வெற்றிகரமான இருதய அறுவை சிகிச்சைக்கு பின் அய்யா அவர்களை எதிர்நோக்கி இருக்கும் எம் இனிய சொந்தங்களுக்கு ஒரு வேண்டுகோள் . இனி வரும் காலங்களில் மருத்துவர் அய்யாவின் வழிக்கு தோல் கொடுப்பீராக.
22-மே-2013 11:24:53 IST
மைனர் என்பதால் அவனை தண்டிக்காலம் விட்டுவிட்டால் ...இந்திய சட்டத்தை அழித்துவிடுங்கள் ...அப்படி ஒரு சட்டம் இருக்கவே கூடாது . உலகமே தவறு என்று சொல்லும் செயலை செய்தவனை எந்த சட்டம் விடுவிக்கிறதோ அந்த சட்டத்தை முதல்லில் அழித்துவிடவேண்டும்.
29-ஜன-2013 12:53:41 IST
முறையாக வந்தவர்களே சரியான வேலையே செய்வதில்லை . இதில் ஓய்வுக்கு பிறகு ஒப்பந்த வேலை என்றால் சொல்லவே வேண்டாம் வீட்டில் ஓய்வேடுப்பதிர்க்கு பதில் அலுவலகத்தில் ஓய்வா ?????? ........மிகவும் அருமை வேலன்கும்ம்யா தழிழ்நாடு.
19-டிச-2012 13:44:11 IST
தேர்வு நடப்பது என்னவோ சரிதான் முறையாக வினாக்கள் இருக்குமா .ஆசிரியர் தேர்வுக்கான வினாவாக இருக்குமா இல்லை ஆச்சியர் தேர்வுக்கான வினாவாக இருக்குமா என்பதை இன்று மாலை பார்ப்போம்.
14-அக்-2012 11:53:17 IST