இலங்கை பிரச்சினையில் காங்கிரஸ் துரோகம் செய்தது என்பது வெளிநாட்டில் வாழும் தமிழனின் கூச்சல். இலங்கை தமிழ் தலைவர்கள் அப்படி கூறுவது இல்லையே..
19-மே-2013 10:54:13 IST
புலிகளை தடை செய்யப்பட்டபொழுது கூறப்பட்ட ஒரு காரணம், தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரிவினையை தூண்டும் சக்திகளோடு செயல்பட்டது. சீமானின் செயல் இதை உறுதிபடுத்துகிறது. கடும் நடவடிக்கை தேவை. இலங்கையை சுடுகாடு ஆக்கிய கூட்டத்தின் செயல்கள் இங்கே முளைவிடுகின்றன.
19-மே-2013 10:51:39 IST
அறுவை சிகிச்சை முடிந்து நலம் பெற வேண்டுகிறோம். சாதியை வைத்து அரசியல் செய்வதால் பொது மக்களுக்கு பெரும் தொல்லையை கொடுத்து வெறுப்பை சம்பாதித்துள்ளிர்கள். கொங்கு வட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள சமுதாய மக்கள், தங்கள் சமுதாயத்தை கல்வி வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் பயன் படுத்துகிறார்கள். கல்வி நிறுவனங்களையும் வங்கிகளையும் உருவாக்கி எல்லா சமுதாயமும் பயன்பெற செய்துள்ளனர். தாங்கள் மீண்டு வந்து இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டுகிறோம்
18-மே-2013 11:05:44 IST
அராபிய நண்பர்கள் ஒரு குழு அனுப்பி குஜராத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாமே. டெல்லியில் நடந்த சீக்கியருக்கு எதிரான கலவரத்திற்கு யாரும் காங்கிரசை குறை சொல்வதில்லை. மோடிக்கு மட்டும் என் பாரபட்சம்.
15-மே-2013 01:06:17 IST
இருக்கின்ற கோவில்களையும், நமது பாரம்பரிய சின்னங்களை பராமரித்தாலே உங்களை எல்லோரும் வாழ்த்துவார்கள். தமிழக நதிகளை இணைக்க நீங்கள் முயற்சி எடுக்கலாம். செய்வதற்கு பல நல்ல காரியங்கள் உள்ளன..
15-மே-2013 00:51:42 IST
கட்சி தலைவர் கூட்டம் போட்டு வன்முறையை தூண்டவில்லையே..நீதி மன்ற விதிகளை கடைபிடிப்பேன் என்று சொல்லிவிட்டு அப்பட்டமாக அதை மீறவில்லையே
11-மே-2013 09:30:29 IST