"தமிழில் தான் குறைவான படங்களில் நடித்துள்ளேன். காரணம், என்னை, கவரக் கூடிய வகையிலான கதைகள், தமிழில் கிடைக்காதது தான்" - தமிழ்ல சான்ஸ் கிடைக்கலேன்னு சொல்லு, அப்புறம் மலையாளத்தில் முன்னாடியே கவர்ச்சியா நடிச்சிருக்கியே இது என்ன புது டயலாக்
10-மே-2013 22:09:52 IST
இதுபோல எத்தனை சம்பவங்கள் நடந்தாலும் திருந்தாத ஜென்மங்கள். பனி முடிந்த பிறகு குழாயை மூடுவது எவ்வளவு முக்கியம் என்ற பொது அறிவுகூட இல்லையா? பாவம் அந்த பிஞ்சு குழந்தை. என்ன பாடுபடும். தாயே சமயபுரம் மகமாயி அந்தக்குழந்தையைக்காப்பாற்று
27-ஏப்-2013 22:33:59 IST
அவசர சிகிச்சைக்கு வருபவர்களிடம்கூட(ஏழைகளிடம்) லஞ்சம் கேட்பவர்கள் மிருகத்தைவிட கேவலமானவர்கள் .அதிலும் பிழைக்க வந்த வேற்றுமாநிலத்தவர்களிடம்.வெட்கமாயில்லை? இதில் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று தம்பட்டம் வேறு...
16-ஏப்-2013 00:48:28 IST