கூட்டுறவு சங்கத் தேர்தல் தேவை இல்லை என்பது இல்லை ஆனால் ஜெயாவும் கருணா வும் மாரி மாரி ஆட்சி செய்யும் பொழுது ஒருவரை ஒருவர் பழி வாங்குவதாக நினைத்து கொண்டு மக்களை பழி வாங்குகிறார்கள்
21-ஏப்-2013 13:41:52 IST
மரணம் என்பது ஒரு நொடியில் அவன் உலகத்தில் இருந்து விடுபடுகிறான். அப்படி செய்ய கூடாது அவன் வாழ்நாள் முழுவதும் அதை அந்த தவறை செய்வதினால் அவனுக்கும் அருகில் உள்ளவர்களுக்கும் இந்த மாதிரி குற்றம் எவ்வளவு மோசமானது என்பதை உணரும் வகையில் தண்டனை வழங்க பட வேண்டும் அப்படி வழங்க பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும்
21-ஏப்-2013 12:28:04 IST