Meto Enjoy : கருத்துக்கள் ( 22 )
Meto Enjoy
Advertisement
Advertisement
நவம்பர்
9
2018
சம்பவம் ரூ. 3000 கோடி எதிரிகள் சொத்து விற்பனை ரவிஷங்கர் பிரசாத்
அப்படி ஒன்றும் வயித்தெரிச்சல் இருப்பதாக தெரிய வில்லை. அந்த பணத்தில் தன் மான tamizan கலைஞருக்கு வைத்து இருக்கலாமே என்ற ஆதங்கம் தான். thamizara நாம் எல்லோருக்கும் சந்தோசமா இருக்கும்   09:00:51 IST
Rate this:
4 members
2 members
3 members
Share this Comment

அக்டோபர்
24
2018
உலகம் சவுதியின் டுவிட்டர் படை! விமர்சிப்பவர்கள் மீது தாக்குதல்
விமர்சிப்பவரை கொன்றது படையின் நோக்கம் என்னவோ அதுதான் இந்த படையின் நோக்கமாக இருக்குமோ ?   11:28:37 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
26
2018
பொது ஐயப்பனுக்கு அரசியல் சட்ட பாதுகாப்பு உள்ளது பராசரன்
அரசியல் சட்டத்தின் 26(பி) பிரிவின் கீழ் வரும் மத அடிப்படையிலான விஷயங்களுக்கு இது பொருந்தாது. இந்த பிரிவின்படி ஒவ்வொரு மத அமைப்பும் தங்களின் மத ரீதியான விஷயங்களை தாங்களே நிர்வகித்து கொள்ள உரிமை உள்ளது. இது அனைவருக்கும் பொருந்தும் தானே?   16:46:21 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
25
2018
கோர்ட் கலவர வழக்கில் ஹர்திக் படேல் குற்றவாளி
அப்போ பி ஜெ பி காரன் செய்த கலவரங்கள் எல்லாம் ...... ? இதன் அடிப்படையில் அவங்களையும் உள்ளே அனுப்ப வேண்டும்   14:00:51 IST
Rate this:
27 members
1 members
9 members
Share this Comment

ஜூலை
25
2018
பொது ஓ.பி.எஸ்.சை சந்திக்க மறுப்பா? மத்திய அமைச்சர் தரப்பு விளக்கம்
ராணுவ விமானம் என்பது தேசிய சொத்து. இப்படி ஒரு தேசிய சொத்தை பயன்படுத்தும்போது பாதுகாப்பு துறை அமைச்சக ஒப்புதல் பெற வேண்டும். இதில் விவிஐபி என்ற ஒரு பிரிவு உள்ளது. ஹிட் லிஸ்ட் மெம்பர்கள் என்று ஒரு பிரிவு உள்ளது. இதுபோன்ற நபர்களுக்காக, தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதியில் அல்லது கலவர பாதிப்புள்ள பகுதிகளில் மட்டும் ராணுவ விமானத்தை பயன்படுத்துவார்கள். தனியார் வாகனங்களை பயன்படுத்த மாட்டார்கள். அதேநேரம், இந்த பிரிவை சாராத மற்றவர்களுக்கு அந்த வசதி கிடையாது. ராணுவ சொத்துக்களை பயன்படுத்த நிறைய சட்ட வரைமுறைகள் உள்ளன.   13:58:25 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஜூலை
6
2018
உலகம் ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க மலேசிய பிரதமர் மறுப்பு
"உலக நாடுகள் பலவற்றையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது" - உலகமே இந்தியாதான் என்று குறுகிய வட்டத்தில் இருப்பவர்களுக்கு இப்படி தான் தோன்றும் . எந்த எந்த நாடுகள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளன என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும் . (ஆமாம் இருந்தால் தானே போடுவதற்கு )   16:07:11 IST
Rate this:
25 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
29
2017
பொது ஆதரவற்ற ஹிந்து குழந்தைகளை தத்தெடுத்த காஷ்மீர் முஸ்லிம்கள்!
மனிதாபிமானம் கிலோ இவ்வளவு தம்பி ?   08:54:03 IST
Rate this:
8 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
30
2017
சம்பவம் ‛பரூக் அப்துல்லா கன்னத்தில் அறையனும் பா.ஜ., பிரமுகர்
thesa nesa , do you know the real issue of Kashmir? Its not related either religion or country. Its obviously for their rights on the land. Some culprits attaching the religion with their religion. Most of the people don't know what is the real problem, but commenting everything as such just heard. We expect the Kashmir should be with us and most of those people also wish the same. But the land issue is different that's where these struggling and those strugglings are used by culprits for their well wish.   09:28:38 IST
Rate this:
11 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
15
2017
அரசியல் ஆபாச படம் பார்த்திருக்கிறேன் பரீக்கர்
மற்றவர் சொல்லி இருந்தால் கருத்து பல பத்திகளாக வந்து இருக்கும்   17:11:49 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
11
2017
அரசியல் மாடு விற்பனை அரசாணைக்கான தடை அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்
எப்படி யோசிப்பது என்று போய் பாடம் எடுக்க வேண்டியது தானே ?   11:09:29 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X