இதிலே இருக்கற படத்த பாருங்க ஆண்களுக்கு பெண்களாலும் .. . பெண்களுக்கு ஆண்களாலும் சிகிச்சை எனப்படுவது தரப்படுவதை கவனிங்க என்ன ஹார்மோன் சொரக்குதோ என்னமோ போங்க
27-ஜன-2013 13:52:10 IST
இந்த ஆட்சியில் கூன் விழுந்த அமைச்சர்கள் மற்றும் கூண் விழுந்த எம். எல்.ஏ - கள் எப்ப நிமிர்ந்து மாநிலத்தில் மக்கள் பணிகளை கவனிக்க போறாங்க ????
01-நவ-2012 11:31:23 IST
சட்டசபைல நாட்டுக்கு தேவையான முக்கியமான விசையத்த பத்தி பேசிருக்காங்க .... இனி தமிழ்நாட்டுல எல்லா பஞ்சமும் போயிடும் கவலைபடாதீங்க மக்களே
01-நவ-2012 11:14:36 IST
மக்களுக்காக வேலை செய்கிறேன் என்பதற்காக தான் MLA மற்றும் MP ஆகிய நீங்க சம்பளம் வேற தனியா வாங்கறீங்க என்ன வேலை செய்யறிங்க மக்களை மேலும் மேலும் கடனாளியா மாத்திட்டு வரிங்க . பாராளுமன்றத்தில வெட்டியா உங்களோட சண்டைக்கள நடத்திரதுக்கு செலவு வேற லட்ச கணக்குல , இப்படி சண்ட போடறதுக்கும் , வெட்டியா இருக்கறதுக்கும் போறதிக்கு உங்களுக்கு ஓசி கார் , ஓசி பெட்ரோல் , ஓசி டீசல் , ஓசி சாப்பாடு . பின்ன எப்படி உங்களுக்கு டீசல் விலை ஏறுனா என்ன பாதிப்பு , உணவுப்பொருள் விலை ஏறுனா என்னென்ன பாதிப்புன்னு தெரியும் ? MP , MLA எல்லாம் எங்களுக்கு மானியம எதுக்குமே வேண்டாம்னு சொல்லுங்க பாக்கலாம் ? நீ மானியம் இல்லாம சிலிண்டர் வாங்கிப்பார் உடல் உழைப்பால வந்த வருமானத்தில பொருள வாங்கிப்பார் விலையேற்றம் பற்றி தெரியும் . எவனோ தொழில் ஆரம்பிக்க நீ கேட்காம கொண்டு வந்து பணத்த கொட்டுறாங்க . அவங்களுக்கு எதாவது பிரச்னை வந்துதுன்னா அந்தமாதிரி ஆளுகள காப்பற்றவே உனக்கு நேரம் இல்லாம இருக்கு . அப்புறம் எங்கபோய் மக்களுக்காக வேல செய்யறது . இதபத்தி வெட்டி பேச்சு பேசறதிக்கா பாராளுமன்றம் இருக்கு . அதுக்குதாங்கரமாதிரி மாத்திட்டிங்க .
19-செப்-2012 13:18:13 IST
நிலகரி ஊழல பத்தி பேசாம இருக்கறதுக்கு சோனியாவும் மம்தாவும் போட்ட பிளான் தான் இந்த டீசல் விலையேற்றம் , வாபஸ் நாடகம் . எது எப்படியோ மன்மோகன் இப்ப ரெண்டுநாளா பதவி விலகல் கோசம் இல்லாம நிம்மதியா இருக்காரு.
18-செப்-2012 19:44:53 IST
தொழிலாளர்கள் மரணம் வேதனைக்குரியது . அதே வேளையில் கல்லூரி கட்டப்பட்டு மாணவர்கள் உள்ளே இருக்கும் போது இடிந்து இருந்தால் ..... நினைக்கவே பயங்கரமாக இல்லையா ? கட்டிடம் இடிந்து மாணவர்களுக்கு ஏதாவது ஆன பின்னாடி தான் அரசாங்கம் இருக்கும் எல்லா கல்லூரிகளுக்கும் எச்சரிக்கை செய்யும். இந்த கட்டிடம் போல இன்னும் எவ்வளவோ கல்லூரி மற்றும் பள்ளி கட்டிடங்கள் அவசரமாகவும் , பலமில்லாமலும், பயன்படுத்தும் தகுதியே இல்லாமல் இருக்கின்றன . அரசாங்கம் இந்த சம்பவத்தையே பாடமாக கொண்டு எல்லா கல்லூரி , பள்ளிகளையும் ஆராய்ந்து அதற்கு தகுதி சான்று வழங்க வேண்டும் என்பது என் கருத்து
08-ஆக-2012 11:58:06 IST