Namasivayam Chokkalingam : கருத்துக்கள் ( 49 )
Namasivayam Chokkalingam
Advertisement
Advertisement
மார்ச்
3
2018
அரசியல் திரிபுராவில் மறு ஓட்டுப்பதிவு வேண்டும் சீதாராம் யெச்சூரி
"மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன்'- இதை ஸ்ரீமதி இந்திரா காந்தி ஒருவர் தான் சொல்லமுடியும்.   06:53:13 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
26
2018
பொது மத்திய அரசு விழாவில் சமஸ்கிருத பாடலால் சர்ச்சை
தெய்வத்துக்கு சமஸ்க்ரிதம் மட்டும் தான் தெரியும் என்பது சரியானால், கடவுள் வாழ்த்தை எடுத்து விட்டு அதற்குப் பதிலாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று தமிழ் நாட்டில் ஒரு மரபை உண்டாக்கிய 500 % நாத்திகர் கருணாநிதி செய்ததும் சரிதான். உங்களைப்போன்ற ஆட்களால்தா ன் இந்தப் பிரச்சினை தீரவே போவதில்லை உங்களுக்கும் ISIS க்கும் வித்தியாசமே இல்லை.   22:36:13 IST
Rate this:
6 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
22
2018
அரசியல் மோடி திறமையான மாயாஜாலவாதி ராகுல்
நெடுஞ்செவியனார், கருணாநிதியார் இருவருமே காட்டுமிருகாண்டித்தனமான நாத்திகர்கள். அதாவது, தமிழ்ப்பண்பாட்டின் எதிர்துருவங்கள். கருணாநிதியாவது படைப்பாற்றலில் மிக வல்லவர். அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது தகுதியே. அந்தக் கட்சியிலும், அதிலிருந்து முளைத்த கட்சியிலும் இருந்த மற்றவர்களுக்கு அந்தப்பட்டத்தை வழங்கியது தான் செய்த வேலை. கருணாநிதி கூட திருவள்ளுவரை ஈ.வே. ரா வின் சிஷ்யராக்க வில்லை. நெடுஞ்செவியனார் அதையும் செய்திருக்கிறார்.   20:27:03 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
அரசியல் பெரியார் மண் அல்ல ஆண்டாள் மண் தமிழிசை
2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பத்துப்பாட்டிலும், எட்டுத்தொகையிலும் நாள் தோறும் மகளிர் மாலையில் விளக்கேற்றுதல், பிறை தொழுதல், பல்லி சொல் கேட்டல், மணலில் கூடல் இழைத்தல், வேள்வி நடத்துதல் என்றெல்லாம் குறிப்புகள் ஏராளமாக உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலே 2500 ஆண்டுகளுக்குச் சற்றும் பிந்தாத தொல்காப்பியத்தில் கடவுள் பற்றிய குறிப்புகள் பொருளதிகாரத்தில் ஏராளம். அதனால் குமரியாரின் செல்வி சொல்வது தான் உண்மை. பத்துப்பாட்டில் முதல் நூலே திருமுருகாற்றுப்படை தான்   08:20:05 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
பொது பா.ஜ., முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை
சிவன் கோவில் சுவரில் பெரியாரின் 'உன்னத'மான கருத்துக்களை அவர் பெயர் குறிப்பிட்டு எழுதியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இது தான் மற்ற மதங்களுக்கும் சைவ, வைஷ்ணவ மதங்களுக்கும் வித்தியாசம். பெருந்திருவாளர் வைரமுத்து செய்த 'வீரச்செயலை' இஸ்லாம் மதத்தின் மீது செய்ய முடியுமா? அப்படி செய்திருந்தால் இப்போது அவர் உயிரோடு இருப்பது 10% தான் உறுதி.   07:48:02 IST
Rate this:
21 members
0 members
75 members
Share this Comment

ஜனவரி
11
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
18
2018
அரசியல் வைரமுத்து சொன்ன பொய் ஆதாரப்பூர்வமாக அம்பலம்
திருவள்ளுவ நாயனாரை ஈ. வே. ரா பெரியாருக்கு சிஷ்யராக்குபவர்களால் தமிழ் வளரும் என்பது போல ஒரு அறிவின்மை இல்லை.   01:17:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
18
2018
அரசியல் வைரமுத்து சொன்ன பொய் ஆதாரப்பூர்வமாக அம்பலம்
வைரமுத்து கசடன். நாராயணன் நாக்கில் ................. இருக்கிறது. அதானால் தான் அந்த துர்நாற்றம் ஆண்டாளை அவதூறு பண்ணினால் தமிழை அவதூறு பண்ணியிருக்கிறான்கள். தாயையும் தமிழையும் மதிப்பவன் எவனும் இனி சொத்தைமுத்துவை சீண்டமாட்டான்.   01:12:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
19
2018
கோர்ட் கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
உண்மை. ஐம்பதுகளில் நடந்த கேவலமான வேலைகளை இப்பொழுது நடத்த முடியாது தமிழ்நாட்டில்.   04:36:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
27
2016
சம்பவம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மீது முட்டை வீச்சு
இவர் மாணவரா? வேறு சில மாநிலங்களில் இது நடந்திருந்தால் இந்த நபரின் கைகால்களை அப்பொழுதே பிய்த்து இருப்பார்கள்.   08:00:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment