ganapati sb : கருத்துக்கள் ( 2564 )
ganapati sb
Advertisement
Advertisement
ஜூலை
16
2018
பொது குருவி கூட்டுக்காக ஸ்கூட்டி தியாகம் பள்ளி ஆசிரியையின் மனிதாபிமானம்
காக்கை குருவி எங்கள் ஜாதி என பாடிய பாரதி போல சக உயிரினமான குருவி மீதான அக்கரைக்கு ஆசிரியருக்கும் களைத்து பார்த்தால் என்ன என்று அடம் பிடிக்காமல் பெற்றோர் சொன்னதை கேட்ட குழந்தைக்கும் பாராட்டுக்கள்   13:23:57 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
16
2018
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
16
2018
அரசியல் ராமாயண மாதம் கைவிட்ட காங்.,
இஸ்லாமிய கிறிஸ்தவர் போல இந்துக்களின் வாக்குகள் வாக்கு வங்கியாக பாஜகவின் வளர்ச்சியால் கேரளாவில் ஒருங்கிணைந்து வருவதால் அதை கவர இடது சாரிகளும் காங்கிரஸும் முயல்கின்றன   12:35:58 IST
Rate this:
1 members
0 members
32 members
Share this Comment

ஜூலை
15
2018
சினிமா அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்கு தொடருவேன்: விசு ஆவேசம்...
விசு ஒரு நேர்மையாளர் அவரின் இடை அரங்கத்தில் நான் பேசி உள்ளேன் சுமார் 500 பேர் விண்ணப்பம் பெறப்பட்டு முதல் நாள் அவர்களை பல குழுக்களாக பிரித்து பேச சொல்லி அதில் சுமார் 250 பேரை தேர்வு செய்வார் அடுத்த நாள் அதிலிருந்து 100 பேரை தேர்வு செய்வார் அடுத்த நாள் அணைத்து தேர்வு குழுவினரும் சேர்த்து அதில் சுமார் 50 பேரை தேர்வு செய்வார் நான்காம் கட்டமாக விசுவே நேரடியாக வந்து அதில் சுமார் 25 பேரை தேர்வு செய்வார். நான் எனது தொகுதி பொது பிரச்சனை பற்றி பேசினேன் அதை நேரடியாக படம் பிடிக்க காமெராமேனை வேனுடன் அனுப்பினார் யாரும் எங்கும் எங்களிடம் ஒரு பைசா கூட வாங்க வில்லை . பின்னர் மக்கள் முன் நேரிடை நிகழ்ச்சி முடிந்ததும் சுமார் ஒரு மாதம் கழித்து ஒளிபரப்பு செய்யும் முன் நம்மை தொடர்பு கொண்டு ஏதேனும் முன்னேற்றம் நடந்துள்ளதா என விசாரிப்பார் ஒளிபரப்பிற்கு பின்பும் பிரசனை தீர்க்கப்பட்டுவிட்டதா என கேட்பார். குழுவினரும் விசுவும் மிக இயல்பாக மக்களோடு பழகுவர். பல பகுதி பிரசனைகளை தனது நிகழ்ச்சி மூலமே தீர்த்த பல உள்ளூர் திறமையாளர்களை சமூக சேவகர்களை நேரடியாக மக்களுக்கு அறிமுகம் செய்த விசு அவர்கள் ஆரோக்கியத்தோடு நீடுடி வாழ்க .   12:08:30 IST
Rate this:
1 members
0 members
31 members
Share this Comment

ஜூலை
16
2018
அரசியல் எதிர்க்கட்சிகள் அலட்சியம் பிரதமர் குற்றச்சாட்டு
பதவியேற்ற ஈராண்டுகளுக்குள் விவசாயத்திற்கான பாசன திட்டங்கள் செயல்படுத்திய யோகி ஆதித்யானத்தின் செயல் திறம் பாராட்டுக்குரியது மாநிலத்திலிருந்து தேசிய தலைவர் ஆகும் அடுத்த தலைமுறை மோடியாகும் வாய்ப்பு யோகிக்கு உள்ளது பெரிய மாநிலமான மஹாராஷ்டிரா இளைஞ்சரான பிட்னவிஸ் போன்றவர்களும் கடுமையாக உழைத்து மாநிலத்தை உயர்த்தி யோகியுடனான மோடிக்கு அடுத்த பிரதமர் போட்டியை கடினமாக்க வேண்டும்   11:47:53 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
15
2018
எக்ஸ்குளுசிவ் தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி விரைவில் மலரும் நிறுவனர் ராமதாஸ் உறுதி
நிழல் நிதி அறிக்கை மற்றும் அரசியல் நடப்புகளை பற்றி உடனே கண்ணியமான பொருத்தமான அறிக்கைகள் விடும் பாமக ஆள்வதற்கு தகுதியான கட்சியே. முந்தைய சட்டமன்ற தேர்தலில் மாற்றம் முன்னேற்றம் என முனைந்தது போல அன்புமணி தமிழகம் முழுதும் ஆதரவு தளத்தை விரிவாக்க மற்ற ஜாதி அமைப்புகளோடும் இணைந்து முயற்சித்தால் மேலும் வாக்கு வாங்கி வளரலாம் . இல்லையேல் தெலுங்கானா போல தனக்கு கணிசமான செல்வாக்குள்ள வட தமிழகத்தை தனி மாநிலமாக கோரிக்கை விடுத்து பெற்று தேர்தலில் முனைந்து உழைத்து வென்று முன் மாதிரி ஆட்சி நடத்தி காட்டலாம்.   11:25:00 IST
Rate this:
13 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
10
2018
சினிமா இந்து கடவுள் விமர்சனம் : ஐதராபாத்துக்குள் நுழைய தெலுங்கு நடிகருக்கு தடை...
சபாஷ் சரியான நடவடிக்கை தெலுங்கானா பரிபூரணந்தா ஸ்வாமிகள் இதில் முனைந்து செயல்பட்டது போல தமிழக ஆன்மிகவாதிகளும் இதுபோல செயல்பட்டு நம் மண்ணின் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் அந்நிய நாட்டு மத கைக்கூலிகளை வேஷதாரிகளை மீடியாவை விட்டு விலக்கி நாடு கடத்த வேண்டும்   17:29:18 IST
Rate this:
5 members
1 members
19 members
Share this Comment

ஜூலை
11
2018
அரசியல் விவசாயிகளை வஞ்சித்த காங்., பிரதமர் மோடி குற்றச்சாட்டு
குஜராத்தில் பாசானவசதிகள் தடுப்பணைகள் அணைகள் 24 மணி நேர மின்சாரம் பயிர் காப்பீடு மண் பரிசோதனை ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் போன்றவை உருவாக்கி விவசாயத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை கொண்டு வந்தவர் மோடி ஏற்கனவே முன்னெப்போதும் இல்லாத வகையில் 11 லட்சம் கோடி பட்ஜெட்டில் விவசாய வளர்ச்சிக்கு ஒதுக்கியுள்ள மோடிக்கு மாநில அரசுகள் சரியாக ஒத்துழைத்தால் பாரதம் முழுதும் அந்த விவசாய வளர்ச்சி எனும் சாதனையை நிகழ்த்தி காட்டுவார்   16:51:15 IST
Rate this:
7 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
12
2018
அரசியல் மோடியின் வெளிநாட்டு பயணம் கின்னஸ் புத்தகத்திற்கு காங். கடிதம்
யோகா போன்ற soft power நிகழ்ச்சி மூலம் கின்னஸ் சாதனை நிகழ்த்திய மோடி உலகின் மிகப்பெரும் சோலார் பவர் பிளான்ட் உலகின் மிகப்பெரும் மொபைல் தயாரிப்பு ஆலை உலகின் முதலாம் பெரிய கட்சி போன்ற சாதனைகளை நிகழ்த்திய உலகின் மிகப்பெரும் ஜந்தன் யோஜனா உலகின் மிகப்பெரும் மருத்துவ காப்பீடு திட்டம் உலகின் இரண்டாம் பெரும் நர்மதை அணை போன்ற பல பெரிய விஷயங்களை செயல்படுத்திய மோடி உலகின் மிகப்பெரும் தலைவராக உருவெடுக்க இந்தியர்களின் மதிப்பை உலகெங்கும் உயர்த்திய இந்த வெளியுறவு பயண சாதனை கைகொடுக்கும்   16:47:39 IST
Rate this:
15 members
0 members
20 members
Share this Comment

ஜூலை
11
2018
பொது பொருளாதார நிலையில் இந்தியா முன்னேற்றம்! உலகளவில் 6ம் இடம் பிடித்து சாதனை
சமூக வலைத்தளத்தில் சில நாட்கள் முன்பு பிரான்சு போல இங்கிலாந்தையும் பின்னுக்கு தள்ளி 5 ம் இடம் பிடித்ததாக படித்தேன் விரைவில் அந்த வளர்ச்சியும் நிகழட்டும் பாராட்டுக்கள்   16:28:33 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment