நம்ம கருணாநிதி நல்ல நாடகம் நடத்துகிறார். இதை யாரும் நம்ப வேண்டாம். தயவு செய்து நம்ப வேண்டாம். அவர் அரசியலில் சாதிக்க எது வேண்டும் என்றாலும் செய்வார்
19-மார்-2013 13:14:44 IST
திரு விஜயகாந்த் அவர்கள நீங்கள் பேசும் வார்த்தை தெளிவாக இருக்க வேண்டும். எதை பேசவண்டும் எதை பேச கூடாது அறிந்து பேச வேண்டும். நீங்கள் எடுத்த முடிவு சரியானது யாரிடம்
12-ஜன-2013 13:26:22 IST
மிக சரியாக சொல்லியுள்ளார் படிக்கும் மாணவன் மாணவியருக்கு கண்டிப்பாக மொபைல் போன் வாங்கி தர கூடாது மொபைல் மூலம் கிடைக்கும் பலன்களை விட , தீங்குகளே மிக அதிகம் என்பதால் அவை பள்ளி மாணவர்களுக்கு இப்போது தேவை அற்றது
23-அக்-2012 09:22:34 IST