kmish : கருத்துக்கள் ( 683 )
kmish
Advertisement
Advertisement
அக்டோபர்
23
2017
சம்பவம் நடிகர் விஷால் அலுவலகத்தில் ரெய்டு
கண்டிப்பா விஷால் முதல் அமைச்சராவோ அல்லது பிரதமராவோ ஆக போறான் , ஏன்னா இவனை தூண்டி விட்டுட்டாங்க   19:30:19 IST
Rate this:
13 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
12
2017
கோர்ட் கறுப்பு, வெள்ளை உடையில் கட்டப்பஞ்சாயத்து வழக்கறிஞர்கள்! ஐகோர்ட் கடும் கண்டனம் அரசுக்கு காட்டமான கேள்விகள்
தமிழகத்துக்கு வெளியில் இருந்து சட்ட கல்லுாரிகளில் பட்டங்களை வாங்கி கொண்டு என்று தீர விசாரிக்காமல் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது , அந்த அந்த கல்லூரிகளை நேரில் சென்று ஆய்வு செய்தால் மட்டுமே உண்மை நிலவரத்தை அறிய முடியும் , மேலும் எந்த நாட்டு குடிமகனுக்கும் அடிப்படை தேவை சட்ட அறிவு , அது கிடைப்பதிற்கு நீதி மன்றம் கேள்வி எழுப்புவது வியப்பாக இருக்கிறது , சமூகத்தில் நல்ல மாற்றம் வேண்டும் என்றால் அனைவரும் சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்வது அவசியம் , மேலும் ஒரு வழக்கு 20 வருடம் முப்பது வருடம் நடக்கும் பொழுது பாதிக்க படுபவர் சரியான நீதி சரியான நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் இறக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது , இதற்காக தானே சட்டம் படித்து தன்னுடைய வழக்கை நடத்த துவங்கி உள்ளனர் , மேலும் நீதி மன்றங்களில் வாய்தாக்கள் அதிகமாக கொடுப்பதை தடுக்க வேண்டும் , மேலும் சட்டம் படிக்காமல் கட்ட பஞ்சாயத்து பண்ணுபவர் மேல் உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம்   15:07:56 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
7
2017
அரசியல் மக்களுக்கு தீபாவளி முன்னரே வந்துவிட்டது பிரதமர் பேச்சு
டீ கடை பேச்சு ஆட்சி நிர்வாகத்திற்கு ஒத்து வராது என்பதற்கு தாங்களே முழு உதாரணம் , இனியாவது மக்களை வரி கொடுக்கும் சமூகமாக பார்ப்பதை நிறுத்திவிட்டு , அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஊழல் மூலம் சேர்த்த பணத்தை எப்படி நடவடிக்கை எடுப்பது என்பதை சிந்திக்கவும் , இல்லை என்றால் நீங்கள் மறுபடியும் ஆட்சிக்கு வருவது சந்தேகமே   13:41:00 IST
Rate this:
4 members
1 members
17 members
Share this Comment

அக்டோபர்
2
2017
பொது டெங்கு ஒழிக்க நில வேம்பு கசாயம் அமைச்சர்
என்னதான் அல்லோபதி மருத்துவம் பெருசா இருந்தாலும் , உயிர் போக கூடிய வியாதிகளுக்கு அரசாங்கமே சித்த மருத்துவத்தை தான் நம்பி இருக்கு, இனிமேலாவது அரசாங்கம் சித்த மருத்துவத்தை மக்கள் பயன் அடையும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்   14:25:17 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
28
2017
பொது துவக்க கல்வி பாடங்களை கற்பிக்கும் முறையில் இந்தியா... மோசம்!
கல்வி சரி இல்லன்னு சொல்றிங்க அப்புறம் எப்படி டா அமெரிக்கா காரன் இந்தியாவுல படித்த மாணவர்களுக்கு இவ்வளவு வேலை கொடுக்குறான்   18:41:45 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
29
2017
அரசியல் தேர்தலில் வெற்றி பெற முடியாதவர் ஜெட்லி யஷ்வந்த் சின்ஹா பதிலடி
மக்களுக்கு தெரியும் ஜெட்லீ , எம் பி பதவிக்கு லாயக்கு இல்லன்னு அதான் அவனை தேர்ந்து எடுக்கல , அப்படி இருந்தும் மோடி நிதி அமைச்சர் பதவி கொடுத்து நாட்டை குட்டி சுவ்ரா ஆகிட்டார் ஜெட்லி.இப்ப தெரியுதா மக்கள் எவ்வளவு புத்தி சாலின்னு , நீங்க சொல்றது சரியே   18:38:57 IST
Rate this:
2 members
0 members
24 members
Share this Comment

செப்டம்பர்
28
2017
அரசியல் காங்கிரசை குறை சொல்ல கூடாது யஷ்வந்த் சின்ஹா
நீங்க சொல்றத டி கடைக்காரன் ஒத்துக்க மாட்டான் , வாஜ்பாய் நிர்வாகம் எங்க, டி கடைக்காரன் நிர்வாகம் எங்க   13:31:35 IST
Rate this:
49 members
0 members
33 members
Share this Comment

செப்டம்பர்
12
2017
பொது வட மாநிலங்களில் தமிழ்நாடு தினம் பிரதமர் மோடி புது யோசனை
அப்புறம் ஏன்யா இந்தி கொண்டு வர முயற்சி பன்ற   12:39:38 IST
Rate this:
14 members
0 members
23 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
கோர்ட் வேட்பாளர்களிடம் உடல்தகுதி சான்றிதழ் ஏன் கேட்கக் கூடாது? கோர்ட் கேள்வி
ஆதார் தனி சுதந்திரம் பாதிக்காதா , என்னங்கடா குழப்புறீங்க , ஒரு குடும்பத்தில் ஒருகுழந்தையின் ஆதார் எண்ணை வைத்து குடும்ப உறுப்பினர்களை முழு தகவலையும் எடுத்து விடலாம் , இதில் தனி மனித சுதந்திரம் மட்டும் பாதிக்க வில்லா மொத்த குடும்ப உறுப்பினர் தகவலும் திருட படிக்கிறது , இதற்க்கு பெயர் ஜனநாயக அரசு   15:17:14 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
பொது லடாக்கில் கற்கள் வீசி மோதி கொண்ட இந்திய - சீன ராணுவத்தினர்
இந்திய ராணுவ வீரர்கள் கற்களை கொண்டு தான் போர் செய்ய வேண்டும் , என்ன செய்ய ராணுவ உபகரணங்களை நம்பி போரிட்டால் உயிர்க்கு உத்திரவாதம் இல்லை என்ற நிலைமை தான் இருக்கிறது , இதுக்கு கற்களே மேல்   15:11:19 IST
Rate this:
31 members
0 members
16 members
Share this Comment