அருமையான கருத்து. வளர்ச்சி குழு கூட்டம் ஏன் ஒரு நாள் மட்டும் நடக்கிறது ? மாநில வளர்ச்சியை பற்றி பேச 10 நிமிடம் போதுமாம்.சொல்கிறார் 4 முறை முதல்வர்.
29-டிச-2012 02:20:54 IST
சார், இந்த ஒரே கேள்விக்கு பதில் சொல்லுங்கள். மத்திய அரசின் ஒரு அங்கமாக இருந்துகொண்டு இதுவரை மின்வெட்டு சம்பந்தம்மாக திமுக எடுத்த முயற்சி என்ன ?
26-டிச-2012 06:51:33 IST