Pulikutty : கருத்துக்கள் ( 37 )
Pulikutty
Advertisement
Advertisement
ஜூன்
13
2018
சினிமா ரஜினி படப்பிடிப்பில் கட்டுப்பாடு...
இப்படி ஓவர் பில்ட் அப் கொடுக்கிறனலதான், கடைசியில் படம் ஊத்திக்குது.   10:10:19 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
28
2017
அரசியல் 33 மணி நேரம் விமானத்தில் இருந்த மோடி
ஓய்வு இல்லாத பயணமா? அவர் ஒன்றும் சைக்கிளீல் பயணம் செய்யவில்லை, அனைத்து வசதிகளும் கொண்ட தனி விமானத்தில் பயணம் செய்து உள்ளார். விட்டால் அவர் பல மாதங்கள் விமானத்திலேயே பறந்து கொண்டு இருப்பார்.   14:58:25 IST
Rate this:
71 members
1 members
49 members
Share this Comment

ஜூன்
23
2017
சினிமா ரஜினி மகள் விவாகரத்து வழக்கு : ஜூலை 4-ல் தீர்ப்பு...
ரெண்டு பேருக்குமே பணம் நிறைய இருக்கனால வாழ்க்கையை விட்டு கொடுத்து வாழ தெரியல.   15:27:22 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஏப்ரல்
22
2017
சினிமா மதுர வீரன் ஆகிறார் விஜயகாந்தின் மகன்...
யாரையும் குறைத்து மதிப்பிட கூடாது, ஒவ்வொருக்கும் ஒரு திறமை உண்டு. தனுஷ் நடிக்க வந்த பொது "ஒல்லிப்பிச்சான்" நடிகர் என்று கிண்டலடித்து திரை உலகம், இப்போது அவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று வளர்ந்து நிற்பதை பார்த்து வியந்து இருக்கிறது அல்லவா.   11:54:38 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
23
2017
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
23
2017
சினிமா பைரசியை தடுக்க மிஷ்கின் தலைமையில் குழு...
பைரசியை தடுக்க முடியாது என்று இப்பதான் தெரிந்ததா? அப்ப எதுக்கு தயாரிப்பாளர் சங்க தேர்தல்-ல வாக்குறுதி கொடுத்தீங்க   11:50:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
23
2017
சினிமா இணையதளங்களில் படங்கள் வெளியாவதை தடுக்க மத்திய அரசு உதவ வேண்டும் : விஷால்...
தயாரிப்பாளர் சங்க தலைவரா தேர்ந்தெடுத்த திருட்டு VCD முற்றிலும் ஒழிக்கப்படும்-னு வீர ஆவேசமா பேசினாங்க, இப்ப இது ஒரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல, திரைப்படங்கள் இணையதளங்களில் வெளியாவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-னு இப்ப சொல்றிங்க. உங்களால முடியாதுனு இப்ப தெரிஞ்சுடுச்சா   11:44:40 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
21
2017
சினிமா திருட்டு விசிடி கும்பல் மீது எப்ஐ.ஆர்: ரூ.1 லட்சம் பரிசு: விஷால்...
சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க பார்க்கிறார். அதுக்கு பதிலாக குறைந்த டிக்கெட் விலையில் பொதுமக்களுக்கு திரை படத்தை வெளியிடும் தியேட்டர் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்படும்-னு அறிவிக்க வேண்டியது தானே? அனைவரும் தியேட்டர் வந்து பார்க்கும்படி டிக்கெட் கட்டணத்தை குறைதல், திருட்டு CD அதுவே மறைந்து விடும். சரி புதிய படத்தை வெளியிடும் இணையதளத்தை முடக்குவதாக சொன்னாரே அது என்ன ஆச்சு?   20:51:21 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
20
2017
சினிமா யு-டியூப் - சிக்கலை ஏற்படுத்தும் ஆடியோ நிறுவனங்கள்...
ஒரே ட்ரைலர் மற்றும் பாட்டை எதற்கு மற்றவர்களும் உபயோக படுத்த வேண்டும். ஒரு ட்ரைலரை ஒருத்தர் அப்லோடு செய்தாலும் அனைவரும் பார்க்க முடியும். எதற்கு மற்றவர்கள் அதே வீடியோ-வை அப்லோடு செய்ய வேண்டும். இசை நிறுவனம் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்கள், அவர்கள் வெளியிடுவது சரி. மற்றவர்கள் எதற்கு அதே வீடியோ-வை உப்லோஅது செய்ய வேண்டும், இது எப்படி படத்திற்கு விளம்பரம் கிடைக்கும்   18:37:07 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
28
2017
எக்ஸ்குளுசிவ் பணம் தர்றாங்க... பாருங்க ப்ளீஸ்... பன்னீர் அணியினர் மீண்டும் புகார்
இவர் அதிமுகவில் இருந்த போது கடந்த ஆர்.கே நகர் தொகுதி தேர்தலில் அதிமுக பணம் பட்டுவாடா செய்த போது இது போல் ஏன் புகார் அளிக்கவில்லை   10:50:12 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X