3 நாட்களுக்கு முன்பு குஜராத்தில் கூட 2 வயது பெண் குழந்தையை சொந்த தாய் மாமனே கற்பழித்து கொன்றிருக்கிறான், அதக்கென்ன தண்டனையோ அதுதான் இங்கேயும் OK
29-டிச-2012 14:17:00 IST
கோவில் கருவறை நுழைவு போராட்டம் பண்ணினால் அதெப்படி அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகிவிடும், ஒன்னும் புரியலையே, யாரவது கொஞ்சம் சொல்லுனக்லே please
25-டிச-2012 18:47:50 IST
மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது, இல்லையென்றால் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை உள்ள பாஜக தலைவர்களை கூப்பிட்டு தேர்தல் பிரசாரம் செய்யசொல்வாரா? நம்ம ஊரு பொன் ராதாகிருஷ்ணன், இல கணேஷன் H ராஜா போன்றோர் இப்போ குஜராத் தேர்தல் காலத்தில். குஜராத்தில் தேனாறும் பாலரும் ஓடசெயதவர் படுத்துக்கொண்டே வெள்ளல்லாமே ? ஒரு வேலை இந்திய ஒளிகிறது போன்று இதுவும் புஷ்வானம் ஆகிவிடும் என்கிற பயமா?
11-டிச-2012 14:10:21 IST