Advertisement
தினமலர் முதல் பக்கம் » KUNDRATTHU BAALAA அவரது கருத்துக்கள்
KUNDRATTHU BAALAA : கருத்துக்கள் ( 470 )
 KUNDRATTHU BAALAA
Advertisement
மே
19
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
எப்படியெல்லாம் 'அறுவடை' செய்கிறார்கள்.. வெக்கம் கேட்ட கும்பல்..   08:26:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
17
2013
பொது 100 மி.லி., "குடிநீர் பாக்கெட் விலை...7 ரூபாய்! ஸ்டிரைக் எதிரொலி
Sir Winston Churchill. . .argument against granting India / Pakistan Indepence. . . . "Power will go to rascals, rogues, freebooters. . . . All leaders will be of low caliber & men of straw. . . They'll have sweet tongues & silly hearts. . . They will fight amongst themselves for power & the two countries will be lost in political squabbles. . . . A day would come when even air & water will be taxed."   20:56:49 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
18
2013
சம்பவம் ஜிஜூ மீது குற்றம் சாட்டும் ஸ்ரீசாந்த்
என்று கெர்ரி பார்கர் சீரிஸ் ஆஸ்த்ரேலியாவில் உருவானதோ (mid 1990s), அன்றே கிரிகெட் நாசமானது.. அதன் தொடர்ச்சி தான்..   19:28:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2013
சம்பவம் இரட்டை சகோதரர்களை மணந்த இரட்டையர்
அவர்களுக்கும் இரட்டை பிறக்க வாழ்த்துவோம்..   20:21:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2013
அரசியல் பஞ்சா‌பை கடனில் தள்ளும் அரசு மனீஸ் திவாரி
மத்ய அரசில் மட்டும் என்ன வாழுதாம்.. ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தாளை.. வெக்கம் கெட்ட அரசியல் வாதிகள்..   18:19:33 IST
Rate this:
17 members
0 members
3 members
Share this Comment

மே
16
2013
பொது 25சதவீத இடஒதுக்கீடு கோவையில் 40 பள்ளிகளில் ஆய்வு
இதனால் ஒழுங்காக இயங்கும் தனியார் பள்ளிகளும் இனி நாசம் தான்..   18:17:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2013
பொது சூதாட்டம் குறித்து டில்லி கமிஷனர் விளக்கம்
இந்த திருட்டு ஆட்டத்தை காண பல பேர்கள் இன்னும் இருக்கிறார்கள்    18:15:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
15
2013
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
15
2013
பொது நேர்மையற்ற பணம் வேண்டாம் ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
@ ஹரி... வாழ்கையின் அந்த சுகத்தை பெற எத்தனை % மக்கள் முயற்சி செய்கிறார்கள் என்பதே ஒரு மிகப்பெரிய கேள்வி.. பணம்/தங்கம் என அலையும் கூட்டம் தான் 99.99%   18:02:51 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
13
2013
கோர்ட் பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவ சேர்க்கை ரத்து
நுழைவு தேர்வைக்கண்டு ஏன் பயம்.. மனப்பாடம் செய்து வாந்தி எடுத்த + 2 மார்க்கு நுழைவு தேர்வே சரியான வழி...   19:46:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment