K.Kannan : கருத்துக்கள் ( 81 )
K.Kannan
Advertisement
Advertisement
செப்டம்பர்
14
2018
உலகம் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டாம் இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்
இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது என்று பீலா விட்டுக்கொண்டு இருக்கும் இந்த ஜி- யும், அந்த ஜெ (எ)ட்டு எலியும் இந்த விஷயத்தில் எப்படி வளரப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம் . நிச்சயமாக மண்டியிட்டு நம் நாட்டை அடகுவைத்துவிடுவார்கள் . சாமானியன் சாகப்போகிறான் விலைவாசி ஏற்றதால் .   10:46:44 IST
Rate this:
14 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
அரசியல் இந்தியாவின் பலமே இளைஞர்கள் பிரதமர் மோடி
உங்கள் கட்சியில் இளைஞர்களுக்கு வழி விடவேண்டியதானே ?   10:49:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
பொது யாராலும் வெல்ல முடியாத இந்தியா பிரதமர் நரேந்திர மோடியின் புதிய கோஷம்
இந்திய ரூபாயின் மதிப்பை அசையாமல் நிறுத்த துப்பில்லை, இதில் அடுத்த அதிகார ஆசை. ஆசையில்லாமலா ஊர் ஊரக மக்கள் வரிப்பணத்தில் உலகம் சுற்றியது? ஊர் ஊற சுத்தி உன் வீட்டிலுள்ள ரூபாய் காணோம் . அதனாலதான் ரூபாயின் மதிப்பு போச்சு . மக்கள் எலாம் தெருவில் நிற்கும் நிலை வந்தாச்சு , இன்னுமா முதலிருந்து .......?   11:26:45 IST
Rate this:
6 members
0 members
25 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
எக்ஸ்குளுசிவ் எகிறியது, ஹெல்மெட் வழக்கு அபராத வசூலும் அமோகம்
ஹெல்மெட் கம்பெனியிலிருந்து மீண்டும் வருமானம் வருகிறது போல, அந்த கம்பெனிக்காக சுறுசுறுப்பாக வேலை செய்யுது தமிழக அரசு காவல் துறை .   11:40:25 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
எக்ஸ்குளுசிவ் துப்பட்டாவால் முகத்தை மூட தடை அண்ணா பல்கலை அதிரடி நிபந்தனை
இது மாணவர்களுக்கு மட்டும் போதாது, இப்பொது உள்ள பேராசிரர்களுக்கும், உதவி பேராசிரியருக்கும் வேண்டும். மொபைல் போன் கல்லுாரி வளாகத்தில் பயன்படுத்தக்கூடாது என்று பேராசிரியர்களும், பல்கலை ஊழியர்களும் கட்டாய ஆணை இடவேண்டும். ஏன் என்றால் அவர்கள்தான் அருவருக்கத்தக்க அசிங்கமான செயல்கள் செய்கிறார்கள். மாணவர்களை திசை திருப்புவது ஒருசில ஆசிரியர்கள்தான்.   11:03:15 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
பொது இந்தியாவுக்கு புல்லட் ரயில் தொழில்நுட்பத்தை வழங்க சம்மதம்
நம் நாட்டில் உள்ள ரயில்களை , அது செல்லும் பாதைகளை தரம் உயர்த்தினாலே போதும் , புல்லட் ரயில் தானாக வந்துவிடும் . ரயில்வேயில் உள்ள விஷ அதிகாரிகளை களைந்து நல்ல நிர்வாக நிலையே கொண்டுவந்தால் போதும் புல்லெட் ரயில் அதுவாக ஓடும் . இந்த பிஜேபி தனியார் முதலிகளை உண்டாக்குவதில் மிகவும் திறமையானவர்கள் . அதுதான் இந்த புல்லெட் திட்டம் .   10:47:25 IST
Rate this:
7 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
சம்பவம் புரோக்கர்களான பேராசிரியர்கள் போலீஸ் விசாரணையில், திடுக்
இந்த கேடுகெட்ட புரோக்கர்களாக வாழும் வாத்திகள், வருங்கால மாணவர்களின் வாழ்வில் விளையாடியுள்ளனர். இவர்களையெல்லாம் உடனே பணிநீக்கம் செய்யவேண்டும் . உண்மையில் படித்து தேர்வு எழுதிய மாணவனும் இந்த புரோக்கர்களால் உண்மையான மதிப்பெண் பட்டியல் இன்னும் வரவில்லை என்று பல கல்லூரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர் . மாணவர்களின் உயர்கல்வி பாதிக்காமல் உடனே மதிப்பெண் பட்டியல் வழங்க நடவடிக்கை வேண்டும் . இதில் நீதி மன்றம் தலையிடவேண்டும் .   10:54:19 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2018
சம்பவம் வீணாக கடலுக்கு சென்றது 15 டி.எம்.சி., தாமிரபரணி நீர்
தமிழ் நாட்டில் பொதுப்பாய்த்துறை என்று ஒன்னு உண்டு, அது பராமரிப்பு நிதியே உண்டு (காண்ட்ராக்ட் என்ற பேரில்) உறங்கிகொண்டிருக்கு . ( PWD- பப்ளிக் வேஸ்ட் டிபார்ட்மென்ட்) . நீர்நிலைகளை பராமரிக்கத்தான் இந்த வேஸ்ட் டிபார்ட்மெண்டில் irrigation டிவிசன் என்று ஒன்னு உண்டு . உடைந்துவிடும் என்று சொல்லுபவன் என்ஜினீயர் இல்லை, உடையாமல் செய்வதுதான். தகுதியில்லாதவன் இப்படித்தான் சொல்லுவான். இந்த வேஸ்ட் டேபர்ட்மென்டில் உள்ள என்ஜினீரெல்லாம் ஒருமாதம் பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்க சொல்லுங்கள் , இப்படி சொல்லமுடியுமா ? என்று புரிந்துகொள்ளவார்கள்.   10:59:35 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
டெல்லி உஷ்.. முடிக்காமல் விடமாட்டார்
ஒருவழியாக இந்தியாவை முடிக்காமல் விடமாட்டார் .   10:58:21 IST
Rate this:
5 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2018
பொது புவி வெப்பமயமாதல் இந்தியாவுக்கு எச்சரிக்கை
டிஜிட்டல் இந்தியா, பசுமை இந்தியா , தூய்மை இந்தியா , மேக்கின் இந்தியா , என்ற இந்தனை இந்தியாவை பெற்று போட்டவர் புவி இந்தியாவையோ அல்லது வெப்ப இந்தியாவையோ பெற்று போடமாட்டாரா ? என்ன?. .மூடர்கள் கூடம் இந்தியா என்று நினைத்துக்கொண்டு போதிய இந்தியா என்று சொல்லி அலையும் கூட்டம். நம் காட்டின் வளத்தையும் , மண்ணின் மான்பாயும் கட்டிக்காத்தல் போதும் பசுமை இந்தியா தானாக உருவாகும் . அதையெல்லாம் அளித்து ஒலித்துகட்டிவிட்டு '' மிட்டலுக்கு'' எட்டுவழி போட்டால் உங்கள் போதிய இந்தியா தானாக அழியும் .   17:32:02 IST
Rate this:
105 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X