Advertisement
தினமலர் முதல் பக்கம் » ram prasad அவரது கருத்துக்கள்
ram prasad : கருத்துக்கள் ( 239 )
ram prasad
Advertisement
மே
21
2013
சினிமா சைவத்துக்கு மாறினார் சிம்பு...
சாப்பிட்டிலாவது சைவமா இருக்கட்டும்   13:12:16 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

மே
20
2013
சம்பவம் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் சாவு
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஸ்பாட் பிக்சிங் நடைபெறுவதாக புகார் பதிவு செய்த டில்லி இன்ஸ்பெக்டர், தனது மனைவியுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தான் இந்தியா சின்ன மீனு மாட்டி இருக்கு , விட்டா பெரிய பெரிய திமிங்கலம் எல்லாம் மாட்டி விடும் , அதனால் விசயத்தை மூடி மறைக்க எல்லா தரப்பில் இருந்தும் உதவி கிடைக்கும் எல்லா உண்மையும் தெரிந்து விட்டால் அப்புறம் கிரிக்கெட் பார்க்க கூட்டம் வராதே. கோடி கோடியா சம்பாதிப்பவர்கள் சும்மா விடுவார்களா ? இந்தியாவில் கிரிக்கெட்டை வைத்து காசு பார்க்க முடியாது , விஷயத்தை வெளியே சொல்லிவிடுவார்கள் என்று நினைத்தவர்கள் தான் குரோனியின் மரணம் , பாப் உல்மர் மரணத்தின் பின்னணியில் இருக்கலாம்   17:16:27 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மே
20
2013
சம்பவம் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் சாவு
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஸ்பாட் பிக்சிங் நடைபெறுவதாக புகார் பதிவு செய்த டில்லி இன்ஸ்பெக்டர், தனது மனைவியுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தான் இந்தியா சின்ன மீனு மாட்டி இருக்கு , விட்டா பெரிய பெரிய திமிங்கலம் எல்லாம் மாட்டி விடும் , அதனால் விசயத்தை மூடி மறைக்க எல்லா தரப்பில் இருந்தும் உதவி கிடைக்கும் எல்லா உண்மையும் தெரிந்து விட்டால் அப்புறம் கிரிக்கெட் பார்க்க கூட்டம் வராதே , கோடி கோடியா சம்பாதிப்பவர்கள் சும்மா விடுவார்களா ? இந்தியாவில் கிரிக்கெட்டை வைத்து காசு பார்க்க முடியாது , விஷத்தை வெளியே சொல்லிவிடுவார்கள் , என்று நினைத்தவர்கள் தான் குரோனியின் மரணம் , பாப் உல்மர் மரணத்தின் பின்னணியில் இருக்கலாம்   14:20:51 IST
Rate this:
0 members
1 members
35 members
Share this Comment

மே
20
2013
பொது புதுசு அல்ல! 2011 குரூப் 2 தேர்வு வினாத்தாளும் "அவுட்
அட அப்பவும் ஜெ ஆட்சி தானே   13:33:19 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
14
2013
அரசியல் மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய்க்கு பிரமாண்ட சிலை ஜெ., அறிவிப்பு
மக்களின் வரிபணத்தை வீணடிப்பதில் மாயாவதிக்கும் ஜெ க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை , (திருவள்ளுவருக்கு சிலை என்றால் உலக பொதுமறையாம் திருக்குறள் எழுதினார் ) தமிழ் தாய் என்பது உருவகம் தான், அப்புறம் பாரத தாய்க்கு ஒரு சிலை வையுங்கள். இந்த 100 கோடி செலவை பால் கட்டணம் , பஸ் கட்டணம் அல்லது மின் கட்டணம் என்று உயர்த்தப்பட்ட கட்டணத்தில் ஒன்றை சிறிதளவாவது குறைத்தால் கூட மக்களுக்கு நல்லது. அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அதற்கு பரிகாரமாய் தமிழ் அழிந்து விட கூடாது என்று 100 கோடிக்கு தமிழ் தாய்க்கு சிலை.   14:08:12 IST
Rate this:
4 members
0 members
43 members
Share this Comment

மே
13
2013
அரசியல் ."கர்நாடகா தேர்தல் தோல்வி பா.ஜ.,வுக்கு ஒரு பாடம்
இன்னும் நீங்க படிக்க வேண்டிய பாடம் நிறைய இருக்கு மிஸ்டர் அத்வானி   17:25:55 IST
Rate this:
8 members
1 members
22 members
Share this Comment

மே
10
2013
அரசியல் பெண்கள் சிறைச்சாலை முதல்வர் அறிவிப்பு
இது பெருமை படவேண்டிய விஷயம் அல்ல , அந்தளவிற்கு உங்கள் ஆட்சியில் பெண் குற்றவாளிகள் அதிகரித்துள்ளனர் என்று தானே பொருள் ?   13:17:44 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

மே
9
2013
சம்பவம் பிறந்த ஒரே நாளில் குழந்தைகள் இறப்பில் இந்தியா முதலிடம்
அதிலும் குஜராத் தான் முதலிடத்தில் உள்ளது   12:19:21 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
3
2013
அரசியல் கனிமொழிக்கு தொடர்பில்லை கலைஞர் "டிவி நிர்வாகி சாட்சியம்
ஜெயா டிவி க்கும் ஜெயலலிதாவிற்கும் தொடர்பில்லை என்று சொன்னதை நம்பும் போது, இதை மட்டும் ஏன் நம்ப கூடாது ?   15:34:35 IST
Rate this:
17 members
1 members
33 members
Share this Comment

மே
1
2013
சம்பவம் 40 பஸ்கள் கண்ணாடி உடைப்பு
ப்பூ கண்ணாடியை தான் உடைத்தாங்களா நாங்க எல்லாம் மாணவிகளையே எரித்தவர்கள் என்று ஒரு கட்சி காரார் பெருமை அடிக்கிறார்   22:48:32 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment