....பெருசு எத மறைக்கிரதுக்காக இப்படி கொளுத்தி போட்டிருக்குன்னு தெரியலையே.... எதாவது வெளியே வரும்.. வராமலா போயிடும்... கத்தரிக்கா முத்துனா கடைக்கு வந்து தானே ஆகணும்....ஜெயா அம்மா அவிகளுக்கு ஆஸ்கார் அவார்ட் தான் கொடுக்கணும்... இத போல உள்ள ஆளோட அரசியல் பண்றதுக்காக ....(ஒண்ணா நம்பர் பொறம்போக்கு.. மொள்ளமாரி.. முடிச்சவுக்கி... இன்னும் என்ன வேணாம் எழுதிக்கிட்டு போகலாம்... இதுக்கு மேல எழுதினா தினமலர் ஆசிரியரே சென்சார் பண்ணிடுவார்....)
05-ஜன-2013 09:38:56 IST
ஏப்பா ஏய்.... இவிங்களுக்கு என்ன தான் அதிகாரம் இருக்குன்னு கொஞ்சம் யாரவது வெளக்கி சொல்லுறீகளா....??? ஒங்களுக்கு புண்ணியமா போகட்டும்.....
05-ஜன-2013 09:27:54 IST