Advertisement
M.T.Moorthi : கருத்துக்கள் ( 28 )
M.T.Moorthi
Advertisement
Advertisement
ஜூன்
16
2014
அரசியல் தி.மு.க.,விலிருந்து நடிகை குஷ்பு விலகல்
ஒருசிலர்மட்டும் இல்லைடி . தமிழகம் முழுவதும் உன்னை விரும்பலை . நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியா ?   19:09:56 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
10
2013
பொது பாஸ்போர்ட் வழங்குவதில் இலங்கை, பாக்., மோசம் ஆய்வில் தகவல்
திரு . சுலைமான் அவர்களுக்கு, வணக்கம். மியன்மார் ( பர்மா ) நாட்டு பாஸ்போர்ட் டுக்கான காலாவதி இப்போது ஐந்து வருடத்துக்கு கொடுக்கப்படுகிறது. பாஸ்போர்ட்டை ( 10 ) நாட்களுக்குள் புதுப்பிக்க அமெரிக்க டாலர் ( 23 ) மட்டும் செலவு ஆகிறது. நன்றி . Engineer M.T.மூர்த்தி ( யாங்கோன், மியன்மார் )   09:55:09 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
13
2013
சம்பவம் "ராகிங் கொடுமையால் 5ம் வகுப்பு மாணவி பலி பள்ளியை அடித்து நொறுக்கிய பெற்றோர்
உலக நாடுகளில் இல்லாத ராகிங் கொடுமை இந்திய கல்லூரிகளில் மட்டும் நடந்து வந்து இப்போது பள்ளிகளிலும் ஆரம்பமாகி விட்டது. சீனியர்கள் எனபது பெரிய பதவியா ? இந்த சீனியர் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை கொடுத்தால் இனிமேல் ராகிங் இருக்காது. இதை முன்னுதாரனமாக செய்து காட்டுங்கள் .   07:43:01 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2013
அரசியல் நிலக்கரி சுரங்க ஆவணங்கள் மாயம் விவகாரம் இன்று வாய் திறப்பாரா பிரதமர் மன்மோகன் ?
இந்த விளக்கத்தை ஆரம்பத்திலேயே ஏன் செய்யவில்லை? மூர்த்தி   11:31:24 IST
Rate this:
3 members
0 members
24 members
Share this Comment

மார்ச்
28
2013
அரசியல் பஸ் டிக்கெட் தயாரிப்பில் ரூ. 200 கோடி ஊழல் : தி.மு.க., வெளிநடப்பு
2 ஜி ஊழலை திமுக செய்யும்போது 1.76 லட்சம் கோடி கிடைத்தது . கலைஞர் டிவி க்கு 200 கோடி போயிற்று. மு.கருணாநிதி சுவிஸ் வங்கியில் 32 ஆயிரம் கோடி பதுக்கி வைத்திருக்கும் பணம் எங்கிருந்து வந்தது ? மு.க.ஸ்டாலின், தயாநிதி, கலாநிதி, அழகிரி, கனிமொழி இவர்கள் பெயரில் எத்தனையோ கோடி சுவிஸ் வங்கியில் உள்ளது .இதெல்லாம் எப்படி வந்தது.?   16:35:09 IST
Rate this:
136 members
0 members
28 members
Share this Comment

பிப்ரவரி
14
2013
பொது நித்தியானந்தாவிற்கு மகாமண்டலேஸ்வர் பட்டம்
எத்தனை கோடி விலை கொடுத்து இந்த பட்டத்தை வாங்கி இருக்கிறார் நித்தியாநந்தா ?   12:58:43 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
பொது மறுபடியும் தொந்தரவு செய்தால் நாட்டை விட்டு போய் விடுவேன் கமல்
கமல் நாட்டை விட்டு தாராளமாக வெளியேறலாம். நாங்கள் யாரும் உங்களை தடுக்க மாட்டோம். நீங்கள்தான் என்னமோ எங்களுக்கு சோறு போடுவது போலவும், நீங்கள் இல்லாவிட்டால் இந்த நாடே அழிந்து விடப்போகிறது போலவும் அளக்க வேண்டாம். உங்களைவிட திறமை உள்ளவர்கள் இங்கு எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். One Go Two Come. Hollywood காரனை வைத்து Hollywood மாதிரி படம் தயாரிப்பதில் வியக்கத்தக்கது ஒன்றும் இல்லை. யாருக்கும் பயனும் இல்லை. யாரும் இதுவரை கண்டுபிடிக்காத ஒன்றை இவர்தான் இப்போ கண்டுபிடித்ததுபோல Inventor மாதிரி பீற்றல் தேவை இல்லாதது.   08:55:22 IST
Rate this:
62 members
0 members
92 members
Share this Comment

பிப்ரவரி
7
2013
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
5
2013
பொது பெண்ணை பின் தொடர்ந்தாலே மூன்றாண்டு சிறைவாசம்
இதுதான் இந்திய சட்டமா ? சட்டத்தை திருத்தி இயற்றியவர்கள், சட்டத்தில் ஓட்டை இல்லாமல் ஆண் பெண் இரு பிரிவினருக்கும் ஒத்து வரும் சட்டத்தை இயக்க வேண்டும்.   10:22:37 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
5
2013
அரசியல் சபையில்எப்படிசெயல்படுவது?விஜயகாந்த்,"அட்வைஸ்
சபையில் எப்படி செயல் படுவது பற்றி விஜய்காந்த்வின் அட்வைஸ் சபைக்கு போகும்போது (1). Black Label Whisky , Glass , ஊருக்காய் இவைகளை MLA அனைவரும் எடுத்துச் செல்லவேண்டும். (2) பேசும்போது நாக்கை துருத்தி பேசவேண்டும். விரலை காட்டி பயமுறுத்த வேண்டும் (3)ஆளும் கட்சி பேசும்போது , மேசையை பலமாக தட்டவேண்டும்.(4) டாஸ்மாக் சரக்கு விலையை குறைக்க சொல்லவேண்டும் (5) பிறகு குறட்டையுடன் சபையில் தூக்கம் போடவேண்டும்..   08:54:01 IST
Rate this:
69 members
0 members
24 members
Share this Comment