Advertisement
தினமலர் முதல் பக்கம் » D.Chandrasekaran அவரது கருத்துக்கள்
D.Chandrasekaran : கருத்துக்கள் ( 4 )
D.Chandrasekaran
Advertisement
ஜனவரி
14
2013
பொது காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு
தற்போதைய சூழ்நிலையில் இந்தமாதிரி கண்டுபிடிப்புகளை உடனே செயல்படுத்த அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   07:28:08 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
31
2012
அரசியல் பெண்கள் போன் செய்தால் போதும்: "கவனிக்க' அடியாட்களை அனுப்புகிறது சிவசேனா
இந்த மாதிரி டீமில் இருப்பவர்கள் குடிக்காதவர்களாக இருக்க வேண்டும்.    07:47:11 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
29
2012
உலகம் சிறப்பு விமானத்தி்ல் உடல் டில்லி வந்தது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
இந்த மாதிரி இனி நடக்காமல் இருக்க வேண்டுமானால் நாட்டில் மதுவிலக்கை கொண்டு வருவதே ஒரே வழி. மதுவிலக்கை கொண்டு வந்தால் நாட்டில் கள்ள சாராயம் தலை தூக்கும் என்பார்கள். . கள்ள சாராயத்துக்கும் கடுமையான சட்டங்கள் போடுங்கள். அதையும் மீறி கள்ள சாராயம் சாப்பிட்டு சாகிறவன் செத்து விட்டு போகிறான். நமக்கென்ன. மதுக்கடைகளை திறந்து வைத்து மக்களை குடிக்க வைத்து அதில் வரும் வருமானத்தில் அரசாங்கம் நடத்தினால் இந்த மாதிரி சமாசாரங்கள்தான் நடக்கும், இனி இந்த மாதிரி அவலங்கள் நடக்காமல் இருக்க கடுமையான சட்டங்கள் தேவை. அதை இந்த நாட்டில் இந்த அரசாங்கங்கள் செய்யுமா என்பது சந்தேகமே. அரசியல்வாதிகள் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து சட்டங்கள் இயற்றிய மாதிரி தெரியவில்லை. இந்த நாட்டு மக்களை இறைவன்தான் காப்பாற்றவேண்டும். இறந்து போன மாணவி ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.    07:11:25 IST
Rate this:
2 members
1 members
16 members
Share this Comment

டிசம்பர்
25
2012
பொது சமீப காலமாக அதிகரித்துவிட்ட பாலியல் குற்றங்கள்
இந்த மாதிரி பாலியல் குற்றங்களுக்கு முக்கிய காரணம் தண்ணியும் .......யும் தான். இந்த மாதிரி தவறு செய்தவர்கள் எல்லாம் குடிபோதையில்தான் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. அப்படி என்றால் இவ்வளவு தவறுதல்களுக்கும் யார் காரணம். அரசாங்கம்தான். இப்படி நாடு முழுவதும் டாஸ்மாக்கை திறந்து வைத்து குடிக்க வைத்து கெடுத்து குட்டி சுவராக்கி விட்டார்களே. இனி இந்த நாட்டை திருத்த முடியுமா. தான் வாழ நாட்டையே அழித்து வருகிறார்களே. ஆண்டவன்தான் இந்த நாட்டை காப்பாத்த வேண்டும். அல்லது மக்கள் எதாவது புரட்சி செய்தால் தான் உண்டு. குஜராத்தில் இலவசமும் இல்லாமல் டாஸ்மாக்கும் இல்லாமல் ஒரு அரசாங்கம் இந்த நாட்டில் நடக்கத்தானே செய்கிறது. இனியாவது நாட்டை ஒழுங்கான வழியில் நடத்தி செல்ல முயற்சி செய்யுங்கள். இல்லையென்றல் மக்கள் இனியும் சும்மா இருக்க மாட்டார்கள்.   09:14:30 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment