Advertisement
Bellie N : கருத்துக்கள் ( 10 )
Bellie N
Advertisement
Advertisement
அக்டோபர்
6
2016
அரசியல் ஒபாமாவுடன் செல்பியால் மட்டும் நாட்டின் பிரச்னைகள் தீராது ராகுல்
இவர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தாய்லாந்துக்கு ஓடிவிடுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடுமா?   19:23:31 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
15
2016
விவாதம் காங்., தலைவராக திருநாவுக்கரசர் கட்சி வளர்ச்சி பெறுமா ?
தற்போது இருக்கும் காங்கிரஸ் தலைவர்களில், சொந்த செல்வாக்கு உள்ள தலைவர் திருநாவுக்கரசர் மட்டுமே. மத்திய தலைமை இவருக்கு நியாயமான அதிகாரத்தை அளித்தால் (?) இவர் சிறப்பாக செயல்படுவார்.   10:08:05 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

மே
20
2016
அரசியல் விஜயகாந்த், ராமதாசுக்கு நன்றிஜெ.,வுக்கு இளங்கோவன் கோரிக்கை
"""""அ.தி.மு.க.,வுக்கு எதிராக, வலிமையான கூட்டணி அமைந்திருந்தால், அ.தி.மு.க., ஆட்சி நிச்சயம் அகற்றப்பட்டிருக்கும். இன்றைக்கு, அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததற்கு முக்கிய காரணம், மக்கள் நலக் கூட்டணியும், பா.ம.க.,வும் தான்.தி.மு.க., - அ.தி.மு.க.,வை ஒருசேர வீழ்த்துகிற வலிமை இல்லை என்பதை நன்கு அறிந்தபிறகும், மூன்றாவது, நான்காவது அணி ஏன் அமைத்தனர் என்பதற்கு அவர்கள் தான் விளக்கம் சொல்ல வேண்டும்."""" இது இளங்கோவனின் பிதற்றல். மக்கள் மிக தெளிவாகவே உள்ளனர். இவர்தான் குழம்பி போய் உளறி கொட்டுகிறார். விஜயகாந்தும் அன்புமணியும் மிக தெளிவாகவே, இரண்டு ஊழல் திராவிட கட்சிகளுடனும் உறவு வைத்து கொள்வதில்லை என்று திடமாகவே இருந்தனர். இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக தங்களை துணிவுடன் முன்னிறுத்தி கொண்டனர். அவர்களின் திடமும் துணிவும் நூற்றாண்டை தாண்டிய தேசிய கட்சியான காங்கிரசுக்கு ஏன் இருக்கவிலை என்று சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் இந்த இளங்கோவன். கூடா நட்பு கேடி முடிந்தது என்று கேவலபடுத்திய கருணாநிதியின் பின்னால் கைகட்டி நின்றதற்கு பதில், விஜயகாந்துடனோ , அன்புமணியுடனோ இவர் சேர்ந்து ஜெயலலிதாவை எதிர்த்திருக்க வேண்டும். தன்னிலை அறியாமல் வார்த்தைகளை விடுவது இவரின் பிறவி குணம் போலும்???   22:22:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
12
2015
Rate this:
36 members
0 members
21 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2015
விவாதம் அரசியல் கட்சிகளை கொண்டு வரலாமா ?
கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.   20:15:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
27
2015
விவாதம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமா?
சாத்தியமே. துணிந்து செயல்பட்டால் முடியும்.   16:48:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
12
2015
விவாதம் பள்ளிகளில் யோகா வகுப்புக்கள் நடத்துவதற்கு எதிர்ப்பு
யோகா என்பது ஒரு ஆரோக்கிய வாழ்வியல் முறை. ஏற்று கொள்பவர்களுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு சுலபமான உடற்பயிற்சி.   13:18:10 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
8
2015
விவாதம் துரித உணவுகள் மீதான மோகத்திற்கு காரணம் என்ன?
இரண்டுமே சரியான காரணங்கள் தான். இருந்தாலும் தாய்மார்கள் இதை தவிர்த்திருக்க வேண்டும்.   15:42:56 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
1
2015
விவாதம் நூடில்ஸ் விளம்பரத்தில் நடித்த நடிகர்களுக்கு நோட்டீஸ்
பணம் கிடைக்கிறது என்பதற்காக கண்ட விளம்பரங்களில் நடிக்காமல், சமூக உணர்வுடன் நடிக்க வேண்டும்.   11:17:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
31
2015
அரசியல் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பறிக்க துடிக்கிறார் மோடி ராகுல்
மோடிஜி என்ன உங்கள் மச்சான் வாத்ராவா???? மோடிஜி பிரதமர் அய்யா நாட்டின் வளர்சிக்காக தான் நிலா எடுப்பு மசோதாவை நிறைவேற்ற பார்க்கிறார். அதுவும் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல். ஹரியானாவில் அப்பாவி விவசாயிகளை மிரட்டி உங்கள் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அடி மாட்டு விலைக்கு பறித்த நிலங்களைஎல்லாம் மீண்டும் அவர்களுக்கே திருப்பி தந்து விடுங்கள். அப்போது உங்கள் பேச்சை மக்கள் நம்புவார்கள்.   21:30:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment