வீ ஆர் எஸ் வாங்கினால்தான் விஷயம் கொண்ட மண்டை என்று தனியார் கம்பனிகள் கொட்டி குடுக்கிறது. அதால சகோதரா நீங்க .......கிட்டு இருங்க.
22-மே-2013 15:04:17 IST
என்னை கைது செய்தால் என்ன நடக்கிறது பார்? என்று அவர் கேட்பது போல் தெரிகிறது ....அப்படி தானே அவர் மகாபலிபுரத்தில் கேட்டார். ஆகா பாமக மக்கள் செல்வாக்கை இழக்கிறது. இங்கு அம்மாவை புரட்சி தலைவி என்று கூறியே ஆகவேண்டும்.
11-மே-2013 12:25:30 IST
என்னடா உலகம் இது. சட்டம் இருக்க சட்டைப்பையில் ஆயுதம். உயிருக்கு உயிர் பலி. விதி மீறல்கள் அடிமட்டம் வரை. முஹம்மத் அலி ஜின்னாவின் தவறான வழிகாட்டலுக்கு இன்னும் எத்தனை தலைமுறை பங்காளி சண்டைக்கு பலிகடாயாகப்போகிறதோ...சில நேரம் விலங்குகளின் நிலை மேலோ என்று நினைக்க தோனுகிறது. உள்வாங்கி போகும் மூச்சு ஒரே யடியாக போனாலும் போச்சு....எந்தனை நிந்தனைகள்.
09-மே-2013 11:44:58 IST
மக்கள் என்ன மதி இழந்தவர்கள் என்று நினைக்க வேண்டாம் மீடியா காரர்களே. ஊரு விட்டு ஒரு வந்து கூவினாலும் உள்ளூர் குருவிகள் போட்டால் தான் இரை.
கர்நாடக மக்கள் கல்வியில் அறிவில் தன்னம்பிக்கையில் என்றும் சோடை போகாதவர்கள். வரலாறு மீண்டும் மிளிர்கிறது.
08-மே-2013 15:49:19 IST
குருவின் பேச்சை அவர்கள் டி வீ லயே சென்சர் பண்ணி வெளியிடும் நிலைமையில் தான் பேசுவர். இவரை காடுவெட்டி குருவினை - அமைதிக்கு பங்கம் வரும் வகையில் பேசியதற்காக - ஏன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கூடாது.???
05-மே-2013 10:56:34 IST
அரசியல் எங்கள் வடிவேலுவை ஓரங்கட்டினாலும் எங்க மனசுல மணத்துல எங்க வாழ்வியல் காலையிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது. வடிவேலு திரையில் தோன்றும் நாள் தான் நாம் இன்னும் சுதந்திர இந்தியாவில் வாழ்கிறோம் என்பதனை நிருபிக்கும் நாள்.
சந்தடி பிட் காமெடி செய்வது நகைச்சுவை அல்ல. அவன் திரையிலும் பின்னே தினத்திலும் மக்களோடு வாழனும். அதனால் தன செந்தில் கௌண்டமணி இன்னும் எங்களோடு
04-மே-2013 14:59:15 IST
அரசு மரியாதையை பார்த்தால் ஒருவேளை சரப்ஜித் உண்மை குற்றவாளியோ. இந்தியா அன்னை வேவு பார்க்க அனுப்பியது நிஜமா.ஒரு குற்றவாளிக்கு அரசு மரியாதையா.சரப்ஜித் நம் நாட்டுக்கு செய்த சேவை என்ன . குண்டுகள் முழங்க சிதைக்கு தீ மூட்டும் மரியாதையை கொடுக்க என்ன காரணம். நம் தலைவகள் எல்லாம் பதவிக்கு குறிவைத்து கொண்டாட ஒரு குற்றவாளியின் இறுதி சடங்கா கிடைத்தது?
04-மே-2013 10:40:41 IST
கே பகவதி அவர்கள் கட்டுரையில் முன்று விஷயங்கள் என்னை ஈர்த்தன,மொழி திறமை ..புரியும் திறமை ... கணக்குகளை தீர்வு செய்யும் திறம் .. அதுவும் 8அம் வகுப்புக்கு முன் அறிந்தால் நன்று.
பாராட்டுக்கள்.
28-ஏப்-2013 14:15:43 IST
ஆயிரம் பேரைக்கொன்றால் அரை வைத்தியன் அல்லவே நமோ நாராயணா . எங்கு திரும்பினாலும் அடிவாங்குவது நாமாகத்தான் இருக்கிறோம்.இப்போவெல்லாம் எலிகளை விட மனிதர்கள் மலிவாக நம் மண்ணில் கிடக்கிறார்களோ?
25-ஏப்-2013 13:26:24 IST