அப்படியே ஆங்கிலத்துக்கு ஒரு 50 கோடியிலும், கன்னடத்துக்கு ( என் தாய் மொழி ) ஒரு 10 கோடியிலும் சிலை வைத்தால் ரொம்ப நல்லா இருக்கும். கம்மி வெலையில நான் வேணுமினா காண்டிராக்ட் எடுக்குறேன்.
15-மே-2013 12:16:22 IST
என்னது மறுபடியும் இந்த MMS 2.0 வெர்ஷன் ரோபாட்டை வச்சி தான் இன்னொரு 5 வருஷம் ஒட்டணுமா. இது காயலான் கடைக்கு போகாதா - அப்கிரேடு செஞ்ச புது வெர்ஷன் ரோபாட்டு வராதா.. அவனவன் ஈமெயில் இன்டர்நெட் அப்படின்னு போய்கிட்டிருக்கும்போது நாம இன்னும் MMS கட்டி அழனுமா. கொஞ்சமாவது கருணை காட்டுங்க காங் (வை)(கி)ரசாரே
15-மே-2013 12:12:33 IST
அப்ப பாகிஸ்தான் ? ஒ ஒவ்வொரு நாட்டையும் இப்படித்தான் சொல்லி தான் ஓட வைக்கிறாங்களா ? சீனர்களை புறமுதுகிட்டு ஓடவைத்த சிங் என்று அன்போடு அழைக்கப்படுவார்
07-மே-2013 17:23:10 IST
வாழ்த்துக்கள்.. இந்த மாதிரி செய்வதற்கு மனிதர்களுக்கு முதலில் சகிப்புத்தன்மை வேண்டும். எதற்கு சொல்கிறேன் என்றால். (உதாரணம் : அசைவம் சாப்பிடும்போது நம்மால் சாப்பிடப்பட்டு தட்டின் ஓரத்தில் குப்பைகளாக கருதி வைக்கப்படும் எலும்புகளை திரும்ப கடிக்க மனம் வருகிறதா - கழிவறை குளியல் அரை அருகருகே இருந்தும் என்றைக்காவது இரண்டு அறைகளில் வரும் பைப்பு நீரை ஒன்றாக கருதுகிறோமா..) இதுவே இப்படி இருந்தால் உரம் என்று கருதப்படும் மண்ணை எப்படி வார எண்ணம் வரும். தன்னால் குப்பை உருவாகிறது என்ற என்னத்தை விட அதை திரும்ப தொடுவது அசிங்கம் என்ற எண்ணம் மாறுபட்டால் தான் பூமி குப்பை இல்லாத நகரமாக மாறும்.
21-ஏப்-2013 12:59:58 IST
நைட்டுல தறிகெட்டு திரிஞ்சதேல்லாம் வீர மங்கை ? அப்ப மலலா யாரு ஜான்சி ராணி யாரு எங்க 3 பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்த என் அம்மா கூடத்தான் வீர மங்கை
05-மார்-2013 11:44:49 IST
நைட்டுல தறிகெட்டு திரிஞ்சதேல்லாம் வீர மங்கை ? அப்ப மலலா யாரு ஜான்சி ராணி யாரு எங்க 3 பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்த என் அம்மா கூடத்தான் வீர மங்கை
05-மார்-2013 11:34:57 IST
தமிழ் நாட்டை இந்தியாவை விட்டு பிரித்து விடுங்கள். அனைத்து தேவைகளும் உலகளாவிய சட்ட திட்டங்களுக்கு இணங்க தன்னிறைவு பெரும் - இலங்கை பிரச்சனையை, தண்ணீர் பிரச்சினை, அத்துமீறல்கள்...
29-ஜன-2013 12:10:23 IST