Naga Kumar : கருத்துக்கள் ( 4 )
Naga Kumar
Advertisement
Advertisement
செப்டம்பர்
8
2018
அரசியல் 2019 ல் பா.ஜ., ஆட்சி நிர்மலா
2019 ல் பா.ஜ., ஆட்சி : இப்படி ஒன்று நடந்தால் நான் செய்யும் வேலை விட்டுவிட்டு ஊறுகாய் வியாபாரம் செய்ய வேண்டியதுதான் இந்த மீடியா மக்களுக்கு ஒரு வேண்டுகோள், தகுதி இல்லாதவர்களிடம் சென்று கருத்து கேக்கதீர்கள் பதில் வேற மாதிரி இருக்கும். திரு. மோடி யிடம் கேட்ட கேள்வி "ஏன் டாலர் மதிப்பு ஏறுமுகமாக செல்கிறது ?" பதில் - சில விஷமிகளின் சதி என்று பதில், இது ஒரு நாட்டின் பிரதம மந்திரின் பதிலா ? அது மட்டும் இல்லை ஏன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறுகிறது ? பதில் ஒன்றும் இல்லை ஏன் என்றால் பதில் தெரியாது நான் விரும்புவது படித்த இளைஞர்கள் / வல்லுநர்கள் ஆளவேண்டும். சீக்கிரம் எலெக்ஷன் வரும் திரு. மோடி டெபாசிட்டை இழப்பர்   20:26:37 IST
Rate this:
10 members
1 members
26 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
13
2018
அரசியல் தமிழ் உணர்வு என்ற போர்வையில் தேச விரோத செயல்கள் பொன்.ராதா ஆவேசம்
நீங்க பேசாதீங்க நீங்க சொன்னீங்களே செய்ஞ்சீங்களா ? உங்களால (பி.ஜே.பி) யால எதாவது யூஸ் இருக்க ? எல்லா இடத்திலேயும் பிரச்சனை இதுல கருது வேற   19:10:03 IST
Rate this:
18 members
0 members
18 members
Share this Comment

ஜூலை
12
2016
உலகம் இந்தியாவில் முதலீடு செய்ய பொன்னான வாய்ப்பு நிதின் கட்கரி
கடந்த இரு வருடங்களாக முதலீடு செய்ய பொன்னான வாய்ப்பு என்று கூறி வருகிறார்கள், ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை, நாளுக்கு நாள் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டுதான் வருகிறது, மிகவும் எதிர் பார்த்து மக்கள் அமைத்த ஆட்சி முன்னேற்றம் அடையவில்லை என்று சொல்லும் அளவுக்கு வைக்காதீர்கள் இந்திய ரூபாயின் மதிப்பு உயர என்ன செய்ய வேண்டும் ? அதில் எப்படி செயல் படுத்த வேண்டும் ? இதை செய்தலே மற்ற நாட்டினர் இந்திய ரூபாயின் மதிப்பு உயருகிறது என்று அனைவரும் முதலீடு செய்ய முற்படுவார்கள், நாம் இப்படி கெஞ்ச/ கையேந்த வேண்டாம், இது என் கருத்து   12:17:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X