Advertisement
Mithran.C : கருத்துக்கள் ( 40 )
Mithran.C
Advertisement
Advertisement
ஜனவரி
29
2014
அரசியல் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு தர வேண்டும் பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
கலைஞரின் கைவண்ணத்தில் இன்னும் பற்பல காமெடி நாடகங்கள் விரைவில் வரிசையாக............................ இதை பேசி பேசியே உடன்பிறப்புக்கள் வேற எதைப் பத்தியும் யோசிக்க விடாமல் தன் குடும்ப டெவலப்மென்ட் க்கு மஞ்சத்துண்டு ஏதோ பெருசா ப்ளான் பண்ணுதுன்னு தோணுது.   13:07:43 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

ஜனவரி
28
2014
அரசியல் எனக்கு பதவி ஆசை இல்லை ராகுல்
சூப்பர் .......தசரதன் சார்   08:02:21 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
2
2014
அரசியல் பா.ஜ., தலைவர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை புத்தாண்டு நாளில் வைகோவும் மோடிக்கு ஆதரவு
இந்த குளிர் காலத்துலேயே இப்படின்னா ஏப்ரல் மே மாதங்களில் இன்னும் என்னன்ன உளறல் வருமோ?   11:06:36 IST
Rate this:
87 members
0 members
27 members
Share this Comment

டிசம்பர்
30
2013
பொது இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்
எதிர்கால சந்ததியினரை பற்றி நிஜமாகவே கவலைப்பட்டு ஒரு பெரும் விழிப்புணர்வை உருவாக்கியவர். அவரின் இழப்பு ஈடு செய்ய இயலாதது.   23:01:18 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

டிசம்பர்
21
2013
அரசியல் 4 மாநில தோல்விக்கு பின் ராகுல் திடீர் நடவடிக்கை ஜெயந்தி நடராஜனிடம் இருந்து மந்திரி பதவி பறிப்பு
மகாத்மா காந்தியே வந்து கட்சி பணியாற்றினாலும் இனி காங்கிரசை காப்பாத்த முடியாது...   13:44:21 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
20
2013
அரசியல் மோடி நல்ல மனிதர் - கருணாநிதி பாராட்டு
இந்த ஆள் இப்படிதான் குட்டிக்கரணம் ( பொழைப்பே இதுதானே.) அடிப்பாரு. ஆனால் மோடி இவரை சேர்த்துக்க மாட்டாருன்னுதான் தோணுது. சரி இருக்கட்டும் இவரோட தொண்டரடி அடுப்பொடியாள்வார்கள் (மரியா,தன்கைராஜா, புகழ்,மற்றும் உடன்பிறப்பு உறவினர்கள்) என்ன சொல்ல போகிறார்கள்? கடவுளே ......எப்புடித்தான் முடியுதோ?...   13:29:02 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

டிசம்பர்
19
2013
அரசியல் அ.தி.மு.க., கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கல்தா? லோக்சபா தேர்தலில் நாற்பதிலும் போட்டியிட தீர்மானம்
ஏற்கனவே நொந்து போயிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக தி மு க காரங்க இந்த அம்மா மேல இருக்குற கடுப்புல கட்சி பேதம் பார்க்காமல் நரேந்திர மோடிக்கு ஒட்டு போட போறாங்க. ( திமுக வில் ஊறிப் போன என் நண்பன் சொன்ன கருத்து இது ) 40 க்கு 40 ம் கிடைக்கிறதுக்கு இது ஏற்காடு இல்லைன்னு தேர்தலுக்கு பிறகு இந்த அம்மா (??????) கொத்தடிமைகளுக்கு புரியும்.   08:38:12 IST
Rate this:
23 members
0 members
18 members
Share this Comment

டிசம்பர்
14
2013
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
12
2013
பொது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு-சோனியா கருத்து
இந்த நாடு சீரழிஞ்சு சின்னா பின்னமா போணும்னு எதிர்பார்க்கும் சோனியா கும்பல்கிட்ட வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?   13:43:06 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
10
2013
பொது இந்த ஆண்டு பொங்கல் இனாம் ரூ.500? தேர்தலுக்காக அரசு அதிரடி திட்டம்
திரு.சேகர் அவர்களே, கண்மூடித்தனமாக அம்மாவை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற முட்டாள்தனமான உதவாக்கரை திட்டங்களுக்கு ஆதரவாக கருத்து பதிவு செய்யாதீர்கள். இது நூறு சதவீதம் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தான் என்பது குழந்தைக்கும் புரியும். உங்களை போன்றவர்கள் தான் இது போன்ற கேடு கேட்ட ஆட்சியாளர்களுக்கு பலம். என் கருத்து சரி என்பதற்கு தங்களுக்கான ரேட்டிங் உறுதி செய்யும்.   11:16:37 IST
Rate this:
38 members
0 members
21 members
Share this Comment