thiru : கருத்துக்கள் ( 1280 )
thiru
Advertisement
Advertisement
மே
22
2018
பொது இன்றைய(மே-22) விலை பெட்ரோல் ரூ.79.79, டீசல் ரூ.71.87
விரைவில் அதாவது ஜுன் மாதம் முடிவில் பெட்ரோல் டீசலின் விலை ₹100 கடக்கும்.. இந்திய வரலாற்றில் பாஜக திருடர்களின் சாதனை என்றென்றும் நிலைத்திருக்கும்..   06:49:13 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

மே
21
2018
உலகம் செல்வ செழிப்பு மிக்க நாடு இந்தியாவுக்கு 6வது இடம்
செல்வ செழிப்பான நாடு ஆமாம் அதனால தானே விவசாய நிலங்களை குடஞ்சு கிடைக்கும் கனிம வளங்களை கொள்ளையடிக்க பாஜக கும்பல் இருக்குள்ள சும்மாவா ??   08:54:43 IST
Rate this:
15 members
0 members
24 members
Share this Comment

மே
21
2018
பொது ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
என்ன தடை பண்ணாலும் ரயில்வே உணவில் இருக்கும் பல்லி, கரப்பான், ஈ, பாச்சை போன்ற அசைவ உணவை தடை செய்ய முடியாது...   06:04:59 IST
Rate this:
1 members
1 members
16 members
Share this Comment

மே
20
2018
பொது ரயில் நீர் திடீர் நிறுத்தம்
ஆம் தனியாருக்கு குடுத்தால் நல்லா கொள்ளையடிப்பார்கள் பாஜக திருடர்களுக்கு இதன் மூலம் ஒரு நிறந்தர வருமானம் கிடைக்கும்...   06:37:19 IST
Rate this:
8 members
0 members
2 members
Share this Comment

மே
20
2018
பொது ரயில் நீர் திடீர் நிறுத்தம்
வடமாநிலங்களில் இன்றும் டிக்கெட். எடுக்காமல் பயணிக்கும் மக்கள் இருப்பதால். அங்கு ரயில்கள். நட்டத்தில் இயங்குகின்றன அதனை நிறுத்தினினால் நல்லது ..   03:53:31 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
19
2018
பொது இன்றைய(மே-19) விலை பெட்ரோல் ரூ.78.78, டீசல் ரூ.71.04
சர்வதேச விலைன்னு சொல்லி நம்ம தேசத்தை சர்வமும் நாசம் பண்றது தான் பாஜக சாதனை...   07:45:28 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

மே
17
2018
அரசியல் கர்நாடகாவை விட்டு வெளியேறும் காங்., - ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள்!
மோடி கேங் இனி "கேடி" கேங் என்று அழைக்கப்படும்..   11:30:14 IST
Rate this:
8 members
0 members
10 members
Share this Comment

மே
16
2018
அரசியல் எடியூரப்பா பதவியேற்க தடை உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு
அமித் சொல்படி கவருநரு கேக்கனும் இல்லைன்னா சீட்டு கிழிஞ்சிரும்... ஹீம் நமக்கு தண்ணீர் தராத பாவத்தால கர்நாடகத்துல தாமரை மலர்ந்து துர்நாற்றம் வீசப்போகுது.. ஜெய்ஹிந் வாழ்க கேடி...   00:18:31 IST
Rate this:
4 members
0 members
0 members
Share this Comment

மே
15
2018
சினிமா விஜய் - அஜித்தை இயக்குவேன் : அட்லீ...
அட்லி சங்கர் ரேஞ்சுக்கு போட்ட அலப்பறையில் விஜய் அரண்டு கால்சீட் இல்லை என்று விரட்டி விட்டாராம்... அதே போல சிவகார்த்திகேயனும்... அலவா ஆடனும் அட்லி இல்லைன்னா அப்புறம் இட்லி கடைதான்   07:07:37 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மே
16
2018
அரசியல் மோடியின் காஷ்மீர் வருகைக்கு பிரவினைவாத அமைப்புகள் எதிர்ப்பு
இனி எல்லா மாநிலங்களிலும் இது போல எதிர்ப்பு காண்பித்து மோசடி மன்னனை விரட்டி அடிக்க வேண்டும்...   06:41:32 IST
Rate this:
41 members
0 members
4 members
Share this Comment