Kaliyan Pillai : கருத்துக்கள் ( 453 )
Kaliyan Pillai
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2018
பொது தொடர்ந்து உச்சம்! பெட்ரோல் ரூ.85.31.. டீசல் ரூ.78.00..
மோடி அவர்களே, மக்களைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர். இந்திய மக்கள் பொதி சுமக்கும் நல்ல கழுதைகள். நீங்கள் பெட்ரோல் விலை லிட்டர் இருநூறு ருபாய் அளவுக்கு உயர்த்தினாலும் கேள்வி எதுவும் கேட்கவே மாட்டார்கள். அம்பானி அதானிகளின் நலன் எதுவோ அதுவே மக்களின் நலனும்   11:41:21 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
சம்பவம் புழல் சிறையில் 18 டிவி.,க்கள் பறிமுதல்
இந்திய விடுதலைக்குப் போராடிய வீரர்களை வெள்ளையன் அரசு மூட்டைப்பூச்சி கடிக்கும் கந்தல் படுத்தகளை போர்வையாகக்கொடுத்து செக்கிழுக்கவைத்து கல்லுடைக்கவைத்து தண்டனை கொடுத்தது. இந்திய அரசு கிரிமினல் குற்றவாளிகளுக்கு, தேசத்துரோக குற்றவாளிகளுக்கு டிவி, மொபைல் போன் கொடுத்து , கட்டில் மெத்தை போட்டு கால் பிடித்து விடுகிறது மனித உரிமைக்கு, அநீதிக்கெதிராக போராடுபவர்களை சுட்டுகொல்கிறது அல்லது சிறையிலடைத்து சித்திரவதை செய்கிறது. இது மக்களுக்கான ஜனநாயக அரசா? கிரிமினல்களுக்கான கொடுங்கோல் அரசா?   10:50:06 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது சிறையில் சசிகலாவிடம் நேரடி விசாரணை!
பதில் கிடைக்கும் ஆனால் அந்த பதில் விவரங்கள் மக்களுக்காக கிடைக்காது   10:34:54 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
அரசியல் என் ஓட்டுச்சாவடி வலிமை மிக்கது
அரசியல்வாதிகள் எவனும் மக்கள் படிப்பறிவு பெறுவதை விரும்புவதில்லை   10:31:17 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
உலகம் பாக்., எந்த நாட்டுடனும் போரிடாது இம்ரான் கான்
ஆரம்பமே அண்டபுளுகா இருக்கே   13:33:23 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
பொது விரைவில் வாகனங்களில் ஆட்டோமெட்டிக் பிரேக்
மோடிக்குமேல் இவன் ஒரு புளுகன். தமிழ்நாட்டில் ஓடும் பேருந்துகளில் ஒரு பெருந்தில்கூட முதலுதவிப் பேட்டி கிடையாது. அரசுடைமையாக்கப்படுவதற்கு முன் தனியார் பேருந்துகளில் ஒவ்வொரு பேருந்திலும் தேவையான உபகரணங்களுடன் முதலுதவிப் பேட்டி இருந்தது. தற்போது அரசு நிர்வகிக்கும் பேருந்துகளில் நாலு டயர்கள் மட்டுமே உருப்படியாக ஓடுகின்றன. காற்றை மாசுபடுத்தி சீரழிக்கும் அளவுக்கு கரும்புகையைக் கக்குகின்றன. கேட்பாரில்லை. மழைக்கு காலங்களில் மக்கள் ஷவர் பாத் எடுத்து பயணம் செய்யவேண்டியுள்ளது. முதலில் காயலான் கடை வண்டிகளை மாற்றி நல்ல வண்டிகளை இயக்குங்கள்.   12:49:48 IST
Rate this:
13 members
1 members
10 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
பொது தொடர்ந்து அதிகரிப்பு உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை
மோடியின் அஸ்தமன காலம் ஆரம்பம்   12:14:23 IST
Rate this:
4 members
0 members
21 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
அரசியல் கெஜ்ரிவாலை நேருக்கு நேராக சாடிய மல்யுத்த வீராங்கனை
அரசியல்வாதி என்றாலே பொய்யன் புளுகன் பிராடு என்பதை மீண்டும் மீதும் நிரூபிக்கிறார்கள். பாராட்டிவிழாவை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து அவன் மூஞ்சியில் கரியைப்பூசி இருக்க வேண்டும்.   12:09:58 IST
Rate this:
5 members
1 members
22 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
சம்பவம் துணை முதல்வர் காலில் தூசி துடைத்த அதிகாரியால் சர்ச்சை
ரெண்டு பேருமே மக்களுக்குச் சேவகம் செய்யும் பணியில் இருப்பவர்கள். சக ஊழியரை செருப்பு துடைக்கச் சொல்லுபவன் எப்படி மக்களுக்கு உண்மையாக இருப்பான்.   17:05:21 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
பொது யுகேஜி முதல் டிகிரி வரை இலவச கல்வி உ.பி., அரசு முடிவு
இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகள் வெறும் 40 சதவீதமே பூர்த்தியாகியுள்ள நிலைமையில் இந்தனை ஆயிரம் கோடியை தண்டச்செலவு செய்யவேண்டுமா? பலகோடி மக்கள் இன்னும் மண்குடிசையில் கோவணத்துடன் வாழும்போது இது தேவைதானா? முட்டாள்தனமான முடிவு. கட் அவுட்டிற்கு பாலூற்றும் முட்டாள் மக்கள் இதையும் வேடிக்கைதான் பார்ப்பார்கள்.   12:39:17 IST
Rate this:
23 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X