Advertisement
தினமலர் முதல் பக்கம் » sundar iyer அவரது கருத்துக்கள்
sundar iyer : கருத்துக்கள் ( 91 )
sundar iyer
Advertisement
மே
11
2013
பொது வங்கக்கடலில் உருவானது மகாசேன் புயல் சென்னைக்கு பாதிப்பில்லை என தகவல்
அதானே பார்த்தேன். எங்கடா சென்னைக்கு புயல வரப் போகுதுன்னு பயந்து கிட்டே இருந்தேன்.   12:33:57 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

மே
8
2013
சினிமா மேக்ஸிம் அட்டைபடத்தில் படுகவர்ச்சியாக ஸ்ருதிஹாசன்......
அப்போ அடுத்த படத்துக்கு ரூம் போட்டு டிஸ்கசனுக்கு அழைக்கலாமா? "கதை" என்னிடம் தயாராக உள்ளது.   07:26:08 IST
Rate this:
5 members
0 members
16 members
Share this Comment

மே
7
2013
அரசியல் சுஷ்மாவின் தோளில் கைவைத்தபடி பேசிய சோனியா எம்.பி.க்கள் முணுமுணுப்பு
என்ன தான் நீங்க மேல கை போட்டாலும் சரி, காலை போட்டாலும் சரி, நாங்க உங்க தலைல துண்டை மட்டும் தான் போடுவோம் என்று சொல்லி இருப்பாரோ சோனியா?   20:36:25 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
7
2013
பொது நாளைபிளஸ்2"ரிசல்ட்-தேர்வுத்துறை"திக்...திக்...
அப்படி சர்வர் சரியாக இருக்கும் நேரத்தில் மின்சாரம் இருக்காதே. அப்புறம் எப்படித் தான் ரிசல்டை பார்க்கிறது. இதுக்கு ஏதாச்சும் வழி இருக்குதா? படிக்கும் போது தான் கரண்ட் இல்லை. இப்ப ரிசல்ட் பார்க்கும்போதாவது கரண்ட் வேண்டாமா? தேர்வுத் துறைக்கு மட்டும் திக் திக் இல்லை. எங்களுக்கும் தான்.   20:33:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
18
2013
அரசியல் சபைக்கு வராமல் அறைக்குள் இருந்த ஸ்டாலின்
சரி சரி அங்க போய் மட்டும் என்ன பேசவா போறோம். இங்கேயே இருந்து மவுன விரதம் அனுசரிப்போம் என்று அமர்ந்திருப்பார். அதப் போயி பெரிசு பண்ணா எப்படி?   08:41:07 IST
Rate this:
44 members
0 members
25 members
Share this Comment

ஏப்ரல்
13
2013
அரசியல் சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,
இந்த காலத்தில் இப்படியும் ஒரு எம்.எல்.ஏ. நாம் தமிழ் நாட்டிலா இருக்கிறோம்.ஆச்சரியமாக இருக்கிறது.   10:03:56 IST
Rate this:
42 members
0 members
70 members
Share this Comment

ஏப்ரல்
13
2013
அரசியல் அ.தி.மு.க., பக்கம் சாயும் காங்கிரஸ்: சட்டசபையில் அச்சாரம்
நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். எங்களுக்கும் வீரம் மானம் ரோஷம்(?) உண்டு. இருந்தாலும் நாங்கள் தேர்தல் சமயத்தில் குவார்ட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் விலை போயிருவோம்ல.   10:00:21 IST
Rate this:
10 members
0 members
20 members
Share this Comment

ஏப்ரல்
9
2013
பொது தமிழக காற்றாலைகளில் உற்பத்தி சரிவு: மின் பற்றாக்குறை மீண்டும் அதிகரிப்பு
இது முழுக்க முழுக்க மத்திய அரசின் சதி வேலையாக தெரிகிறது.   12:05:03 IST
Rate this:
53 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
27
2013
உலகம் கருணா முன்பாக பாலச்சந்திரன் கொலை?
அவர் யாருடைய பாதுகாவலர் என்று சொல்ல முடியுமா? எதையுமே சற்று தெளிவாக புரியும்படியாக போட்டால் தான் என் போன்ற (மண்டையில் முடி இல்லாத) மர மண்டைகளுக்கு விளங்கும்.   12:06:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
26
2013
அரசியல் வெட்கமாக இல்லையா: ஸ்டாலின் கேள்வி
என்ன செய்ய? வெட்கத்தை பற்றி யார் வேண்டுமானலும் வெட்கப்படாமல் கேள்வி கேட்கலாம். ஏன் என்றால் இதை கேட்கும் எங்களுக்கு தான் கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை, ரோஷம் என்று எதுவுமே கிடையாதே. (நாங்கதான் நீங்க தர்றதை வாங்கிட்டு வெட்கப்படாம ஓட்டு போடுறமே)   07:18:09 IST
Rate this:
3 members
77 members
31 members
Share this Comment