Advertisement
priyadharshan : கருத்துக்கள் ( 266 )
priyadharshan
Advertisement
Advertisement
ஜனவரி
21
2014
பொது கெஜ்ரிவால் நடத்தும் போராட்ட முறை சரிதானா? வாசகர்களே எழுதுங்கள்
டெல்லி மாணவி பஸ்சில் கற்பழிக்கப்பட்டபோது, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பத்து நாட்கள் தொடர்ந்து கேஜ்ரிவால் ஆட்டம் போட்டார்.,அப்போதைய முதலமைச்சர் ஷீலா திட்சித் போலீஸ் என் கையில் இல்லை என்று சொல்லும் பொது ,,,இவர் என்ன சொன்னார் தெரியுமா .. உங்கள் கையில் போலீஸ் இல்லாமல் ஆட்சி பண்ண முடிய வில்லை என்றால் ,ராஜினமா பண்ணி விட்டு போங்கள்..எதுவுமே இல்லாமல் எங்களால் ஆட்சி பண்ண முடியும் .. என்று சொன்னாரே .. அப்போம் சொல்லலாமே போலீஸ் மாநில அரசிடம் வர வேண்டும் என்று...-rajen.tnl - tirunelveli   15:20:09 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
16
2014
சிறப்பு கட்டுரைகள் கனிமொழியை பார்த்து பொறாமைப்படுகிறேன் கருணாநிதி
//தனி மனித விமர்சனங்கள் தவிர்க்க முடியாத கலாச்சாரக் கேடு மற்றும் சீரழிவு// அண்டங்காக்கை , மலையாளி இவையெல்லாம்..........? தொடங்கியது நீங்கள் தானே..   14:04:15 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மே
28
2013
பொது கல்லூரி மாணவர்கள் தமிழிலும் தேர்வு எழுதலாம்... ஆங்கிலம் தான் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ்
முட்டாள்தனமானது. ஆங்கில வழி கல்வியில் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்தில் தானே படிக்க எழுத வேண்டும். முடியாதென்றால் தமிழ் வழி கல்வியில் சேர வேண்டியதுதானே. தமிழில் படித்து தமிழில் எழுத ஆங்கில வழி கல்வி எதற்கு. அரசின் ஆணை இது தமிழ் வழி கல்விக்கு பொருந்தாது என்று தானே உள்ளது. தமிழ் வழி கல்வியே இனி இல்லை என்றால் தான் நாம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அசைன்மெண்ட் ஆங்கிலத்தில் எழுத முடியாதவர்கள் ஏன் ஆங்கில வழி கல்வியில் சேர வேண்டும். பின் பருவ தேர்வை எப்படி எழுதுவார்கள். சட்டத்தை திரும்ப பெற்ற்றிருக்க வேண்டியதில்லை.   07:32:38 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

மே
9
2013
பொது சுப்ரீம் கோர்ட் எது சொன்னாலும்அது சரியானதே ரஞ்சித்சின்கா
விற்று விடுவார்கள்...- மிச்சம் மீதி ஏதாவது இருந்தா............   07:40:17 IST
Rate this:
0 members
1 members
7 members
Share this Comment

ஏப்ரல்
5
2013
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
29
2013
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
28
2013
அரசியல் மத்திய அரசு கவிழ ஜெ., விரும்புகிறார்: கருணாநிதி
நீங்க வெளியே வந்த காரணம் (தமிழகத்திற்கு ஒன்றும் செய்யமுடியாத அரசு) போதுமே மத்திய அரசை கவிழ்க்க.   19:34:25 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
22
2013
பொது சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்தாகுமா?மத்திய சட்ட அமைச்சர் பதில்
ஆம். தவறு செய்தவர் யாராயிருந்தாலும் தண்டனை அனுபவித்தேயாகவேண்டும். விதுவிலக்கு கூடாது.   08:00:13 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
17
2013
அரசியல் கருணாநிதியுடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு
ஒரு பாராட்டு விழாவுக்கே இப்படினா........நீங்க............   08:18:42 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

மார்ச்
17
2013
அரசியல் கருணாநிதியுடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு
பாலுக்கும் காவல்..................பூனைக்கும் தோழன்......................   08:15:55 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment