ரத்தினம் : கருத்துக்கள் ( 962 )
ரத்தினம்
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
1
2018
சம்பவம் ஓசி பிரியாணி கேட்டு அராஜகம் கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கிய கொடூரம்
வெளியில் தெரிந்தவுடன் திமுக நடவடிக்கை எடுத்து கட்சி பேரை காப்பாற்றிவிட்டது. வெளியில் தெரியாதது எக்கச்சக்கம். திராவிடம் மொத்தம் பெரிய ஏமாற்று வேலை   08:25:54 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
அரசியல் கைது செய்ய தயாரா அமித் ஷா சவால்
மற்றோரு பங்களாதேஷ் உருவாக்குகிறார்.   09:04:31 IST
Rate this:
6 members
0 members
61 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
சம்பவம் மம்தா பானர்ஜி மீது 2வழக்கு பதிவு
அப்படியே இந்த சொர்ணாக்காவை, வந்தேறிகளை யாரு சப்போர்ட் பண்ராங்களோ அவங்க மேலயும் கேஸ் போடணும்.   08:35:49 IST
Rate this:
9 members
0 members
62 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
அரசியல் வங்கதேசத்தவரை சுடணும் பா.ஜ., எம்.எல்.ஏ., சர்ச்சை
"வெகுஜனம் புது இடத்துக்கு குடி பெயர்வது ஒரு சமூக அக்கறையை முன்னிறுத்தி, பாதுகாப்புடனும் அணுக வேண்டிய பிரச்சினை". அப்போ இவங்கள பாகிஸ்தானுக்கு அனுப்பலாமா? . அவங்க ஏத்துக்குவாங்களான்னு கேளுங்க. . அவங்க இங்கே தேவை இல்லை. ஏற்கனவே இடமில்லாமல் ....   12:08:35 IST
Rate this:
1 members
1 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
அரசியல் வங்கதேசத்தவரை சுடணும் பா.ஜ., எம்.எல்.ஏ., சர்ச்சை
இது கொஞ்சம் ஓவர். ஆனாலும் பங்களா தேசத்தவர்களால் இந்தியாவுக்கு ஆபத்து என்பதை மறுக்க முடியாது.   12:02:08 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
பொது பெண் துறவி சாத்வியின் பேச்சால் சர்ச்சை
இவர் சொன்னதில் உண்மை இருக்கு. ஆனா யாரும் ஏத்துக்க மாட்டாங்க.   12:00:10 IST
Rate this:
11 members
0 members
19 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
அரசியல் உள்நாட்டு போர் ஏற்படும் மத்திய அரசுக்கு மம்தா எச்சரிக்கை
பங்காளதேஷ்க்காரர்களுக்கும், பிரிவினை வாதிகளுக்கும் ஆதரவு தரும் இந்த சொர்ணாக்காய்வையும் சேர்த்து வெளியேற்ற வேண்டும்.   09:07:14 IST
Rate this:
4 members
0 members
66 members
Share this Comment

ஜூலை
31
2018
அரசியல் காலில் விழுந்த பா.ஜ. எம்.பி.க்கு மோடி அறிவுரை
இவர் அத்வானி காலில் விழுந்தது இவரின் அடக்கத்தை காட்டிக்கிறது, மற்றவர்கள் தன் காலில் விழாமல் தடுப்பது இவர் பெருந்தன்மையை காட்டுகிறது.   09:04:03 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
31
2018
அரசியல் கருணாநிதிக்கு மேலும் சில நாள் சிகிச்சை மருத்துவ அறிக்கை
"திட்டங்கள் பலதந்து தமிழகத்தை உயர்த்தியவர்" -வீராணம், 2g , திருமங்கலம் பார்முலா என்ற பெயர்களை உலகறிய செய்தவர். அரசு சாராயக்கடை, அரசு அலுவலகங்களில் லஞ்சம் , மற்றும் அதிகாரிகள் & அரசியல்வாதிகள் கூட்டு கொள்ளை, மானாட மயிலாட , சன் டிவி, போன்ற சமுதாய மேம்பாட்டு திட்டங்களின் மூலம் புதிய தலை முறையை உற்பத்தி செய்தவர். இந்து மதத்திற்கும், பாரதத்திற்கும், இலங்கை தமிழர்களுக்கும் அளப்பரிய சேவைகள் செய்த பண்பாளர். ரியல் எஸ்டேட்டு, ஆற்று மணல் படுக்கை பாதுகாப்பு போன்றவற்றை சிறந்த முறையில் நிர்வாகம் செய்து நூற்று கணக்கான அணைகள் கட்டி, காவிரியை நிரந்தரமாக ஓடவிட்டு தமிழ் நாட்டில் விவசாயம் செழிக்க பாடுபட்டவர்.   09:00:04 IST
Rate this:
6 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
30
2018
பொது அசாமில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர்.. 40 லட்சம் பேர்!
மம்தா வங்காளத்தை ஓட்டுக்காக பங்களாதேஷ் ஆக்காமல் ஓய மாட்டார். அதற்கு இத்தாலி காங்கிராஸ் ஆதரவு. வங்கம் நல்லா ஆகணும்னா பிஜேபி தான் வரணும். இல்லைன்னா மினி பங்களா தேஷ் சீக்கிரம் உருவாகும். அதன் தாக்கம் இந்தியா முழுவதும் பரவும். கேரளாவில் பங்களாதேஷ் காரர்களை சாதாரணமாக இப்போ பார்க்க முடிகிறது. .   11:21:29 IST
Rate this:
6 members
0 members
45 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X