K. Shanmugasundararaj : கருத்துக்கள் ( 612 )
K.   Shanmugasundararaj
Advertisement
Advertisement
செப்டம்பர்
14
2018
அரசியல் மல்லையா விவகாரம் பா.ஜ., - காங்., நீயா? நானா?
மல்லையா அவர்களை 2010 ல் ராஜ்யசபா எம் பி ஆக்கியது ஜனதாதள் எஸ் ம் , மோடி , ஆர் எஸ் எஸ் ன் கட்சியான பி ஜெ பி யும் சேர்ந்து தான். காங்கிரஸ் அந்த தேர்தலில் ஒரு எம் பி வெற்றி உறுதி என்ற நிலையில் , தனது மீதம் உள்ள வாக்குகள் 29 க்காக 2 வது வேட்பாளராக டி வி மூர்த்தியை நீறுத்தியது.. 2 வது முறையாக மல்லையாவை ராஜ்ய சபா எம் பி ஆக்கியது பாசிச பி ஜெ பி தான். மல்லையா வங்கியில் வாங்கிய கடனை காட்டாது வெளிநாட்டுக்கு செல்ல உதவியதும் பாசிச பி ஜெ பி தான்.   06:39:42 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
பொது குட்கா முறைகேடு சசிகலா சூத்திரதாரி!
குட்கா ஊழலில் மட்டுமல்ல , தமிழகத்தை ஜெயலலிதாவின் ஆட்சியில் , ஜெயலலிதா பொம்மை முதல்வராகத்தான் இருந்துள்ளார். நிஜ முதல்வராக ஜெயலலிதாவின் பின்னால் இருந்து அவரை இயக்கி , உண்மையான முதல்வராக சசிகலா தான் செயல்பட்டுள்ளார்.   07:36:38 IST
Rate this:
3 members
0 members
38 members
Share this Comment

செப்டம்பர்
8
2018
பொது சோக்சியை கைது செய்வது எளிதான காரியம் அல்ல
இந்தியாவில் இருந்து விமானத்தில் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டு விட்டு , இப்ப இந்த பி ஜெ பி பாசிஸ்ட் அரசு நீரவ் மோடி ,மெஹுல் சோக்சி யை பிடிக்க முயற்சிப்பது போன்று நாடகம் ஆடுகின்றது. வேஷம் தான் எத்தனை வேஷம்.   07:32:20 IST
Rate this:
2 members
0 members
32 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
பொது பள்ளி மாணவர்களுக்கு பாடத் திட்டம் குறைகிறது மத்திய அமைச்சர் ஜாவடேகர் அறிவிப்பு
ஓட்டுக்களை பொறுக்க இத்தகைய ஒரு நடவடிக்கை . இடித்த்னை வருசமாக செய்யாது தேர்தல் முடிந்த பின்பு செய்வார்களாம்.இது ஒரு 15 லட்சம் கேஸ் தான். இந்த பாடத்தை படித்தே , மாணவர்களின் தகுதி வளரவில்லை.பாடத்தை மேலும் குறைத்தால் தகுதி எவ்வாறு வளரும்.இந்த பாடத்தை எந்த மேல்வகுப்புகளில் சேர்ப்பார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல , மத்திய அமைச்சரவையிலும் தெர்மோகூல் அமைச்சர்கள் உள்ளனர்.   20:58:45 IST
Rate this:
1 members
0 members
43 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
அரசியல் கெஜ்ரிவாலை நேருக்கு நேராக சாடிய மல்யுத்த வீராங்கனை
தொலைபேசி அழைப்பைக்கூட ஏற்கவில்லை என்பது, என்ன பதில் சொல்லுவது என்ற மனக்குறையாக இருக்கலாம். டெல்லியில் கேஜரிவால் அரசை பி ஜெ பி அரசு செயல்பட விடாது தடுத்துக்கொண்டு இருக்கின்றது. கேஜரிவாளால் எதையும் செய்யமுடியாத நிலையில் உள்ளது. எனவே தான் அவரால் ஒரு தொலைபேசி அழைப்புக்கு கூட பதில் அளிக்கமுடியாதநிலை . அத்தகைய சூழ்நிலையை பொதுமக்கள் மத்தியிலே கூறிவிட்டார். ஜனநாயக விரோத பி ஜெ பி / ஆர் எஸ் எஸ் அரசை கண்டிப்பதற்கு மாறாக , ஆம் ஆத்மீ அரசை குறைகூறுவது கண்டிக்கத்தக்க செயலாகும்.   06:45:28 IST
Rate this:
15 members
0 members
43 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
பொது சர்ச்சில் கர்நாடக சங்கீத கச்சேரி நடத்திய கன்னியாஸ்திரி
இத்தகைய நிகழ்வுகள் , இந்து , கிறிஸ்டின் , முஸ்லீம் ஆகியோர் ஒரு மதத்தில் உள்ள நல்லவற்றை , கைக்கொள்கின்றனர்.இத்தகைய செயல்கள் மதவெறி பிடித்த ஆர் எஸ் எஸ் , பி ஜெ பி , வி ஹெச் பி ஆகியோருக்கு அதிசயமாக மட்டுமல்ல ,இப்படிப்பட்ட நல்ல செயல்கள் நடக்க கூடாது . நடைபெறவிடக் கூடாது என்று எண்ணுவர் . இப்படிப்பட்ட செயல்கள் நடப்பதை எல்லோரும் அறிந்தால் / தெரிந்தால் தங்களால் மதக்கலவரங்களை உண்டுபண்ணி , முசாஃபர்பூரில் நடத்தியது போன்று , சுதந்திர இந்தியாவில் 60000 முஸ்லிம்களை இடம்பெறச்செய்து , அவர்கள் மனதில் பயத்தை உண்டாக்கிட முடியாது அல்லவா. எல்லா மதத்தினரும் சகோதர , சகோதரிகளாக நாம் வாழ்வோம்.   20:51:29 IST
Rate this:
48 members
0 members
69 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
அரசியல் விமானத்தில் கோஷமிட்ட சோபியா நடந்தது என்ன ? தமிழிசை விளக்கம்
தமிழிசை சகோதரி அவர்களே , சோபியா அவர்கள் கோஷம் போட்டிருந்தாலோ அல்லது தங்கள் சொல்லுவது போன்று சொல்லமுடியாத வார்த்தைகளை உபயோகம் செய்து இருந்தாலோ , தங்கள் விமான அதிகாரிகளிடம் புகார் செய்து இருக்கலாமே.அவ்வாறு தாங்கள் செய்யவில்லை. தாங்கள் கூறியது உண்மை என்றால் , அந்தவிமானத்தில் பயணம் செய்திட்ட பிற பயணிகள் விமான அதிகாரிகளிடம் புகார் செய்து இருக்கலாம். பிற பயணிகளும் புகார் செய்திட வில்லை. மத்தியில் ஆளும்கட்சி என்ற அடிப்படையில் , விமான நிலைய அதிகாரிகள் போலீஸ் ல் புகார் செய்து உள்ளனர். விமான நிலைய அதிகாரிகள் பி ஜெ பி க்கு அனுசரணையாக , சாதகமாக நடப்பது வெளிப்படையாக தெரிகின்றது.   20:41:42 IST
Rate this:
20 members
0 members
41 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
பொது தினமலர் நாளிதழுக்கு இன்று 68 வது பிறந்த நாள்
67 ஆண்டுகள் வெற்றிகரமாக தனது பணியை செய்து , 68 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தினமலர் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தனது பணியினை தொடர வாழ்த்துகின்றோம். வாழ்க பல்லாண்டுகள்.   20:18:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
அரசியல் தேர்தல் பயம் பா.ஜ., பாணியில் செல்லும் காங்.,
மதவெறியை தூண்டிவிட்டு , மக்களை ஏமாற்றுவதில் பி ஜெ பி , ஆர் எஸ் எஸ் , மோடியை யாரும் மிஞ்ச முடியாது.   16:51:26 IST
Rate this:
40 members
0 members
73 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
பொது கடும் சரிவில் ரூபாய் மதிப்பு 72 ஐ கடந்தது
பொய் அன்று முதல் இன்றுவரை ஆர் எஸ் எஸ் வகையாறாக்களுக்கு அது கைவந்த கலை. காந்தியை கொன்ற கோட்ஸே காந்தியை சுட்டுவிட்டு , முஸ்லீம் மீது பழிபோட தனது கையில் முஸ்லீம் பெயரை எழுதி இருந்தான் . ஆக பொய் சொல்லுவதில் , மக்களை ஏமாற்றுவதில் ,ஆர் எஸ் எஸ் , வி ஹெச் பி , ஜனசங் , பாரதிய ஜனதா , மோடி ஆகியோருக்கு கைவந்த கலை   12:51:24 IST
Rate this:
10 members
0 members
43 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X