E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Venkatesh Rao : கருத்துக்கள் ( 17 )
Venkatesh Rao
Advertisement
Advertisement
டிசம்பர்
29
2012
அரசியல் கற்பழித்தோருக்கு ஆயுள் முழுவதும் தனிமை சிறை: கருணாநிதி
இவங்களுக்கு தனிமை சிறை. அப்புறம்? இவங்களை காவல் காக்க கூட்டத்தோட காவல் படை. அதுக்கு செலவு கோடி கணக்கில் மக்கள் வரி பணத்தில் செய்யணும். அந்த துறைக்கு ஏதாவது மந்திரி பதவி வாங்கி சொந்தகார பயலுவலுக்கு கொடுக்கணும். நல்லா திட்டம் போடுறாரு நம்ம நாட்டாமை.   08:48:59 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
23
2012
அரசியல் தூத்துக்குடியில் கண்டன ஆர்பாட்டம் : கருணாநிதி
டெல்லி மாணவி கற்பழிப்பு செய்தி வந்த பிறகு, இந்த நான்கு அல்லது ஐந்து நாட்களில் மட்டு ஏறத்தாழ பத்து கற்பழிப்பு மற்றும் பலாத்கார செய்திகள் நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ளன. கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்பட்டால் மட்டும் போதாது. அந்த சட்டம் கொடுமையாக செயல்படுத்தப்படவும் வேண்டும்.   10:23:16 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
22
2012
பொது இருட்டில் இருந்து தமிழகம் வெளிச்சத்துக்கு வர வழி உண்டா?- எஸ்.விஸ்வநாதன்
இந்த இரண்டு கட்சிகளை தவிர்த்து வேறு யாருக்காவது ஓட்டு போடலாம்னு பார்த்தால், விஜயகாந்த் நடுவில் வந்து பயமுறுத்துகிறார். அந்த பேய்க்கு இந்த பிசாசுகளே பரவாயில்லன்னு இன்னும் எத்தனை நாட்கள்தான் இவுகளுக்கே ஓட்டு போடுறது?   10:10:31 IST
Rate this:
0 members
1 members
33 members
Share this Comment

டிசம்பர்
20
2012
சம்பவம் பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ கணவர் தற்கொலை
மகாதேவன் தன்னையும் அழித்துக்கொண்டு தன குடும்பத்தின் நிம்மதியையும் அழித்து விட்டார். நித்ய ஸ்ரீ யும் தற்கொலைக்கு முயற்சி செய்த செய்தியை நம்பவே முடியவில்லை. அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் சங்கீத வானில் உலா வரவேண்டும். அதற்கு அவர் மனமுருகி பாடி துதிக்கும் செந்தில் வடிவேலன் துணை வர வேண்டும்.   08:06:01 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
16
2012
அரசியல் தங்க முட்டையிடும் வாத்தை சிதைத்து விட்டார்கள்: கபில்சிபல் வருத்தம்
கலர் டி வி வந்த அப்புறம் கருப்பு வெள்ளை டி வியை யாருன்னே வாங்குவாங்க? 3 G, 4 G 2 எல்லாம் வந்த அப்புறம் 2 G ஐ எந்த மடையன் வாங்குவான்?    09:58:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
13
2012
பொது ராம்ஜெத்மலானி முகத்தில் உமிழ்பவருக்கு ரூ. 5 லட்சம்
சாமீ எங்களை துப்ப சொல்லி காசு கொடுக்க ரெடியா இருக்கிற நீங்களே அய்யா ஜெத்மலானி மூஞ்சில துப்பிட்டு அஞ்சு லட்சத்தையும் நீங்களே வெச்சுக்கலாமே.   17:33:18 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
11
2012
அரசியல் சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்ரே உடல் நிலை மோசமானது: டாக்டர்கள்
நம்ம ஆளுங்க ஊசி நுழைய கொடுத்த இடத்துல ஒட்டகத்தை நுழைச்சாங்க. உள்ளூர் (மராத்தியர்கள்) மக்களுக்கு உரிய உரிமைகளை பிடுங்கிக்கொண்டு சொத்து சேர்த்தார்கள் நம்மவர்கள். நம்ம ராமதாசு இப்போ பண்ற பாலிடிக்ஸை இவரு அப்பவே (45 வருசங்களுக்கு முன்னாடியே) பண்ணினாரு. மேலோட்டாமா பார்த்தா பால் தாக்கரே மோசமான ஆளாக தெரியலாம். ஆனால் இவரு இல்லையின்னா நம்ம ஆளுங்க, வடக்கத்தி காரங்க, பீகாரிங்க எல்லோருமா சேர்ந்து உள்ளூர் மராத்தியர்களை மும்பையில் இருந்து எப்பவோ மொத்தமா விரட்டி இருப்பாங்க.   21:39:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
11
2012
அரசியல் இலங்கையில் பொதுவாக்கெடுப்பு : கருணாநிதி வலியுறுத்தல்
தலிவா. 1988-89, 1996-2001, 2006-2011 ஆகிய கால கட்டங்களில் நீ இன்னா தலிவா செஞ்சுகின்னு இருந்த? ஒருவேள குடும்பத்துக்கு சொத்து சேர்க்கும் முகாம்கள் நடத்திகினு இருந்ததுல அந்த கால கட்டங்களில் ஈழம் மறந்து போச்சோ என்னவோ?   21:31:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
11
2012
பொது 3 மாதத்தில் முடிந்து போகும் திருமண பந்தம்
எனக்கு தெரிந்த மிக நல்ல பையன் ஒருவன், ஒரு லட்சிய வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்பி நன்கு தெரிந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான். ஆனால் அவனை கை பிடித்த பெண்ணும் அவள் குடும்பத்தினரும் சற்று கூட நினைத்தே பார்க்க முடியாத அளவு சுயநலவாதிகள் மற்றும் அயோக்கியர்களாக இருந்தார்கள். திருமணமான ஒரே ஆண்டுக்குள் இல்லாத பொல்லாத குற்றங்களை அந்த நல்ல பையன் மேல் சாற்றி விவாகரத்து செய்ய மனு செய்தார்கள். கோர்ட்டில் அந்த பையனின் தரப்பு வாதங்கள் எதுவுமே எடுபடவில்லை. பெண் வீட்டார் சுமத்திய பொய்யான குற்றசாட்டுகள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டன. அந்த பையனின் சம்பளத்தில் ஒரு பெரும் பகுதியை ஜீவனாம்சமாக அந்த பெண்ணுக்கு தரசொல்லி கோர்ட் உத்தரவிட்டது. இத்தனைக்கும் அந்த பெண்ணும் அவனுக்கு சமமாக சம்பாதிப்பவள் தான். தற்போது தன கடின உழைப்பின் பெரும் பங்கை அந்த பெண்ணுக்கு ஜீவனாம்சமாக கொடுத்துவிட்டு, மிகவும் சிரமப்பட்டு தன தங்கையின் திருமணத்துக்கு பணம் சேர்த்துக்கொண்டு இருக்கிறான் அந்த பையன். ஆனால் விவாகரத்து வாங்கிய அந்த பெண்ணோ தன வருமானம் மற்றும் ஓசியாக கிடைக்கும் ஜீவனாம்சம் இரண்டையும் வைத்துகொண்டு புதிய கார் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கி கொண்டு தனக்கு நிகர் யாருமில்லை என்று கர்வமாக சுற்றிக்கொண்டு இருக்கிறாள். இது போல பல கேசுகள். நம் சமுதாயம் எங்கே சென்று கொண்டு இருக்கிறது?   21:06:03 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
24
2012
எக்ஸ்குளுசிவ் சேலம் கோட்டத்துக்கு வயது ஆறு!சாதனைகளும் வேதனைகளும் : எக்ஸ்.செல்வக்குமார்
போத்தனூர் வழியாக கேரளா செல்லும் பாக்கியுள்ள எட்டு ரயில்களையும் கோவை வழியாக திருப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அனைத்து ரயில்களும் கோவை சந்திப்பில் நின்று செல்ல நேரமோ இட வசதியோ இல்லை என்ற வாதம் எழலாம். அதற்க்கு ஒரே வழி, பீளமேடு மற்றும் வடகோவை ரயில் நிலையங்களை மேம்படுத்தி சில ரயில்களை இந்த ஸ்டேஷன் களில் நின்று செல்ல ஏற்பாடு செய்யலாம். முக்கியமாக கோவையில் கிளம்பி பெங்களூர் வரை செல்லும் ரயில் ஒன்று அவசியம் தேவை. அடுத்த ஐந்து ஆண்டுகளில் கோவையின் மக்கள் தொகை சுமார் ஐந்து முதல் ஏழு லட்சம் வரை உயரக்கூடும் என்று கணிக்கபடுகிறது. எனவே ரயில் தேவை அதிகரித்துக்கொண்டே தான் போகும். மாற்று ஏற்பாடுகளை தொலை நோக்கோடு இப்போதே திட்டமிட்டு செயல் படுத்தினால் கோவை மாவட்ட மக்களுக்கு ரயில் போக்கு வரத்து ஒரு வர பிரசாதமாக அமையும்.   13:44:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment