Subramaniam : கருத்துக்கள் ( 43 )
Subramaniam
Advertisement
Advertisement
பிப்ரவரி
18
2017
பொது கவர்னர் மும்பை பயணம் ரத்து
மத்திய அரசு தமிழகத்தில் அந்நிய முதலீட்டை தடுப்பதிலும் , இருக்கும் அந்நிய தொழில் நிறுவனங்களை வட மாநிலங்களுக்கு மாற்ற அவர்களை தூண்டவும் முயற்சி செய்து வருகிறது. இதன் ஒன்றாகத்தான் தமிழகத்தில் குழப்பமான அரசு நிலவரத்தை விரும்புகிறது, தமிழக மக்களின் ஆங்கில அறிவு .தொழில் திறன் நிலையான ஆட்சி என்பன இதுவரை அந்நிய முதலீட்டாளர்களை கவர்ந்து வந்தது   03:01:25 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
13
2017
அரசியல் நான் சசிகலாவை ஆதரிக்கவில்லை சுப்ரமணியசாமி
சசிகலாவின் குண்டர்களை தனது தேவைகளுக்கும் பயன் படுத்திக்கொள்ளும் திட்டத்தில் தான் சசிகலா சார்பு அறிக்கைகளை விடுகிறான்.   03:00:56 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
27
2017
பொது ஒட்டு மொத்த போலீசையும் குறை கூறாதீர் சென்னை கூடுதல் கமிஷனர்
அலங்காநல்லூரில் மூதாட்டியை ஈவுஇரக்கமின்றி அடித்த போலீஸ் மிருகத்தை ops போய் கட்டி தழுவட்டும், தமிழ்நாட்டுக்கு ஏன் வட இந்திய போலீஸ், இதை முதலில் மாற்று.   18:29:32 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

ஜனவரி
22
2017
பொது ஜல்லிக்கட்டுக்கு மாடு முட்டி ஒருவர் பலி
மாட்டின் கொம்புக்கு தடித்த ரப்பர் உறை போட்டால் பல உயிர்களை காப்பாற்றலாம்   14:12:52 IST
Rate this:
1 members
1 members
14 members
Share this Comment

ஜனவரி
22
2017
பொது திருச்சியில் ஜல்லிக்கட்டு 10க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன
மாட்டின் வாலை பிடிக்கும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்   14:06:33 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
20
2017
பொது சமூக வலைதளங்களில் முதலிடம் பிடிக்கும் மோடி
பெரிய சாதனை. நாம் அமெரிக்கா ஆகாமல் மற்றோர் போற்றும் தனித்துவமான இந்தியர்களாக மாற வேண்டும்.   04:45:31 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
20
2017
பொது இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு சட்ட விரோதம் பீட்டா தலைவர்
இவளை கோர்ட்டுக்கு இழுத்து வண்டவாளங்களை எல்லாம் வெளியே கொண்டு வர வேண்டும்.   04:35:22 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
18
2017
பொது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒன்று திரளும் மாணவர் சக்தி
புதிய பாதையை நோக்கி தமிழகம். இந்த இளைஞர்களுக்குள் ஓர் தலைமை உருவாகட்டும். போலி தலைமைகள். கட்சிகள் ஒழியட்டும். .   11:34:47 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

ஜனவரி
15
2017
அரசியல் புதுக்கட்சி துவக்க ரஜினி ஆலோசனை சசிகலா அதிர்ச்சி
எப்படியாவது தமிழனல்லாத ஒருவர் முதலமைச்சர் ஆனால் சரி.   06:03:48 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
14
2017
பொது "கருப்பு பொங்கல்" மதுரை கிராம மக்கள் வேதனை
பீட்டா அமைப்பின் தலைவி பூர்வா ஜோஷிபுரா வெளி நாட்டில் வாழ்ந்தவர். அங்குள்ள பால் உற்பத்தியாளர்களுடன் தொடர்புடையவர். இவர்களின் நட்பால் சுகபோகமாக வாழ்பவர். இந்தியாவில் இந்த அமைப்பை நிறுவி இங்குள்ள மரபுவழி பால் பண்ணை முறைகளை அழித்து வெளிநாட்டு இறக்குமதியை ஊக்குவிக்க திட்ட மிடுபவர். பீட்டா தொடரும் வழக்குகளுக்கு பண உதவி செய்பவர்கள் யார் என்பது தெரியாது.தமிழர்களை அரக்கர்களாக நினைக்கும் இவர் எமது பண்பாடுகளுக்கு எதிராக செயல்படுவதில் வியப்பில்லை.   15:23:43 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment