Faithooran : கருத்துக்கள் ( 88 )
Faithooran
Advertisement
Advertisement
பிப்ரவரி
21
2017
சம்பவம் ஐ.எஸ்., இயக்கத்திற்கு நிதி திரட்டும் சென்னை கும்பல் பிடிபட்ட வாலிபன் அதிர்ச்சி தகவல்
தன்னை மறந்து தன இனத்தை மறந்து தான் கொண்ட மார்க்கத்தை மறந்து எதற்க்காக பயணிக்கிறானுக ? நீவாழ பிறரைக்கெடுக்காதே என்றிருக்க ,தானும் வாழாமல் தன் இனத்திற்கும் இழிவு செய்யும் இந்த பெயர்தாங்கிகளால் பூவுலகிற்க்கென்ன பயன்? பெரிதினும் பெரிது கேழ் இது பழஞ்சொல் . இவர்கள் இழிவினும் இழிவையே கேற்கிறார்கள். சூழ்ச்சி செய்பவன் தனக்கி தானே சூழ்ச்சி செய்து கொள்கிறான்   18:14:12 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
20
2017
அரசியல் நம்பிக்கை ஓட்டெடுப்பில் விதிமீறல்கள் அரசுக்கு சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு
பள்ளி கல்லூரிகளையும், மருத்துவமனையையும் போக்கு வரத்தையும் முதலில் தனியாரிடமிருந்து பறிமுதல் செய்யுங்க. அப்புறமா வாங்க இடஒதுக்கீடு பற்றி பேசலாம் திரு.யசோதா அவர்களே   17:47:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
20
2017
அரசியல் ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது மோடி
இப்போதாவது புரிந்ததே புதுசா யோசிக்கப்போறாரோ ரேஷன் அரிசிக்கு சங்கு. சர்க்கரைக்கு சங்கு. காஸ் மானியத்திற்கு சங்கு. இன்னும் பல. இப்பதான் புரிகிறது முட்டாளாக்க முடியாதுன்னு   18:13:48 IST
Rate this:
7 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
20
2017
சம்பவம் தினமும் வெட்டப்படும் 25,000 மாடுகள் பீட்டா கண்டுகொள்ளாதது ஏன்?
அமெரிக்காவில் ட்ரில்லிங் மெஷின் வைத்து மண்டை குடைந்து கொட்டப்படும் மாடுகளோ தினம் 100000. இதற்கென்ன சொல்லுது இந்த கூலி சங்கம் ?   13:59:44 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
21
2017
பொது ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்-பீட்டா
சங்கு மண்பானை தண்ணீர் ஒழுக வலம் கிரியை   13:56:05 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
5
2017
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
8
2016
பொது "வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா" ஜெ.,வுக்கு இளையராஜா சோக கீதம்
நெஞ்சம் உருகும் பாடல்.எங்கள் இசை ஞானி இசையால் உருகி உருக்கி இருக்கிறார். அம்மா நீ வாழ்ந்த பொழுதுகளை விட நீ இன்றி நாங்கள் தவிக்கும் பொழுதுகள் தான் எங்களை வருத்துகிறது. இதயக்கோவில் படத்தில் துணை இழந்த மோகன் ... வானுயர்ந்த சோலையிலே .. நீ நடந்த பாதையெல்லாம் நான்நடந்து பாடுகிறேன் நாவறண்டு பாடுகின்றேன் என்ற மெட்டு போட்ட ஞானி, இன்று மீண்டும் எங்களை சால்வை பைஜாமா அணிந்து கொண்டு அம்மா விற்க்காக இரங்கற்பா பாடவைத்து விட்டார் ஞானியே நீர் உம் துணை பிரிந்த தற்கு கூட இரங்கற்பா பாடி நாங்கள் கேட்டதில்லை. அம்மாவிற்க்காக பாடியதில் உன்குரலில் அனலிடை மெழுகாய் தணலிடை தேன்கூடாய் உருகிப்போனேனையா -கீரை பைசுர் ரகுமான்   14:51:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
19
2016
பொது சிறுநீரகங்களுக்கு மத அடையாளம் கிடையாது சுஷ்மா
அரசியல் இதிலும் சட்டப்படி தானம் பற்றிய ரகசியங்கள் வெளிவிடுவது எவருக்கும் அழகல்ல. ஊடகங்கள் எங்கே செல்கின்றன ?   22:37:03 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
19
2016
சம்பவம் ஜாகீர் நாயக் அறக்கட்டளையில் என்.ஐ.ஏ., ரெய்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
தொடரி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் போல இந்த விஷயத்தை சித்தரிக்க முயல்கிறது . சத்தியம் நிச்சயம் வெல்லும். சூழ்ச்சி காற்றில் வரைந்த ஓவியமாகும் . காலம் பதில் சொல்லும். சங்கு சுட்டாலும் வெண்மையே தரும். இரண்டு நபர்கள் சூழ்ச்சி செய்கையில் அங்கு மூன்றாம் நபராக இறைவன் இருப்பதை அவ்விருவரும் அறிய மாட்டார்கள். குன்றிலிட்ட ஒளிப்பிழம்பு ஒருபோதும் கையைக் கொண்டு மறைந்திட முடியுமா.இது இஸ்லாத்தை புலனாய்வு துறைக்கும் ஆட்சியாளர் களுக்கும் அறியவைக்க பரம்பொருள் அளித்த ஒரு வாய்ப்பாகவே அனைவரும் அறிகிறோம்   22:28:23 IST
Rate this:
68 members
0 members
24 members
Share this Comment

நவம்பர்
14
2016
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment