Advertisement
Thirumalai Bhuvaraghavan : கருத்துக்கள் ( 66 )
Thirumalai Bhuvaraghavan
Advertisement
Advertisement
ஜூலை
27
2016
அரசியல் தமிழக காங்., தலைவராகிறார் ப.சிதம்பரம் ?
பாகிஸ்தான்ல அயூப் கான் என்றால்..இங்க அப்துல் கலாம்.. இதுல என்னத்த நினைக்க? அரசியல் இன்று வெறும் காட்சி மட்டுமே..   19:06:33 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
27
2016
அரசியல் தமிழக காங்., தலைவராகிறார் ப.சிதம்பரம் ?
இறந்த கட்சிக்கு இயலாத தலைவர்....அது சரி குப்பைத்தொட்டின்னு ஒன்னு இருந்தா..துடைப்பம் என்று வேணாமா?   18:19:44 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
27
2016
பொது கலாமின் நினைவிடத்திற்கு இன்று அடிக்கல்
தலைமகன்_கலாம் ??? யாருக்கு??   09:19:26 IST
Rate this:
0 members
1 members
8 members
Share this Comment

ஜூலை
26
2016
அரசியல் மாணவர்களின் கல்விக்கடனை அரசு அடைக்க வேண்டும் கருணாநிதி
பியூஸ் மனுஷ் சேட்டு மீது ஏன் வன்மமாம்? தேசிய கோடியை எரிச்சா சும்மா உடுவாங்களா?   18:13:44 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
26
2016
அரசியல் மாணவர்களின் கல்விக்கடனை அரசு அடைக்க வேண்டும் கருணாநிதி
அலைபோக்கில் காற்று வாக்கில் தவறி வந்துவிட்டதை நிரூபித்து மனிதாபிமான அடிப்படையில் வெளியே வந்தவர்கள்..   18:09:34 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
26
2016
அரசியல் மாணவர்களின் கல்விக்கடனை அரசு அடைக்க வேண்டும் கருணாநிதி
ஏன் 1,76,000 கோடியில் மிச்சம் ஏதும் இல்லையா? யார் இவனுகள கடன் வாங்கி அரசியல்வியாதிகளின் பினாமி கல்லூரிகளில் படிக்க சொன்னது..   18:06:09 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
25
2016
அரசியல் சட்டசபையில் தி.மு.க., உறுப்பினர்கள் அமளி
பிணக்கே/வழக்கே இல்லாததால்...பொழப்புக்கு இயலாததால்...தாங்களே வழக்காகிப்போன வழக்குரைஞர்கள்...பாவம்..   14:30:13 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
25
2016
அரசியல் சட்டசபையில் தி.மு.க., உறுப்பினர்கள் அமளி
தேர்தல் என்ற பேரால் மாய கையினால் 89 குட்டு வாங்கி சபையில் நுழைந்த உருவிகளின் கோரிக்கை யாதெனின் ...முதல்வரை பேரிட்டு அழைக்கலாமா ? ..மறுக்கப்பட்டதாலேயே வெளிநடப்பாம்...   14:20:19 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
24
2016
அரசியல் கெயில் விவகாரம் தமிழக அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்
எவ்வளவு உஷாரா கேக்குது பாரு திருக்குவளை தீச்சட்டி..விவசாயிகளை குழி பறிக்கும் கெயில் பற்றி அம்மாவின் கருத்தை.. போணியாகாத மெட்ரோ ரயில் திட்டம்...இதற்கு யார் வித்திட்டா என்பதை விட யார் விற்று தீர்த்தா என்பதே இன்றைய கேள்வி..தமிழன் துணை இல்லாமல் குஜராத்தி பேராசை நிறைய நாள் நிற்காது என்பதால் தான் இந்த மத்திய மதவாதிகளின் தமிழகம் மீதான முதலைக்கு கண்ணீர்.. என்ன ஆனாலும் சரி.. தமிழன் தன் திறமையை/ உழைப்பை..குஜராத்தி பேராசைக்கு இரையாக்க மாட்டான்.. தமிழ்நாட்டின் தன்னிறைவே தமிழனின் நிம்மதிக்கு தனித்துவத்திற்கும் ஒரே வழி... மத்திய போது வரி மசோதாவை ஆதரிப்பது என்பது...இலங்கையில் தமிழனைக் காட்டிக்கொடுத்ததை விட துன்பமான துயரம்..   19:21:27 IST
Rate this:
8 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
24
2016
அரசியல் கெயில் விவகாரம் தமிழக அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்
எவ்வளவு உஷாரா கேக்குது பாரு திருக்குவளை தீச்சட்டி..விவசாயிகளை குழி பறிக்கும் கெயில் பற்றி அம்மாவின் கருத்தை..   19:10:43 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment