Advertisement
தினமலர் முதல் பக்கம் » Ram Psa அவரது கருத்துக்கள்
Ram Psa : கருத்துக்கள் ( 232 )
Ram Psa
Advertisement
மே
11
2013
சம்பவம் பஸ் டிரைவர்களுக்கு கட்டாய ஹெல்மெட் பா.ம.க.,வினர் வன்முறையால் அரசு அதிரடி
ஹா..ஹா..ஹா...இது என்னங்க என் மாமன் பண்ற காமெடிய விட பெரிய காமெடியா இருக்கு.யாராவது மூட்ட பூச்சிக்கு பயந்து கிட்டு வீட்ட கொளுத்துவாங்களா.கலவரம் எவன் செய்யிறானோ அவன புடிச்சி முட்டிக்கு முட்டி தட்டி ..... போக முடியாத அளவுக்கு செஞ்சா அவன் எதுக்கு மறுபடியும் இந்த தப்ப பண்ண போறான்.இல்லாட்டி ஒன்னு பண்ணுங்க குரு க்கு போட்ட மாதிரி தேனா பானா சட்டத்த போடுங்க அத விட்டு ட்ரைவருக்கு ஹெல்மட் போட்டு விடுறது காமெடியால்ல இருக்கு...   01:07:30 IST
Rate this:
5 members
0 members
111 members
Share this Comment

மே
10
2013
அரசியல் அதிரடி! தே.பா., சட்டத்தில் பா.ம.க.,- எம்.எல்.ஏ., குரு கைது அரசு நடவடிக்கை
ஏற்கனவே தே.பா.சட்டத்தில உள்ள இருந்து வெளிய வந்த இந்த குரு கற்று கொண்ட பாடம் என்ன?மறுபடியும் அதே தவறை செய்த இந்த குரு விற்கு தே. பா. சட்டம் பத்தாது அதனால இத விட தண்டனை அதிகமா உள்ள சட்டத்தில தூக்கி போடுறது தான் நல்லது...   00:52:09 IST
Rate this:
6 members
2 members
85 members
Share this Comment

மே
6
2013
அரசியல் சிறையில் தயிர் சாதம் சாப்பிடும் ராமதாஸ்
இதெல்லாம் நமக்கு தேவையா மாமா..வாய வச்சி கிட்டு சும்மா இருக்காம வழக்கு போடு தண்ணிய போடு ன்னு சொல்லி இப்டி நீயே தலையில கல்ல தூக்கி போட்டு கிட்டியே இது நல்லாவா இருக்கு.ஊரே நம்மள பார்த்து காரி துப்புது.பொதுவா காலையில அரெஸ்ட் பண்ணி சாயந்திரம் விட்ருவாங்கன்னு தான இப்டி வீராப்பா பேசுன..வீர பாண்டிய கட்ட பொம்மன் மாதிரி வீர வசனம் பேசிட்டு இப்டி தயிர் சாதத்த வாங்க தட்ட தூக்கிட்டு வரிசையில நிக்கிறத பாக்கும் போது என்னால எப்டி அங்கிள் அழாம இருக்க முடியும்.நமக்கு தான் நாளாம் வாய்பாடே தகராறு இதுல பதினாறாம் வாய்பாட்ட சொல்ல ஆசை படலாமா.. என்னவோ போ ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...   01:13:53 IST
Rate this:
6 members
2 members
94 members
Share this Comment

மே
6
2013
அரசியல் சிறையில் தயிர் சாதம் சாப்பிடும் ராமதாஸ்
தென் பாண்டிச் சீமையிலே மரக்காணம் ஊரினிலே மான் போல வந்தவனே யார் அடித்தாரோ.. யார் அடித்தாரோ..வளரும் பிறையே தேயாதே இனியும் அழுது தேம்பாதே அழுதா மனசு தாங்காதே தென் பாண்டிச் சீமையிலே மரக்காணம் ஊரினிலே மான் போல வந்தவனே யார் அடித்தாரோ.. யார் அடித்தாரோ..(ராம் கண் கலங்குகிறான்)   00:59:14 IST
Rate this:
8 members
0 members
73 members
Share this Comment

மே
4
2013
அரசியல் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காடுவெட்டி குரு கைதாவாரா?
ஒரு மட்டமான அரசியல்வாதி யார் என்று கேட்டால் குருவை சொல்லலாம்.குருவின் பேச்சில் ஜாதி வெறி நன்றாக தெரியும்.இரண்டு ஜாதிகளுக்கு இடையே பிரச்னை என்றால் உங்களுக்குள் பேசி பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்து கொள்ள வேண்டும்.அத விட்டு பொது சொத்துக்களை அடித்து நொறுக்குவது,பொது மக்களுக்கு இடையூறு பண்ணுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.இதுவரை எவ்வளவு இழப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை கணக்கிட்டு இழப்பிடு தொகை முழுவதையும் சம்பந்த பட்ட கட்சி தலைவரிடம் அரசு வசூல் செய்ய வேண்டும்.அப்படி செய்தால் மட்டுமே இது போன்ற சம்பவம் எதிர் காலத்தில் நிகழாமல் தடுக்கலாம்...   01:03:58 IST
Rate this:
6 members
0 members
58 members
Share this Comment

மே
4
2013
அரசியல் பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்களிடம் நஷ்டஈடு வசூலிக்க வேண்டும்
இதுவரை பொது சொத்துக்களுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கிட்டு அந்த தொகை முழுவதையும் சிறையில் காந்தி புத்தகத்தை படிப்பது போல் நடித்து கொண்டிருக்கும் என் மாமனிடம் வசூல் செய்தால் இது போன்ற அசம்பாவிதம் எதிர் காலத்தில் நிகழாமல் தடுக்கலாம்..பொது சொத்துக்களை சேத படுத்த எவருக்கும் உரிமை இல்லை என்பதை இது போன்ற சாதி வெறியர்கள் உணர வேண்டும்...   00:45:43 IST
Rate this:
0 members
0 members
60 members
Share this Comment

மே
2
2013
சம்பவம் வட மாவட்டங்களில் வன்முறை நீடிப்பு! குண்டு வைத்து பாலம் தகர்ப்பு, லாரி தீக்கிரை
குழந்தையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்ட கதையா மரக்காணத்தில சித்திரை பவுர்ணமி அன்னக்கி எல்லாரும் ஒண்ணா உக்காந்து நிலா சோறு சாப்ட போறோம் ன்னு சொல்லிட்டு இப்டி கலவரத்த உண்டு பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத உத்தமன் மாதிரி ஜெயில்ல ல உக்காந்து காந்திய சிந்தனை புத்தகத்த என் மாமன் படிக்கிறத பாக்கும் போது அப்டியே ஓங்கி தரையில குத்தனும் போல இருக்கு.இன்னும் எதாவது புதுசு புதுசா வழக்கு போட்டு உள்ளயே உக்கார வைங்கப்பா. முடிஞ்சா காந்தி வாழ்க்கை வரலாறு,பாரதியார் பாரதிதாசன் வைரமுத்து கவிதை புத்தகத்த குடுங்க படிச்சிட்டு உள்ளே இருக்கட்டும்...   07:56:16 IST
Rate this:
2 members
0 members
57 members
Share this Comment

மார்ச்
21
2013
அரசியல் இலங்கைத்தமிழர் மீது கருணாநிதிக்கு திடீர் பாசம்: ராமதாஸ் கடும் தாக்கு
ஊருக்குள்ள விட்டதே தப்பு இதுல நான் தான் அமைதி படை படத்துக்கு ஹீரோ ன்னு சொல்றீங்க.கேட்க என்னவோ நல்லா தான் இருக்கு ஆனா அதுக்கு நீர் சரி பட்டு வர மாட்டீர் மாமா..போ போயி ஒரு ஓரமா உக்காரும் விடிஞ்சி ரொம்ப நேரம் ஆகுது...   00:54:29 IST
Rate this:
8 members
0 members
87 members
Share this Comment

மார்ச்
21
2013
அரசியல் இலங்கைத்தமிழர் மீது கருணாநிதிக்கு திடீர் பாசம்: ராமதாஸ் கடும் தாக்கு
ராமதாஸ் அமைதியை விரும்புபவன். வாவ் இத கேட்க ரொம்ப நல்லா இருக்கே...   00:41:58 IST
Rate this:
2 members
0 members
67 members
Share this Comment

மார்ச்
17
2013
அரசியல் கருணாநிதியுடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு
கிராமத்தில பாத்திங்கன்னா வயசான பெருசிங்க ஊரு கதைய பேசி வெட்டியா பொழுத போக்கிட்டு உக்காந்து இருக்கும். தெருவில விளையாடிட்டு இருக்குற பசங்க கிட்ட டே பேராண்டி இங்க வாடா கடைக்கு போயி தாத்தாக்கு வெத்தல பாக்கு வாங்கிட்டு வாடா ன்னு சொல்லும்...போய்யா உனக்கு வேற வேள இல்ல எப்ப பாத்தாலும் லொட...லொடன்னு கிட்டு...உடனே பெருசு சவுண்டு உடும் டே நான் எழுந்திரிச்சி வந்தேன்னு வைய்யி உன்னிய பிச்சி புடுவேன் பிச்சி ன்னு மிரட்டி பாக்கும் ஆனா ஒன்னும் நடக்காது.அதே மாதிரி தான் இருக்கு நம்ம பெரியவர் பண்ற கூத்து...   00:27:25 IST
Rate this:
3 members
1 members
84 members
Share this Comment