Krish Sami : கருத்துக்கள் ( 397 )
Krish Sami
Advertisement
Advertisement
ஜூன்
13
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
13
2018
அரசியல் முட்டாளாக்கிய மக்கள் சித்தராமைய்யா புலம்பல்
எனக்கும் நீங்கள் கேட்பது போலத்தான் முதலில் தோன்றியது. ஆனால் யோசித்து பார்த்தால், தோல்விக்கு வரும் எதிர்வினை மாறி வருவதால், சித்தராமைய்யாவை பாராட்டும் பொருட்டு திரு கருணாநிதியை பற்றி கல்யாணராமன் இங்கே குறிப்பிடுவதில் பொருள் உண்டென்றே நான் நினைக்கிறேன். அதையும் மரியாதையாகவே குறிப்பிடுகிறார்.   11:51:38 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
13
2018
அரசியல் முட்டாளாக்கிய மக்கள் சித்தராமைய்யா புலம்பல்
நிரூபிக்க முடியாமல் குற்றம் செய்யும் ஆற்றலை புகழ் போன்றவர்கள் பாராட்டுகின்றனர் என்று எடுத்துக்கொள்ளுங்கள் சர்காரியாவே அந்த பாராட்டை கொடுத்திருக்கிறார் - உயர் திரு. கருணாநிதி அவர்கள் ஒரு விஞ்ஞான ஊழல்வாதி - என்று. ஆனால் அவர் வாரிசுகள் - குறிப்பாக கனிமொழி - மாட்டுவார்கள் என்றே தோன்றுகிறது.   11:24:23 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
11
2018
அரசியல் தாஜ் மஹால் பெயரை ராம் மஹால் என மாற்றுங்க
பா ஜ க வுக்கு எதிரிகள் வெளியில் இல்லை. உள்ளேயேதான் இருக்கிறார்கள்.   12:27:36 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
8
2018
சம்பவம் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஒத்துழைக்க விமானிகள் மறுப்பு
1932 ல் டாட்டா ஏர்லைன் நிறுவனத்தை ஜெ ஆர் டி டாட்டா துவங்கினார். அதுவும் தேசிய நலம் கருதி. அன்றய பிரிட்டிஷ் அரசாங்கம் லண்டன் கராச்சி மெயில் சர்வீஸ் மும்பை வரை விரிவாக்கப்பட சாத்தியம் இல்லை என கைவிரித்த போது, 1953 ல் நேருவின் காங்கிரஸ் அரசு (அன்று அது காளை மாடுகள், இப்போது உள்ள 'அவதாரம்' அல்ல)) அதை தேசிய உரிமை ஆக்கியது. இன்று முழுவதுமாக நொடித்து போய் தனியாருக்கு போக காத்திருக்கிறது. உழைப்பவர்கள் ஊதியம் இல்லாமல் எப்படி உழைக்க முடியும்? அவர்களுக்கு ஒரு விடிவு வர வாழ்த்துகிறேன். இன்றும், சரியான நேரத்தில் அமையுமானால், நான் ஏர் இந்தியா விமானத்தையே நாடுகிறேன். இந்தியாவை இணைத்த இரண்டாவது நபர், ஜே ஆர் டி டாட்டா, முதலாமவர் சர்தார் வல்லபாய் படேல். டாட்டா பெயரில் இன்று ஒரு விமான நிலையம் கூட இல்லாத அவலமும் இங்கு உண்டு.   08:42:39 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
8
2018
அரசியல் புறக்கணிக்கும் தி.மு.க., மாற்றி யோசிக்கும் காங்கிரஸ்
பகல் கனவு அங்கே போனாலும் பகல் கனவு பழக்கம் போகவில்லை எதிரில் யார் அணி சேர்ந்தாலும் இல்லையென்றாலும், பா ஜ காவுக்கு தமிழ் நாட்டில் சங்கு என்பது உறுதி.   22:06:53 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
8
2018
அரசியல் புறக்கணிக்கும் தி.மு.க., மாற்றி யோசிக்கும் காங்கிரஸ்
சூரியனை பார்த்து 'கையெடுத்து' கும்பிட்ட காலம் போனால், சூரியன் 'தாமரையை' மலர வைக்க போவதில் வியப்பென்ன? அவர்களுக்கும் நிறைய கோர்ட் கேஸ் எல்லாம் இருக்கின்றனவே? முன்னர் திரு. வாஜ்பாய் ஆட்சியில் பங்கு பெற்ற அனுபவமும் உண்டே.   19:43:05 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
8
2018
அரசியல் புறக்கணிக்கும் தி.மு.க., மாற்றி யோசிக்கும் காங்கிரஸ்
இது உண்மையானால், இங்கு தொடர்ந்து தி மு க வுக்கு காவடி தூக்கி, பா ஜ க வை விமர்சித்து வரும் தி மு க அனுதாபிகளும், தி மு க வின் கூலி படையும் உடனடியாக மாற்றி எழுதும் நகைச்சுவையை காண்போம். நாலு தி மு க வினர் டெல்லியில் அமைச்சராகவும் ஆவார்கள். அப்போது சொல்வார்கள் "பா ஜ க மிக நல்ல குதிரை. நாங்கள் கடிவாளமாக உள்ளே இருக்கிறோம்". அ இ அ தி மு க, பா ஜ க வுடன் போனால் அநியாயம். தி மு க போனால் கடிவாளம். தி மு கவினர் என்றுமே வாய் சொல் வீரர்கள். கேட்கவா வேண்டும்.   19:22:11 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

ஜூன்
6
2018
பொது காவிரிக்காக காலாவை எதிர்ப்பது சரியல்ல ரஜினி
Rajini standing by what he said on Supreme Court judgment, regarding Cauvery issue, shows his character, even risking his business in Karnataka - He is THE hero. I wish whether it is BJP, Congress or JD-S, let better sense prevails on them. Once a movie is cleared by Sensor Board, or Court rejects when objections are raised, every stakeholder should accept the decision gracefully. That is what civilization demands. No political party is above the board in this country, on this issue.   13:16:13 IST
Rate this:
9 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
3
2018
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment