POORMAN : கருத்துக்கள் ( 221 )
POORMAN
Advertisement
Advertisement
அக்டோபர்
4
2018
அரசியல் 2019ல் மீண்டும் பா.ஜ., ஆட்சி?
அய்யோ மறுபடியுமா?.   06:44:17 IST
Rate this:
171 members
0 members
20 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
பொது ஆண்டில் 42 நாட்கள் மட்டுமே கல்வி போதிக்கும் ஆசிரியர்கள்
தமிழகத்தில் ஆசிரியருக்கு சம்பளம் குறைவு என்பதை அவர்களே ஒத்து கொள்ள மாட்டார்கள். இன்னும் பத்தலை ன்னு தான் சொல்ராங்க. இன்னும் PF என்று ஒரு கொள்ளை உண்டு. ஆசிரியர்கள் அவர்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை வைப்பு நிதியாக சேமிக்கும் ஏற்பாடு ஒன்று உண்டு. சம்பளம் ஒரு லட்சம் மாதம் ஒன்றுக்கு பெறுகிறார்கள் என்றால் அவர்கள் சேமிப்பு நிதியாக எவ்வளவு வேண்டுமானுலும் கட்டலாம். அதற்க்கு இணையாக அரசு பணமும் சேர்க்கப்படும். ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் ஆசிரியர் 60 ஆயிரம் PF கட்டுவார். அரசு ஒரு 60 ஆயிரம் கட்டணும். ஆக கூடி 1 .6 லட்சம் மாதம் ஒன்றுக்கு வாங்குகிறார்கள். மனசாட்சி இருப்பவர் யாரும் இப்படி சொல்லுவார்கள்? பொது மக்கள் விழிப்படைய வேண்டும். இந்த தி.முக தான் இத்தகைய சீரழிவுக்கு காரணம். இனி வரும் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிப்பது சாதாரண சாமானியன் தன தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்வது.   17:42:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
பொது ஆண்டில் 42 நாட்கள் மட்டுமே கல்வி போதிக்கும் ஆசிரியர்கள்
அந்த 42 நாட்களில் 15 நாள் லீவ போடுவாங்க. ஒரு 10 நாள் லீவு போடம பள்ளிக்கூடத்துக்கு வர மாட்டாங்க. போராட்டத்துக்கு 10 நாள் போவாங்க. இந்த கணக்கை காணோம்?   07:22:10 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
பொது சொகுசு கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம்
இந்த அரசியல் வியாதிகள் இதை செஞ்சிட்டாங்கன்னா சுனாமி வந்து இமய மலையை கூட முழுகடிச்சிரும்.   08:26:59 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது எட்டு வழிச்சாலை செலவு ரூ.7,120 கோடியாக குறைப்பு
நிலத்தை கொடுக்கும் விவசாயிகளுக்கு இரண்டு பங்கு பணம் கொடுங்கள். மற்றும் டோலில் வரும் வருமானத்தில் (எல்லா வகையிலும் 50%சதவிகிதம் தருவோம்ன்னு சொல்லுங்கள். எல்லாத்தையும் கார்ப்பரேட்டுகாரன் - லய திணிக்கும் போக்கை கை விடனும்.   10:22:16 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது எட்டு வழிச்சாலை செலவு ரூ.7,120 கோடியாக குறைப்பு
இருக்கும் சாலைகளை மேம்படுத்தலாம். சாமானியர்களுக்கு இந்த சாலை இல்லை என்பதை யாரும் வெளிப்படையாய் சொல்வதில்லை. பணக்காரர்களுக்காக பணக்காரர்களால், போடப்படும் ரோட்டுக்காக பாமரர்களின் வாழ்வாதாரம் அடித்து பிடுங்கப்படுவதையும் யாரும் வரவேற்கவில்லை. அதிமுக வை பொறுத்தவரை உடனே ஆரம்பித்தால் கான்ட்ராக்ட் அவர்களது ஆட்களுக்கு ஒதுக்கலாம். திமுக வை பொறுத்தவரை இன்னும் கொஞ்ச காலம் கழித்து ஆரம்பித்தால் தங்களது ஆட்களுக்கு காண்ட்ராக்ட் கொடுக்கலாம், டோல் உரிமம் எடுக்கலாம் என அதுக்கு தகுந்த மாதிரி மக்கள் எடுத்து சொல்லி அவர்கள் சம்மதம் பெற்று ஆரம்பிக்கலாம் என்று சொல்கிறார்கள். மைய அரசை பொறுத்தவரை தங்கள் காரப்பரேட் சகாக்கள் பொது மக்களிடம் கொள்ளையடிக்க பொது மக்கள் நிலத்தை பிடுங்கி பொது மக்கள் பணத்துல ரோடு போட்டு, காசை கட்சியும் கார்ப்பரேட்டும் வச்சுப்பாங்க.   10:14:11 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
அரசியல் நாட்டை வளமாக்குவதே தமது விருப்பம் பிரதமர் மோடி
11 லட்சம் கோடி பெட்ரோல் விற்பனையில் மட்டுமே பொதுமக்களிடம் இருந்து கொள்ளை அடிச்சாச்சு. இனிமே பொதுமக்கள் ஆகிய எங்ககிட்ட கோமணம் மட்டுமே இருக்கு. அதையும் புடுங்கி கார்பரேட்டுக்காரனோட பங்கு போடணுமா. கருணை வையுங்கள் மோடி சார்.   15:57:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
அரசியல் நாட்டை வளமாக்குவதே தமது விருப்பம் பிரதமர் மோடி
பிஜேபி ஆளும் மாநிலங்களில் மாநில மத்திய அரசாங்கங்கள் இணைந்து GST நிகரான வரிக்கு கொண்டு வரலாமே. உங்கள்டதான் பெரும்பான்மையான மாநிலங்கள் இருக்குல்ல.   08:53:48 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
அரசியல் நாட்டை வளமாக்குவதே தமது விருப்பம் பிரதமர் மோடி
ஏழை மக்கள் வேலை வெட்டியை தொலைச்சு பாங்க் வாசல்ல நின்னு விரல்ல கறைப்பட்டு 2000 ரூவாய மாத்தினா அவன் கஷ்டத்தை நாடு முன்னேற தியாகம் செய்யனும்னு அறிவுறை. GST, பண மதிப்பிழப்பு மூலம் சிறு தொழிலை ஒழிச்சி நாட்டுல மரியாதையா வாழ்ந்துட்டிருந்த 2கோடி தொழில்களை தரைமட்டமாக்கிட்டு, அவங்க எல்லாம் வரிய ஏமத்துன கும்பல்ன்னு எளிமையா கடந்து வந்தாச்சு. அம்பானி அதனி , அனில் போன்ற பெரு முதலாளிகளை தன்னுடன் வெளிநாடுகளுக்கு தன் பிளைட்டுல திருட்டுதனமாய் கூட்டிட்டு போய் (யாருல்லாம் பிரதமர் கூட போனாங்க அப்படிங்கறத தகவல் உரிமை சட்டத்துல கொடுக்கமுடியாதுன்னா சொல்ல மறுப்பது திருட்டுதனமே) அவங்கள வாழ வைத்தால் நாட்டில் 0.005% ஆட்களுக்கான ஆட்சிதான் தற்போதைய பிஜேபி அரசு. இவருக்கு இந்த 0.005% ஆட்கள் வளமே நாட்டின் வளம். நாட்ல இருக்கிற ஏழைகளுக்கு 5லட்சம் ரூபாய் அளவுக்கு இலவச மருத்துவம் கிற பேர்ல 0.005% ஆட்கள் நடத்தும் இன்சூரன்ஸ் காரனுக்கு பல லட்சம் கோடிய அரசாங்கம் தாரை வார்க்குமாம். அவனுங்க.ஏழை மக்கள் வைத்தியத்துக்குகாசு தருவானுங்களாம். கேப்பைல நெய் வடியுதுன்னு சொல்றாங்க. கேக்குறவன்லாம் கேனபயலுக. திருப்பியும் இவங்களுக்கு ஓட்டு போட்டா, ஒவ்வொருத்தனும் அவனவன் சுடுகாட்ல குழிய வெட்டி அவனே படுத்துக்கனும். அதுக்கும் GST கட்டிருக்கனும்.   03:57:29 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
பொது வோடபோன் - ஐடியா இணைப்பு ஏர்டெல் பின்னுக்கு தள்ளப்பட்டது
ஏர் டெல் 1GB 400 ரூபாய்க்கு கொடுத்து கொள்ளையடித்தது. இப்போது போகிறது. போகத்தான் வேண்டும்   08:40:33 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X