Advertisement
Balaji Krishnamoorthy : கருத்துக்கள் ( 6 )
Balaji Krishnamoorthy
Advertisement
Advertisement

ஏப்ரல்
13
2013
அரசியல் கர்நாடக துணை முதல்வர் மீது பாய்ந்தது வழக்கு
இந்தியாவில் பேச்சுரிமை இந்துக்களைக் குறை கூறவும், நாக்கை வழிக்கவும் மட்டுமே பயன்படுத்தப் படவேண்டும் என்று ஒரு துணை முதலமைச்சருக்கே தெரியவில்லையென்றால் எப்படி?   21:23:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
அரசியல் அ.தி.மு.க., ஆட்சியில் 19 மாதத்தில் 896 கொலைகள்; கருணாநிதி
தாத்தா, உங்கள் ஆட்சியில் முழுமூச்சாக நாட்டைச் சுரண்டிக் கொண்டிருந்தவர்கள், வெட்டியாக இருந்தால், கொலைகள் நடக்காமல் வேறு என்ன நடக்கும்?   10:23:13 IST
Rate this:
23 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
8
2013
அரசியல் பெண்கள் வெளியே செல்ல தடை: சமாஜ்வாடி எம்.எல்.ஏ., விருப்பம்
ஒரு வாலிபன் இன்னொரு வாலிபனோடு வெளியே போனால் அதற்கும் அதே அர்த்தம் தானா? நடந்தது ஒரு கோரமான சம்பவம் தான். அதை அரங்கேற்றிய ஆறு பெரும் கொடிய பாதகர்கள் தான். சந்தேகமில்லை. அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்குவது தான் சரியான தீர்வே அன்றி, ஒட்டு மொத்த சமூகமும் "வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம்" என்று ஆறாம் நூற்றாண்டில் போய்ப் பதுங்கிக்கொள்வது அல்ல. அது ஒரு புறமிருக்க, நம் நாட்டில் பலருக்கு, ஒரு வீடியோ காமிராவைக் கொண்டு வந்து முகத்துக்கு எதிரே வைத்தால், தலை கால் தெரிவதில்லை. வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி விடுகிறார்கள். இதில் படித்தவன், பாமரன், தலைவன், தொண்டன் என்ற பாகுபாடே கிடையாது... பத்திரிகைகளும், அதைக் கட்டம் கட்டிப் பிரசுரம் செய்கின்றன. இது எங்கே பொய் முடியுமோ தெரியவில்லை...   10:05:33 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
28
2012
பொது ஐரோப்பா இருக்கும் வரை தமிழ்மொழி சாகாது: தமிழறிஞர் இங்கிலாந்து சிவப்பிள்ளை பேச்சு
இந்த மாநாட்டு மேடையில் உள்ள பெரிய மனிதர்களின் உடைகளைப் பார்த்தாலே ஓரளவு ஊகிக்க முடிகிறது... தமிழ் சாகுமா சாகாதா என்பது... பெரிய பெரிய பேராசிரியர்கள் எழுதி, சரி பார்த்து வெளியிட்ட 'கலிபோர்னியா தமிழ்க் கழக' மழலையர் பாடப் புத்தகத்தில் உள்ள சந்திப் பிழைகளையும், மற்ற எழுத்துப் பிழைகளையும் பார்த்தால் ஒருவாறு தெரிகிறது... தமிழ் வாழுமா வாழாதா என்று... "நானும் என் மனைவியும் சிந்திப்பதே ஆங்கிலத்தில் தான்" என்று தமிழ் நண்பர்கள் சொல்லக் கேட்கும்போது தெளிவாகத் தெரிகிறது தமிழின் எதிர்காலம். தமிழர்கள் தங்கள் வாழ்விலிருந்து தூக்கியெறிந்தபின், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும், கூலிக்காரர்களின் மொழியாகத் தன் கடைசி நாட்களைக் கழிக்கவேண்டும் என்பதுதான் தமிழ்த் தாயின் தலிவிதியோ?    17:03:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
31
2012
அரசியல் ஜின்னாவை மத சார்பற்றவர் என குறிப்பிட்டது ஏன்? அத்வானி விளக்கம்
இவர் அடுத்து யாருக்கு "மதச்சார்பற்றவர்" பட்டத்தை வழங்கப்போகிறார்? ஹிட்லரா, அவ்ரங்கசீப்பா?   23:24:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment