Advertisement
தினமலர் முதல் பக்கம் » Samir அவரது கருத்துக்கள்
Samir : கருத்துக்கள் ( 242 )
Samir
Advertisement
மே
18
2013
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
17
2013
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மே
16
2013
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
17
2013
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

மே
7
2013
பொது அன்று மலைகளின் இளவரசி... இன்று விதிமீறல்களின் அரசி!
இப்போது உள்ள முதல்வர் மீதே 'pleasant stay hotel' வழக்கு உள்ளது. இவராவது நடவடிக்கை எடுப்பதாவது. வேலியே பயிரை தின்ற கதைதான். கொடைக்கானலின் நிலைமையை எண்ணி மிகவும் வருத்தமாக உள்ளது.   19:50:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
சம்பவம் கேரள மாநிலத்தில் ஆயுதப்பயிற்சியில் மர்மகும்பல் மத்திய உள்துறைக்கு போலீசார் அறிக்கை
உத்தரத்தில் தொங்கும் பள்ளியின் நினைப்பு உத்தரம் விழாமல் தங்கி பிடிப்பது தான்தான் என்று. அது போல இவர்களின் நினைப்பு இவர்கள் தான் மதத்தின் பாதுகாவலர்கள் என்று. ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், நாங்கள் இந்தியர்கள், அமைதியை விரும்புபவர்கள். உங்களுடைய சகாயம் யாருக்கும் தேவை இல்லை. மதத்திற்கு அப்பால் அமைதியாக சகோதரர்களை போல வாழ்பவர்களிடம் அமைதியை குலைக்கும் எந்த இயக்கம் எந்த மதத்தில் இருந்தாலும் வேறோடு வெட்டி சாய்க்க படவேண்டும்.   10:57:59 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
10
2013
உலகம் அப்பாவிகள் பலியானதற்கு விடுதலை புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளே காரணம்:இலங்கை ராணுவ நீதிமன்ற அறிக்கையில் தகவல்
with all due respect to the innocent people ed in the war. Mr. Balaji, பிரபாகரன் ஒரு வீரன் இல்லை கோழை, இவன் மட்டும் வீரனாக இருந்திருந்தால் இந்த அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் ஒன்றும் செய்திருக்காது. மாறாக பெருச்சாளியை போல எப்போதுமே பதுங்கி இருந்து அப்பாவி ஜனங்களை மனித கேடயமாக பயன்படுதினதால்தான். இலங்கை ராணுவம் வெறுப்பில் அப்பாவி மக்களை கொன்றது. மனித வெடிகுண்டுகளை (human bombs) உலகத்திற்கு அறிமுகபடுத்தியதே இந்த தமிழ் புலிகள் (சாரி எலிகள்) தான். எத்தமை அப்பாவி மக்களை இந்த புலிகள் குண்டு வைத்து அழித்திருக்கிறார்கள்.   23:33:10 IST
Rate this:
92 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
26
2013
கோர்ட் தமிழக முதல்வர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு 39 பேரிடம் குறுக்கு விசாரணை
//இந்த வழக்கு விசாரணையை, நீதிபதி பாலகிருஷ்ணா நாளைக்கு தள்ளி வைத்தார்.// இப்படி தள்ளி தள்ளி எங்க வரைக்கும் கொண்டு போக போறீங்க ?   21:08:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
22
2013
பொது ஸ்கூட்டருக்கு "ஏகே-47' பதிவு எண் பெற ரூ.7 லட்சம் செலுத்திய விவசாயி
"விவசாயம்" பண்ணுவது பணமாக இருக்கலாம். "அர்பனுக்கு ஐஸ்வர்யம் வந்தால் அர்த்த ராத்திரி கூட குடை பிடிப்பானாம்" சில மாநிலங்களில், கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைமை உள்ளது.   12:02:43 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
17
2013
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
// அது மற்ற பெரிய மதங்கள் ஆன யூத மதம், அதில் இருந்து பிரிந்த கிருத்துவ மதம், இஸ்லாம் இதில் கிடையாது. //. எவன் ஒருவன் இரண்டோ அல்லது அதற்க்கு மேலோ பெண் குழந்தைகளை நல்ல நிலையில் பராமரித்து வளர்த்துகிறானோ அவனுக்கு சுவர்க்கம் உறுதி செய்யபடுகிறது. இதை விட வேறு என்ன வேண்டும், இஸ்லாமில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவத்தை உணர்த்த. மேலும், இஸ்லாமில் வரதச்சனை கிடையாது, (உடனே, எல்லா முஸ்லிம்களும் வரதச்சினை வாங்கித்தான் திருமணம் செய்கிறார்கள் என்று வாதிடாதீர்கள், ஒரு சில, சுயநலவாதிகள், இஸ்லாத்தின் கோட்பாடுகளை மதிக்காமல் செய்வதற்கு இஸ்லாம் பொறுபேற்க முடியாது) ஆண்தான் பெண்ணிற்கு 'மஹர்' என்ற பெயரில் ஒரு குறைந்த பட்ச தொகையை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தவில்லை என்றால் திருமணம் செல்லுபடியாகாது.   02:06:15 IST
Rate this:
8 members
0 members
11 members
Share this Comment