுவாங்க,சொல்லடி பட்டதாலும் வசைமாரி பொழிந்ததாலும் அவரால அவர் கட்சிக்காரங்களால ஒன்னும் சமாளிக்கவே முடியலே. ஒரு கட்டத்துல போதுமடா சாமின்னு இழுத்து மூடிட்டாங்க.மோடிஜி போல் (Face Book)பெயரும் ,புகழும் கிடைக்கும் என்று பெரிய அளவில் ஆசைப்பட்ட கருணாவுக்கு அடி ஒண்ணும் இடி மாதிரி விழ மனுஷன் அரண்டுவிட்டார் .இணைய தளத்தில் கருணா உட்பட எவரும் பொய் கூறவே முடியாது எனவே இந்த ஐந்து பேர் கொண்ட குழு இணையதள அமைப்பை உருவாக்குவது கருணாவுக்கு புத்திசாலித்தனம் அல்ல . ஜி.எஸ்.ராஜன் சென்னை .   11:29:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
30
2015
பொது கறுப்பு பணத்தை வௌ்ளையாக்கும் ஏற்றுமதிபோலி கணக்கு காட்டி கோல்மால்
அதுதான் காந்தி கணக்கு ஏமாத்துறதுல நம்ம ஆளுங்களுக்கு உலக அளவுல நோபல் பரிசு மாதிரி ஒண்ணு வழங்கி கௌரவிக்கலாம் .ஜெகஜ்ஜாலக்கில்லாடிங்க . ஜி.எஸ்.ராஜன் சென்னை .   11:14:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
29
2015
அரசியல் அ.தி.மு.க., ஆட்சி மனம் போன போக்கில் நடக்கிறது கருணாநிதி காட்டம்
தானைத் தலைவா கருணா அவர்களே,நீங்கள் மானாட மயிலாட பார்த்துக் கொண்டு பல பல பாராட்டு மற்றும் விருது விழா நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று உங்களின் முதல்வர் பனியின் முக்கயத்துவம் உணராமல் ப எல்லாவற்றையும் ஆனந்தமாய்க் கண்டு களித்தீர்கள் ஆனால் இப்போது அதிமுகவைக் குற்றம் சாட்டுகிறீர்கள் ??கருணா அவர்களே இது நியாயமா ???.   05:51:08 IST
Rate this:
12 members
0 members
79 members
Share this Comment

ஜனவரி
30
2015
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
29
2015
அரசியல் எங்க ஊர்ல தம் அடிக்காதீங்க...! யெச்சூரியை எச்சரித்த கிராமம்
நல்ல விஷயம்தான் மாறித்தானே ஆகணும் ? ஜி.எஸ்.ராஜன், சென்னை,   18:29:11 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
28
2015
பொது ரயிலில் இனி சினிமா பார்க்கலாம் ரயில்வே அமைச்சகத்தின் புது திட்டம்
கும்புடுறேன் சாமி ,மிக முக்கியமா கொசுவை உட்டுட்டீங்களே ,எல்லா ரயில்நிலையங்களிலும் ,ரயிலுக்கு உள்ளேயும்,வெளியேயும் கொசுத்தொல்லை தாங்கமுடியல . ஜி.எஸ்.ராஜன், சென்னை.   11:44:55 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
28
2015
பொது ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் ரூ.1 லட்சம் கோடி திரட்ட முடிவு
ஐயோ சொக்காஅத்தனையும் கோடிப் பொன்னாச்சே,அத்தனையும் கோடிப் பொன்னாச்சே .எல்லாம் போச்சே . ஜி.எஸ்.ராஜன், சென்னை.   09:15:09 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
28
2015
பொது ரயிலில் இனி சினிமா பார்க்கலாம் ரயில்வே அமைச்சகத்தின் புது திட்டம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் ரயில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப போதுமான கழிவறைகள் இருக்கிறதா ???இல்லையே ???ஒரு நாளைக்கு பல லட்சம் பேர் வந்து செல்லும் மிகப் பெரிய இத சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எத்தனை இடங்களில் கழிவறைகள் உள்ளன ??எத்தனை பிளாட்பாரங்களில் உள்ளது ???ரயில் நிலையத்தில் நிற்கும் பொது ரயில்களில் உள்ள கழிவறையைப் பயன்படுத்தவேண்டாம் என்று பயணிகளுக்கு அறிவுரை கூறும் ரயில்வேத் அதைத் தவிர்க்க போதுமான அடிப்படை வசதிகளை பயணிகளுக்காக மேம்படுத்தி உள்ளதா என்று பார்த்தால் அதுதான் இல்லை. ஜி.எஸ்.ராஜன், சென்னை.   09:00:24 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment