madhavan rajan : கருத்துக்கள் ( 1139 )
madhavan rajan
Advertisement
Advertisement
பிப்ரவரி
13
2018
அரசியல் முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு
அப்படியென்றால் இப்போது பொதுமக்களுக்கு சிக்கல் இல்லை அல்லது குறைவு என்பதிற் ஒப்புக்கொள்ளவேண்டும். அதை ஒப்புக்கொண்டால் இப்போது போராடுவது அவசியமில்லை என்று ஆகிவிடும். வெறும் வீம்புக்காக போராடுகிறீர்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு தனியார் மயமாக்குவதுதான் சரியான பாடம்.   21:01:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
அரசியல் முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு
இவர்கள் ஆட்சி காலத்தில் பஸ் டெப்போக்களெல்லாம் வங்கியில் அடமானம் வைக்கப்படவில்லை என்று உறுதியளிப்பாரா?   20:58:54 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
அரசியல் முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு
இவருடைய காட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் தொழிற்சங்கம் என்ற போர்வையில் வேலையே செய்யாமல் சம்பளம் மற்றும் படிகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்களே அந்த நபர்களுக்கெல்லாம் பனி அளித்து ஒழுங்காக எட்டு மணிநேரம் வேலை செய்யச் சொல்லலாம் என்று ஆலோசனை அளித்துள்ளாரா? அது செய்தாலே பல கோடி பணம் மிச்சமாகும்.   20:53:19 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
அரசியல் மோடி, பின்புற கண்ணாடியை பார்த்து வாகனத்தை இயக்குகிறார் ராகுல்
குவாட்டர் கோவிந்தன் குவாட்டர் போட்டுட்டு கமெண்ட் எழுதினமாதிரி தெரியுது. அன்னைக்கு ஐந்து ரூபாய் இருந்த குறைந்த அளவு பஸ் கட்டணத்துக்கு பதிலா இப்போது குறைந்த பட்சமாக இருபத்தைந்து ரூபா தருகிறீர்களா? அல்லது அன்று ஐம்பது ரூபாய்க்கு வாங்கின ஒரு கிலோ அரிசிக்கு இப்போது இருநூற்றம்பய்து தருகிறீர்களா? பொய் சொன்னா பொருந்த சொல்லணும். எதன் விலை ஐந்து மடங்காகி இருக்கிறது கோவிந்தன் அவர்களே?   20:43:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
அரசியல் மோடி, பின்புற கண்ணாடியை பார்த்து வாகனத்தை இயக்குகிறார் ராகுல்
வேறு ஒருவர் எங்கு பார்த்துக்கொண்டு கார் ஓட்டுகிறார் என்று பார்த்துக்கொண்டு நீங்கள் கார் ஓட்டினால் உங்கள் கார் விபத்துக்குள்ளாகும் அபாயம் இருக்கிறது தலைவரே. நீங்கள் உங்கள் வண்டியை முன் கண்ணாடி வழியாக பார்த்து ஜாக்கிரதையாக ஓட்டவும்.   20:32:33 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
11
2018
அரசியல் கொள்கையில் காவி நிறம் இருந்தால் ரஜினியுடன் கூட்டணி இல்லை - கமல் பரபரப்பு பேச்சு
பல கோவில்களில் கடவுள் விக்கரகம் கருப்பு நிறத்தில் தான் இருக்கிறது அதனால் அவைகளை ஏற்றுக்கொள்கிறேன் எனது கட்சியில் கருப்புதான் அதிகம் இருக்கும். ஆகவே பக்தர்கள் எனக்கே ஓட்டுப் போடுங்கள் என்று கேட்டுவிடுவாரோ?   14:59:49 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
11
2018
அரசியல் கொள்கையில் காவி நிறம் இருந்தால் ரஜினியுடன் கூட்டணி இல்லை - கமல் பரபரப்பு பேச்சு
பல்வேறு விஷயங்களில் முதலிடத்தில் இருக்கும் இந்த மாநிலத்தில் நீட் தேர்வுக்கு ஏன் பயப்படுகிறார்கள்? கல்வியில் முதலிடத்தில் இல்லையா? இலவசம் ஏன் அளிக்கப்படுகிறது? அப்போது மக்கள் வசதியில் முதலிடத்தில் இல்லையா? பல திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் பயன் படுத்தப்படாமல் இருப்பதாக மத்திய அரசு கூறுகிறதே அது ஏன்? பாலகிருஷ்ணன் அவர்கள் விளக்குவாராக?   14:56:01 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
11
2018
அரசியல் கொள்கையில் காவி நிறம் இருந்தால் ரஜினியுடன் கூட்டணி இல்லை - கமல் பரபரப்பு பேச்சு
அந்த சாக்கடையையும் சந்தனமாக மதிக்கும் தமிழக வாக்காளர்கள் இருக்கும் வரை இவர்களுக்கு என்ன கவலை?   14:51:24 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
11
2018
அரசியல் கொள்கையில் காவி நிறம் இருந்தால் ரஜினியுடன் கூட்டணி இல்லை - கமல் பரபரப்பு பேச்சு
அப்போ மறைமுகமா கமல் பகுத்தறிவுக்கு கொள்கை கொண்டு வீட்டில் இருப்பவர்கள் கோவில்களுக்கு போய் பரிகார பூஜை செய்வார்களே அவர்களுக்கு பினாமி என்று கூறுகிறீர்கள். சபாஷ். பகுத்தறிவு என்று பேசி பேசியே தமிழ் மக்களின் அறிவையே மழுங்கடித்துத்தான் ஐம்பதாண்டுகாலமாக ஆட்சி செய்து வருகிறார்கள். அதனால் தமிழகமும், சாதாரண தமிழர்களும் (கட்சியின் வட்டங்கள், மாவட்டங்கள் அல்ல) நல்ல வளமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் தாராளமாக ஆதரியுங்கள்.   14:49:28 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
11
2018
அரசியல் கொள்கையில் காவி நிறம் இருந்தால் ரஜினியுடன் கூட்டணி இல்லை - கமல் பரபரப்பு பேச்சு
தலைவனுக்காக தகுதியில்லாமல் தலைவன் ஆகிவிட்டார் என்றால் இவர் கூட்டு வைக்க காங்கிரஸ் தான் சரி. அந்தக் கட்சியில்தான் அதுபோல ஒரு தலைவர் ஏற்கெனவே இருக்கிறார். இனம் இனத்தோடு சேர்ந்தால் நல்லது. கூடவே பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டே ராமானுஜரின் மேன்மையை தொடராக எழுதி காசு பார்த்துக்கொண்டு, திருப்பதி பிரசாதத்தை வாங்கிக் கொள்ளும் தலைவர் இருக்கும் கட்சியும் கூட்டணியாக இருப்பதால் மேலும் சிறப்பு.   14:42:29 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment