Himmath Hussain : கருத்துக்கள் ( 3 )
Himmath Hussain
Advertisement
Advertisement
நவம்பர்
15
2016
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
30
2016
சிறப்பு பகுதிகள் சட்டமும் சந்தேகங்களும் பகுதியில்... சீன பட்டாசு அரசியல்
இந்திய பொருளாதாரம் நிலைநிற்க வேண்டுமானால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை வெகுவாக குறைக்க வேண்டும், இதை எப்படி குறைக்க வேண்டுமென்றால் இரண்டு முறைகள்தான் இருக்கிறது 1. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 1000% Duty (ஆயிரம் சதவீதம்) இறக்குமதி வரி விதிக்க வேண்டும், 2. வரி விதிப்பை கண்காணிப்பதற்கு நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இதுதான் ஒரேவழி   14:08:42 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
2
2016
பொது பயங்கரவாதிக்கு ஆதரவு சீனாவுக்கு இந்தியா கண்டனம்
பயங்கரவாதிகளும், பயங்கரவாத அமைப்புகளும் வேரோடு சாய்க்கபடவேண்டும் என்பதில் எந்த இரண்டு கருத்தும் இருக்கமுடியாது. பயங்கரவாத அமைப்பிற்க்கான தடை விதிப்பின் முடிவை ஒத்தி வைப்பதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும். சீனாவின் இந்த செயல் பல கேள்விகளை ஏற்படுத்துகிறது. பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்பு என்பது எப்பொழுதும் இந்தியாவிற்க்குதான் ஆபத்தாக இருக்கிறது. இவர்களுக்கு பணஉதவி செய்பவர்கள யார்? ஆயுதங்கள் வழங்குபவர்கள் யார்? தடை விதிப்பின் முடிவை ஏன் ஒத்தி வைக்கவேண்டும்? இந்த செயல்பாடுகள் நேராகவே இந்தியாவிற்க்கு எதிரான செயல்பாடு அல்லவா? மாண்புமிகு மோடி அவர்களின் சீனா பயணம், சீன அதிபரின் இந்திய பயணம் இவைகள் அனைத்தும் இந்தியாவின் மபெரும் முதலாளிகள் சீனாவில் தொழில் செய்வதற்கான சூழலை உருவாக்குவது, அதக்காக சீனபொருட்களின் இறக்குமதியை இந்தியாவில் திறந்து விட்டது-அதன் மூலம் இந்திய சிறு தொழில்துறைகளை நலிவடைய செய்தது மட்டும் தான் மிச்சம் என்பது புலனாகிறது. மாண்புமிகு இந்திய பிரதமர் இதற்க்கு பதில் சொல்ல வேண்டும் மக்களின் வரி பணத்தில் கோடி கணக்கில் சிலவு செய்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்த்தன் பலன் இவ்வள்வு தானா? பிரதமரே தயவு செய்து பதில் சொல்லுங்கள்.   08:22:52 IST
Rate this:
6 members
0 members
43 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X