போன வருஷம் தர்மபுரி DSP ஒரு பெண் அசிரியர ரொம்ப கோவமா தள்ளி விடறாரு. அவருக்கு என்ன பனிஷ்மெண்ட் குடுத்தாங்கன்னு தெரியல. ://www.youtube.com/watch?v=OSZ-nKX02ZY தமிழ்நாட்டுல நடந்தா மட்டும் ஏன் சுப்ரீம் கோர்ட் வரைக்கும் ரீச் ஆகா மாட்டேங்குது. ஒரு வேளை வடிவேலு ஒரு படத்துல சொன்ன மாதிரி distance தான் காரணமோ???
26-ஏப்-2013 07:14:38 IST
எதுக்கு சார் ஆயிரம் கோடி ருபாய் அதும் கடல் தண்ணிய நல்ல தண்ணிய மாத்த. ஏன் இந்த பணத்துல இருக்குற ஏறி. குளம், குட்டிய எல்லாம் தூர் வாரி நல்லா தண்ணிய சேமிக்க முடியாதா? தண்ணி சேமிக்க இருக்குற இடத்தையெல்லாம் உங்க ஆளுங்க ஆக்ரமிச்சிட்டு இப்போ கடல் தண்ணிய வெச்சி வெண்ணைய எடுக்ராங்கலம் இதுல வேற நாங்கதான் இந்த வேலைய ஆரம்பிச்சோம்னு ஜம்பம் வேற மஞ்சதுண்டுக்கு. இவங்க ஸ்டார்ட் பண்ணதுல மக்களுக்கு தண்ணி கெடைக்குதோ இல்லையோ ரோட்லே வண்டிலே போறவனெல்லாம் உயிரை கைலே புடிச்சிட்டு தான் போனும் இந்த லாரிகாரங்க அட்ரோசிட்டி தாங்க முடியாது
23-பிப்-2013 13:46:46 IST
கே: காங்கிரஸ் கூட்டணியிலிருந்து, தி.மு.க., வெளியே வரவேண்டும் என, வைகோ கூறியுள்ளாரே?
ப: நான் வெளியே வந்தால், அவர்கள் உள்ளே செல்ல தயாராக இருக்கின்றனர்.
அவங்க உள்ளபோனா உங்களுக்கு என்ன? ஆகமொத்தம் உங்க கூட்டணி மக்களுக்கு ஒன்னும் பண்ணாது அத தான சொல்லவரிங்க?
08-பிப்-2013 06:09:41 IST
LPG க்கு மாற்று கண்டுபிக்க அரசு இதுவரை எவ்வளவு முதலீடு செய்திருகிறது R & D க்கு முழுக்கு போட்டுட்டு மானியம் பத்தி மட்டும் வாய் கிழிய விவாதம் எரிபோருள்னா பெட்ரோல் பொருள் மட்டும்தானா?
17-ஜன-2013 15:23:37 IST
கல்வி மற்றும் ராணுவம் தவிர, மற்றவற்றுக்கு, எந்த பட்டமும் வழங்க அனுமதில்லை என்பது அரசியல் சட்டம் பிரிவு 18(1) கீழ் குறிப்பிடப் பட்டுள்ளது அனால் காந்தி one man army என்று பெயர் பெற்றவர் அவருக்கு தராமல் நேரு இல்லை அவர் குடுபத்தினருக்கு தரவில்லைன்னு இப்படி ஒரு பதிலா?
26-அக்-2012 07:34:50 IST