ஹா..ஹா..ஹா...இது என்னங்க என் மாமன் பண்ற காமெடிய விட பெரிய காமெடியா இருக்கு.யாராவது மூட்ட பூச்சிக்கு பயந்து கிட்டு வீட்ட கொளுத்துவாங்களா.கலவரம் எவன் செய்யிறானோ அவன புடிச்சி முட்டிக்கு முட்டி தட்டி ..... போக முடியாத அளவுக்கு செஞ்சா அவன் எதுக்கு மறுபடியும் இந்த தப்ப பண்ண போறான்.இல்லாட்டி ஒன்னு பண்ணுங்க குரு க்கு போட்ட மாதிரி தேனா பானா சட்டத்த போடுங்க அத விட்டு ட்ரைவருக்கு ஹெல்மட் போட்டு விடுறது காமெடியால்ல இருக்கு...
11-மே-2013 01:07:30 IST
ஏற்கனவே தே.பா.சட்டத்தில உள்ள இருந்து வெளிய வந்த இந்த குரு கற்று கொண்ட பாடம் என்ன?மறுபடியும் அதே தவறை செய்த இந்த குரு விற்கு தே. பா. சட்டம் பத்தாது அதனால இத விட தண்டனை அதிகமா உள்ள சட்டத்தில தூக்கி போடுறது தான் நல்லது...
11-மே-2013 00:52:09 IST
இதெல்லாம் நமக்கு தேவையா மாமா..வாய வச்சி கிட்டு சும்மா இருக்காம வழக்கு போடு தண்ணிய போடு ன்னு சொல்லி இப்டி நீயே தலையில கல்ல தூக்கி போட்டு கிட்டியே இது நல்லாவா இருக்கு.ஊரே நம்மள பார்த்து காரி துப்புது.பொதுவா காலையில அரெஸ்ட் பண்ணி சாயந்திரம் விட்ருவாங்கன்னு தான இப்டி வீராப்பா பேசுன..வீர பாண்டிய கட்ட பொம்மன் மாதிரி வீர வசனம் பேசிட்டு இப்டி தயிர் சாதத்த வாங்க தட்ட தூக்கிட்டு வரிசையில நிக்கிறத பாக்கும் போது என்னால எப்டி அங்கிள் அழாம இருக்க முடியும்.நமக்கு தான் நாளாம் வாய்பாடே தகராறு இதுல பதினாறாம் வாய்பாட்ட சொல்ல ஆசை படலாமா.. என்னவோ போ ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...
06-மே-2013 01:13:53 IST
தென் பாண்டிச் சீமையிலே மரக்காணம் ஊரினிலே மான் போல வந்தவனே யார் அடித்தாரோ.. யார் அடித்தாரோ..வளரும் பிறையே தேயாதே இனியும் அழுது தேம்பாதே அழுதா மனசு தாங்காதே தென் பாண்டிச் சீமையிலே மரக்காணம் ஊரினிலே மான் போல வந்தவனே யார் அடித்தாரோ.. யார் அடித்தாரோ..(ராம் கண் கலங்குகிறான்)
06-மே-2013 00:59:14 IST
ஒரு மட்டமான அரசியல்வாதி யார் என்று கேட்டால் குருவை சொல்லலாம்.குருவின் பேச்சில் ஜாதி வெறி நன்றாக தெரியும்.இரண்டு ஜாதிகளுக்கு இடையே பிரச்னை என்றால் உங்களுக்குள் பேசி பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்து கொள்ள வேண்டும்.அத விட்டு பொது சொத்துக்களை அடித்து நொறுக்குவது,பொது மக்களுக்கு இடையூறு பண்ணுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.இதுவரை எவ்வளவு இழப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை கணக்கிட்டு இழப்பிடு தொகை முழுவதையும் சம்பந்த பட்ட கட்சி தலைவரிடம் அரசு வசூல் செய்ய வேண்டும்.அப்படி செய்தால் மட்டுமே இது போன்ற சம்பவம் எதிர் காலத்தில் நிகழாமல் தடுக்கலாம்...
05-மே-2013 01:03:58 IST
இதுவரை பொது சொத்துக்களுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கிட்டு அந்த தொகை முழுவதையும் சிறையில் காந்தி புத்தகத்தை படிப்பது போல் நடித்து கொண்டிருக்கும் என் மாமனிடம் வசூல் செய்தால் இது போன்ற அசம்பாவிதம் எதிர் காலத்தில் நிகழாமல் தடுக்கலாம்..பொது சொத்துக்களை சேத படுத்த எவருக்கும் உரிமை இல்லை என்பதை இது போன்ற சாதி வெறியர்கள் உணர வேண்டும்...
05-மே-2013 00:45:43 IST
குழந்தையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்ட கதையா மரக்காணத்தில சித்திரை பவுர்ணமி அன்னக்கி எல்லாரும் ஒண்ணா உக்காந்து நிலா சோறு சாப்ட போறோம் ன்னு சொல்லிட்டு இப்டி கலவரத்த உண்டு பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத உத்தமன் மாதிரி ஜெயில்ல ல உக்காந்து காந்திய சிந்தனை புத்தகத்த என் மாமன் படிக்கிறத பாக்கும் போது அப்டியே ஓங்கி தரையில குத்தனும் போல இருக்கு.இன்னும் எதாவது புதுசு புதுசா வழக்கு போட்டு உள்ளயே உக்கார வைங்கப்பா. முடிஞ்சா காந்தி வாழ்க்கை வரலாறு,பாரதியார் பாரதிதாசன் வைரமுத்து கவிதை புத்தகத்த குடுங்க படிச்சிட்டு உள்ளே இருக்கட்டும்...
03-மே-2013 07:56:16 IST
ஊருக்குள்ள விட்டதே தப்பு இதுல நான் தான் அமைதி படை படத்துக்கு ஹீரோ ன்னு சொல்றீங்க.கேட்க என்னவோ நல்லா தான் இருக்கு ஆனா அதுக்கு நீர் சரி பட்டு வர மாட்டீர் மாமா..போ போயி ஒரு ஓரமா உக்காரும் விடிஞ்சி ரொம்ப நேரம் ஆகுது...
22-மார்-2013 00:54:29 IST