Arunachalam Swaminathan : கருத்துக்கள் ( 9 )
Arunachalam Swaminathan
Advertisement
Advertisement
செப்டம்பர்
19
2018
பொது 22 லட்சம் வழக்குகள் தேக்கம் மத்திய அரசு
நீதிபதி பற்றாக்குறை, அதிகப்படியான விடுமுறை , வக்கீல்களின் வழக்கை நடத்த தெரியாமல் வாய்தா வாங்கும் பழக்கம், குறிப்பிட்ட காலத்தில் வழக்கை முடிக்க வேண்டும் என்ற சட்டமின்மை, தொடரும் வரை சாமானியனுக்கு, நீதி , அவன் உயிருடன் இருக்கும், காலத்தில் கிடைக்க வாய்ப்பு மிக குறைவே.   10:22:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
மதுரையில் கார்ப்பரேசன் ஆபீஸ் PF ஆபீஸ் ஆல்இந்தியா ரேடியோ சென்ட்ரல் ஸ்கூல் ராஜா Muthiah மன்றம் வக்ப் போர்டு காலேஜ் ஹை கோர்ட் டிஸ்ட்ரிக்ட் கோர்ட் வில்லாபுரம் ஹௌசிங் போர்டு எல்லாம் கம்மாய் ஆக்கிரமிப்பு. என்ன சொல்லப்போகிறது உயர் நீதி மன்றம்   15:05:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
29
2018
கோர்ட்  ஆர்.டி.ஓ.,க்கள் சொத்து விபரம் சமர்ப்பிக்க ஐகோர்ட்...அதிரடி!
RTO ஆபீசில் புரோக்கர்களும், பத்திர பதிவு ஆபீசில் பத்திர எழுத்தர்களும், லஞ்சம் வாங்கி, தாங்களும் கொழுத்து, அலுவலக த்துக்கு வெளியே, வீடு போகும்போது, கவர் போட்டு கொடுக்கிறார்கள். காமிராவில் சிக்கமாட்டார்கள்். வருமானம் வரும் இட போஸ்ட்டிங்கிர்கு மந்திரி வரை பணம் போகிறது . பேப்பரில் சட்டம் தூங்க வேண்டியது தான்   12:15:11 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
9
2018
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் பணம்வாங்கிவந்த் அரசியல் கட்சிகள், நீட்டுக்கு எதிராக கூவுகின்றனர். மருத்துவ சீட்டை முன் போல் விலைக்கு விற்க முடியவில்லை. ஒரு சீட் ஒரு கோடி வருமானம் தந்தது, நீட்டால் நின்று போய்விட்டது   11:00:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
5
2018
சம்பவம் ரூ.3,500 கோடி முறைகேடு சிதம்பரத்திடம் கிடுக்கிப்பிடி
இவரது நெருங்கிய நண்பி ஜெயந்தி நடராஜனை விசாரித்தார் நிறைய தகவல் கிடைக்குமே .   13:23:28 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
20
2017
சம்பவம் பத்திர பதிவு அலுவலகங்களில் விஜிலென்ஸ் சோதனை
வழிகாட்டுதல் மதிப்பு பத்திரம் பதிந்தாலும் பத்திர எழுத்தர்கள் மூலம் பதிவாளர்கள் மாலையில் வீடு போகும் போது அலுவலகம் வெளியில் லஞ்ச பணத்தை வசூலித்து போகிறார்கள். லஞ்சம் இல்லாமல் யாரும் பத்திரம் பதிந்தது இல்லை. பங்கு மேல் மட்டம் வரை போகிறது.   11:28:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
16
2017
அரசியல் காங்., புதிய உச்சத்திற்கு செல்லும் மன்மோகன்
இவரால் நிலக்கரி சுரங்க முறைகேட்டில் பத்து லட்சம் கோடிக்கு மேல் அரசுக்கு நட்டம். ஊழலுக்கு குடை. பிடித்தவர். ஊழலை க்கூட்டாட்சி தர்மம் என நியாயப்படுத்தியவர்   12:12:13 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
16
2017
அரசியல் பிற ஜாதியினருக்கும் பதவி பா.ம.க., புது உத்தி
அன்புமணி நல்ல கருத்துக்களை கொண்டுள்ளார். சாதி முத்திரை இல்லையேல் நல்ல முதல்வர் பதவிக்கு தகுதியானவர்.   11:59:44 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
24
2016
பொது ராம மோகன் ராவ் ‛அட்மிட்
நாட்டில் லஞ்சம் வாங்காத அலுவலர், அரசியல் வாதிகள் மிக சிலரை. பாவம் இவர் மாட்டிக்கொண்டார் . மாட்டாது திமிங்கிலம் நிறைய வெளியில் திறிகிறது.   10:48:38 IST
Rate this:
7 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X