கும்பகோணத்து குசும்பன் : கருத்துக்கள் ( 100 )
கும்பகோணத்து குசும்பன்
Advertisement
Advertisement
டிசம்பர்
4
2017
சம்பவம் கீழ்கட்டளை ஏரி உபரிநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்
பாதி ஆக்கிரமிப்பு அந்த ஏரியா கவுன்சிலர்கள் தான்   07:55:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
4
2017
முக்கிய செய்திகள் பல்லாவரம் துப்புரவு பணியில் தனியார் நிறுவனம்... கோல்மால்!
என்னமோ பல்லாவரம் நகராட்சி அப்பழுக்கில்லாத நகராட்சி மாதிரி பேசறீங்க. ஊழலின் ஒட்டு மொத்தம் பல்லாவரம் நகராட்சி, அடுத்து அம்பத்தூர் நகராட்சி.   07:54:16 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

ஜனவரி
22
2017
பொது பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
ஜல்லிக்கட்டு தடை நீக்க ஒரு நாள் பந்த். ஜல்லிக்கட்டுக்கு தடைவேண்டும்னு ஒரு நாள் பந்த். அவசர சட்டம் வேண்டும்னு ஒரு நாள் பந்த். அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்கணும்னு ஒரு நாள் பந்த். விளங்கும் மாணவர் சமுதாயம்   07:24:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
3
2015
சினிமா தமன்னாவின் ரேஞ்சே வேற...
பின்ன கையில என்னல்லாம் வித்தை வைச்சிருக்கான்னு தெரியுமா உங்களுக்கு   08:45:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
3
2015
சினிமா பிந்து மாதவியின் ஏக்கம்...
பெரிய ஹீரோக்களுடன் நடித்தால் மட்டும் முன்னணி ஹீரோயின் ஆகிவிட முடியாது. பெரிய பெரிய ஃபைனான்சியர்களுடன் "ரூம் டிஸ்கஷன்" 'குரூப் டிஸ்கஷன்" வெற்றிகரமாக முடித்தால் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும்.   08:45:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
13
2015
அரசியல் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு வெற்றி அ.தி.மு.க.,வினர் உற்சாகம்
இந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டினால் சாதாரண கடைக்கோடி மக்களுக்கு எதாவது பிரயோஜம் இருந்ததா என்று தெரிவித்தால் நன்னா இருக்கும்.   07:19:30 IST
Rate this:
1 members
0 members
83 members
Share this Comment

செப்டம்பர்
13
2015
சம்பவம் மாமூலுக்காக கட்டிப்புரண்டு சண்டை கா.பட்டியலில் எஸ்.ஐ., போலீஸ்
டிஸ்மிஸ் பண்ணியிருக்க வேண்டும். கண்காணிப்பு கேமிராவில் பதிவானது முக்கியமான ஆதாரம். காத்திருப்போர் பட்டியலில் வைத்து என்ன பிரயோஜனம்   07:18:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
13
2015
பொது மீண்டும் தமிழகம் திரும்ப மாட்டோம் இலங்கை அகதிகளிடம் உறுதிமொழி கேட்கிறது மத்திய அரசு
இங்க இருக்கிறவங்களையே எங்களால கட்டி மேய்க்க முடியலை. இதுல ஸ்ரீலங்கா அகதிகள், பர்மா அகதிகள், மியான்மர் அகதிகள், இப்படியே போனா இந்தியா அகதிகள் வேறு எங்காவது போக வேண்டியது தான்.   07:08:15 IST
Rate this:
19 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
12
2015
அரசியல் என்னிடம் சொல்லாமல் போவதா? ஸ்டாலின் மீது கருணாநிதி கோபம்
ஒன்னுக்கு போறது இரண்டுக்கு போறதுக்கெல்லாம் அப்பா கிட்ட பெர்மிஷன் வாங்க தளபதி என்ன குழந்தையா? அறுபது வயதை தாண்டிய இளைஞர் அணித் தலைவர்.   07:06:49 IST
Rate this:
60 members
0 members
14 members
Share this Comment

செப்டம்பர்
13
2015
எக்ஸ்குளுசிவ் பஞ்ச பூதங்களை பஞ்சராக்க தி.மு.க., தரப்பில் வியூகம்
மொத்தத்துல நாங்க நல்லா இருக்கணும். ஊரு நாசமாய் போகணும். இதுவே எங்கள் கொள்கை. எங்கள் தாரக மந்திரம்.   06:55:58 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment