Advertisement
தினமலர் முதல் பக்கம் » Gsanky அவரது கருத்துக்கள்
Gsanky : கருத்துக்கள் ( 15 )
Gsanky
Advertisement
பிப்ரவரி
19
2013
உலகம் பிரபாகரன் இளையமகன் கொல்லப்பட்ட விவகாரம்: இலங்கை ராணுவம் மறுப்பு
அந்த சிறுவன் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்தான் என்று கூட சொல்வார்கள் இந்த கயவர்கள்    03:11:52 IST
Rate this:
0 members
0 members
31 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
அரசியல் சட்டசபையில் அடக்கி வாசிக்க விஜயகாந்த் முடிவு
முகத்தில் ஒரு மாஸ்க் அணிந்து வரவும். தன்னை மறந்து நாக்கு துருத்தினாலும் வெளியே தெரியாது   05:33:12 IST
Rate this:
92 members
3 members
36 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
அரசியல் எடியூரப்பா கட்சி நிறுவனர் தமிழகத்தில் அரசியல் தஞ்சம்:உயிருக்கு பாதுகாப்பில்லை என கதறல்
போயும் போயும் தமிழ்நாட்டிலா தஞ்சம் அடையணும். கொஞ்ச நாள் முன்னாடி மதுரையில் என்ன நடந்தது தெரியுமா?   05:17:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
29
2013
அரசியல் அழகிரியை ஆதரித்து போஸ்டர் ஒட்டியவர்களுக்கு தி.மு.க., எச்சரிக்கை: கட்சியில் குழப்பம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கையாம்
நிச்சயமா இந்த போஸ்டர் அடிச்சது அழகிரியின் அடிப்பொடிகள் இல்லை இவ்வளவு அறிவுபூர்வமான வாசகங்களை அவர்களால் சிந்திக்க முடியாது.   05:24:09 IST
Rate this:
4 members
0 members
63 members
Share this Comment

ஜனவரி
1
1900
வர்த்தகம் சாம்சங் எஸ் 3 விலை குறைப்பு
அப்பாடா, நாட்டுல பஞ்சம் பசி நீங்கிடும்..   03:32:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
29
2012
அரசியல் பெட்ரோலிய துறை மாற்றப்பட்டதில் ஜெய்பால் ரெட்டி அதிருப்தி
ரிலையன்ஸ் போன்ற குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் கம்பனிகள் ஊழல் அரசியல்வாதிகளை விட மோசமானவர்கள். ஜெயபால் ரெட்டி பாராட்டுக்குரியவர். கேஜ்ரிவால் இனி ரிலையன்ஸ் வண்டவாளங்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வரலாம்..   03:38:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
25
2012
அரசியல் மத்திய அரசை கவிழ்க்கும் திட்டம் இல்லை: பா.ஜ., தலைவர் கட்காரி பேச்சு
எனக்கும் அரசை கவிழ்க்கும் திட்டம் இல்லை தான்..   03:01:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2012
பொது செய்னாவுக்கு சச்சின் பி.எம்.டபுள்யூ கார் பரிசு
மற்ற ஐந்து Olympic வெற்றியாளர்களுக்கு ஒன்றும் இல்லையா சச்சின்?   04:46:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
5
2012
பொது ஐ.ஐ.டி. நிறுவனர்கள் பிரதமரை சந்திக்க முடிவு
ஐ ஐ டி யின் தரத்தை குறைக்க இந்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல தரம் குறைந்த தொழில் நுட்ப பல்கலை கழகங்கள் ஐ ஐ டி களாக அங்கீகாரம் பெற்று விட்டன. உலகத்தரம் வாய்ந்த JEE நுழைவுத்தேர்வை நீர்த்துப்போகசெய்ய புது ஏற்பாடுகள் நடக்கின்றன. பள்ளி தேர்வு மதிப்பெண்ணையும் அட்மிஷனுக்கு கணக்கில் எடுப்பது பல சிக்கல்களை உருவாக்கும். தகுதி படைத்த மாணவர்களுக்கு வாய்ப்பு பரி போகும். கபில் சிபலுக்கு ஐ ஐ டி யில் இடம் கிடைக்காமல் சட்டம் படிக்க நேர்ந்ததோ? அதனால் பழி வாங்க துடிக்கிறாரோ?   10:58:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
3
2012
அரசியல் ரூபாய் நோட்டு மாலைகள் அணிவித்து கருணாநிதிக்கு வாழ்த்து
நோட்டு மாலை போட்ட ஆசாமிகளோட இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் அவுட்டு. இந்தாளு என்னிக்கு ஆட்சிய பிடிச்சு என்னிக்கு அந்த பணத்த திருப்பி எடுக்கிறது? ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.   06:41:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment