ஒவ்வரு முக்கியமான பேருந்து நிலையங்களில்,ரயில் நிலையங்களில்,ஆட்சியர் அலுவலகம் போன்ற மக்கள் கூடும் பொது இடங்களில் இது போன்ற உணவகத்தை திறக்க வேண்டும். மேலும் சந்தைகள்,மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வணிக பகுதிகளில் தரமான உணவு கிடைக்க அரசு தர நிர்ணய குழு அமைக்க வேண்டும். உணவு வகைகளை தரமுடன் தந்தால் மக்களின் அதரவு என்றும் அரசுக்கு உண்டு.
09-மே-2013 13:05:07 IST
அப்படியே ஆண்டுக்கு லக்ஷ கணக்கில் சம்பளம் வாங்கும் அரசு ஆசிரியர்கள் என்ன பாடம்,எப்படி,எந்த விதத்தில் படம் நடத்துகிறர்கள் என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும்.
09-மே-2013 12:59:29 IST
அதெப்படி போலீஸ் பாதுகாப்பு இல்லாத தனியார் பேருந்துகள் நல்ல முறையில் இயங்க அரசு பேருந்துக்கு இந்த அவலம்?? தமிழக போலீஸ் என்ன செய்கிறது??இவ்வளவு பெரிய போலீஸ் படை இருந்தும் அரசு சொத்தை பாதுகாக்க முடியவில்லை??.
08-மே-2013 13:59:21 IST
அப்ப டாஸ்மாக் சரக்கு மட்டும் உடம்புக்கு நல்லது செய்யுதா?/ யார் பிழைத்தால் என்ன
செத்தால் என்ன என்று நமக்கு வருமானம் கிடைகின்றதென்று எதையாவது விற்று பணம் சம்பாதிப்பது தவறு.
08-மே-2013 13:51:42 IST
யார்ருப்ப அது??அதெப்படி நியாயம் ??. அரசு பல லக்ஷம் செலவு கணக்கு எழுதாம நீங்களா நேர்மையா குளத்து மண்ணை தூர்வாரி நீர் சேமிக்கவும், விளை நிலங்களை பாதுகாக்கவும் முடிவெடுத்தீங்க?? எதையுமே அரசு அதிகாரிகள் கணக்கு காட்டனும் தெரியும்ல?? . தெரியாம வந்து செங்கல் காளவாசலுக்கு திருட்டு மண் அடிச்சா கண்டுக்க மாட்டோம்.
07-மே-2013 15:33:08 IST
ஜாதி,மத கூட்டங்கள் மட்டுமல்ல அரசியல் கட்சிகளின் கூட்டங்களும் இனி நடத்த தடை விதிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நடத்த அரசும்/நீதிமன்றம் ஆணையிட வேண்டும். இன்றைக்கு உள்ள தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் கட்சிகள் தங்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். நாடு ரோட்டில் குழி தோண்டி கட்சி கொடி நட்டு, மக்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இன்டர்நெட் மூலம் கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்பலாம். அப்படியேகட்டாயமாக கூட்டம் நடத்த வேண்டுமானால் கண்மாய்,குளம்,ஏரிகளில் கூட்டம் நடத்த அனுமதித்தால் நீர் வள ஆதாரங்கள் தூய்மையாக்க படும்.
இதனால் மக்களுக்கு பயன் கிடைக்கும்.
06-மே-2013 15:16:15 IST
போக்குவரத்து கழகம் நஷ்டம் என்றால் ஷேர் ஆட்டோ,மினி பஸ்களை அரசே இயக்கி வருமானத்தை கூட்டலாமே. அன்றாடம் ஷேர் ஆட்டோ ஒன்று ரூ. 1000 சம்பாதிக்கும் பொது இவ்வளவு பெரிய வண்டி நஷ்டத்தில் இயங்க யார் காரணம்?/
05-மே-2013 10:13:48 IST
எப்படியோ திருமாவின் சூழ்ச்சியால் ராமதாஸ் சிறையில் உள்ளார். வன்முறையை திருமாவளவன் தூண்டவில்லையா?? . நடுநிலையாக இருக்கும் அரசு இரண்டு பக்க சமூக தலைவர்களையும் சிறையில் அடைக்க வேண்டும். அதை விடுத்தது ஒரு சாரார் மட்டும் சிறையில் அடைப்பது தவறு. திருமாவின் புலிகள் தொடர்பு அனைவருக்கும் தெரிந்ததே.....பிரபாகரனை நேரடியாக இலங்கை சென்று சந்தித்து அரசுக்கும் தெரியும். பிறகு ஏன் கைது செய்யவில்லை ??.
03-மே-2013 10:52:32 IST
இப்படி மதுவுக்கு மக்களை அடிமையாக்கும் அரசு தாலி வழங்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும். ஒரு பக்கம் தாலி அறுக்கும் மது.... மறுபக்கம் இலவச தாலி. இன்றைக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழகம் தொழில்,விவசாய துறை முடங்க கரணம் மதுவே. அதிகமான சம்பளம் கேட்கும் கூலி தொழிலாளர்கள் மதுவினால் பணத்தையும்,உடல் பலத்தையும் இழக்கின்றனர்.
03-மே-2013 10:45:08 IST