Karthik Karthik : கருத்துக்கள் ( 5 )
Karthik Karthik
Advertisement
Advertisement
ஏப்ரல்
17
2017
அரசியல் ஆட்சி மாற்றம் ஸ்டாலின் ஆரூடம்
ஆட்சி மாற்றம் வரும் தல அப்போகூட உங்க ஆட்சி வராது   14:09:43 IST
Rate this:
1 members
1 members
2 members
Share this Comment

ஏப்ரல்
3
2017
அரசியல் காலாவதியான இந்தி எதிர்ப்பு கைகொடுக்குமா திமுகவுக்கு
ஏன்டா உங்கள வாயிலயா இந்திய திணிக்கிறாங்க உனக்கு தேவைன்னா கத்துக்கோ இல்லைனா விட்டரு எதுக்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்பட்டு பேசுறீங்க   13:15:08 IST
Rate this:
13 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
3
2017
அரசியல் போராட்டம் நடத்த வேண்டாம் வைகோ
அடிக்கிற வெயிலுக்கு வெளியே இருந்தா வெயில்ல கருவேல மரத்த வெட்டணும் இது எதுக்கு சகல வசதிகளோடு 15 நாள் உள்ள இருக்க போயிருக்காரு   18:51:45 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

ஏப்ரல்
2
2017
பொது ரசிகர்களை புறக்கணித்தார் நடிகர் ரஜினி
அடப்பாவிகளா இன்னுமாடா இவரை நம்பி வேலைவெட்டியெல்லாம் விட்டு சென்னைக்கு பஸ் ஏறுறீங்க போங்கடா யாரோட புள்ளகுட்டிகளையாவது படிக்கவைங்கடா   13:57:05 IST
Rate this:
2 members
0 members
20 members
Share this Comment

ஏப்ரல்
2
2017
சினிமா ருசியான பிரியாணி என்றாலும் தினமும் சாப்பிட முடியுமா? -நமீதா...
புலிமுருகன் மோகன்லால் நடிச்ச படம்யா   12:25:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment